நைனா retweeted
இன்னிக்கி என்ன வெள்ளிகிழமையா??
இன்னிக்கி ஏன் இவ்ளோ கூட்டம் தொழுகைக்கு அதுவும் அக்கம்பக்கத்து மாநிலத்திலிருந்து எல்லாம் வந்திருக்காங்க..?
🤔
நைனா retweeted
தற்குறிகளின் ஆணவத்துக்காகவே அந்த கட்சி அழியப்போகுது
பொருத்திருந்து பாருங்க ...
#TVKFailsTN
நைனா retweeted
They are well planned.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
நைனா retweeted
இப்ப தீப தூணில் தீபம் ஏற்ற விடாத எவனுமே கேட்க மாட்டான்
திருப்பரங்குன்றம் மலையில் தீப தூணில் தீபம் ஏற்ற நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இந்துக்கள் தீபம் ஏற்ற போகும் இந்நாளில் முஸ்லிம்களும் சிறப்பு தொழுகை பன்னறோம்னு வராங்களே
இதெல்லாம் சட்ட-ஒழுங்கு பிரச்சினைய ஏற்படுத்தாதா?
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
நைனா retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு
பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
27/11/2026
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம்
#மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா
@@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
நைனா retweeted
ஏற்காடு மலைப்பாதையில் இறந்து கிடந்த சிறுமி யார்.. ? ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புதிய கத்தரிப்பு கலர் ஆடை எந்தக் கடையில் வாங்கப்பட்டது.. ? போலீசார் தீவிர விசாரணை..
#Yercaud | #YoungGirl | #Death | #Police | #PolimerNews
நைனா retweeted
திருப்பரங்குன்றத்தில் குவிந்த இஸ்லாமியர்கள்!
#Thiruparankundram #Deepam #Madurai #SikandarBadushaDargah #SupremeCourt #KarthigaiDeepam #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நைனா retweeted
Serious Warning: Pls keep your kids away from Actor Vijay Joseph or anything remotely related to him and this cult called TVK. His movies were harmful and his politics is even more toxic to young minds.
ஒட்டு மொத்தமாக ஒரு மாநில அரசையே டம்மி ஆக்கி, இனி உனக்கு role-ஏ இல்லை என்று மூஞ்சியில் அடித்தார் போல் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. Complete takeover of State Machinery.
ஆனா இதுக்கும் அவன் வாயை திறக்க மாட்டான். இன்னிக்கு என்ன ஸ்கிரிப்ட் டா ? வடிவேல் பாலாஜியா ? குரேஷியா ?
நைனா retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
நைனா retweeted
Tamil Nadu Police thrown out of #TIrupparankundram Temple. CRPF to take entire control of the temple & also the hill.
Harshest Slap on the arrogant #TVK Government.
GET LOST TRAITORS!!!
நைனா retweeted
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி
#tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
நைனா retweeted
Entire hill will be under the control of CRPF.
No state police will be allowed.
What a shame 😅 @TVKVijayHQ
நைனா retweeted
என்ன இந்த அடி விழுகுது சூப்பிரீம் கோர்ட்ல… 😳
சுமூகமா தீபம் ஏத்திட்டு போயிருக்கலாம்…
கள்ளக்குறிச்சி, திருப்பரன்குன்றம்ல யாரோ கொடுக்கற தப்பு தப்பனா ஐடியாவால ரொம்ப அடி வாங்கிட்டு இருக்காங்க…
























