X1rtagz (@Xityouerg) profile picture
Joined February 2026
Photo by X1rtagz (@Xityouerg)Photo by X1rtagz (@Xityouerg)Photo by X1rtagz (@Xityouerg)Photo by X1rtagz (@Xityouerg)Photo by X1rtagz (@Xityouerg)
X1rtagz retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்! போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர். நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது. ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது. காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
28
263
26
489
15,417
Just a day back, film producer associations, theatre owners and cine personalities all praised TVK for the 6 am show & indirectly targeted DMK. Now all writers and publishing houses will go against DMK for not buying their books or not buying the books at an inflated cost. Get ready for the multi-faceted attack by intellectuals. (whether it proves the alleged inflated purchase of books were commissioned during the DMK govt. or not) Unless a press conference is conducted immediately to clear all the misunderstandings regarding this irregularities before they catch like a wildfire and take whatever good will DMK was generating in the last few months to 3-4 years back.
#BREAKING | பெரியார் அறிவுலக விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் #RajMohan | #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
4
16
77
5,634
X1rtagz retweeted
கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் கிரிமினல் புத்தி கொண்ட தவெக அரசு! த‌.வெ.க ஆட்சியில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய ஒரு சமூக ஆர்வலரைப் பழிவாங்க, காவல்துறை எப்பேர்ப்பட்ட கேவலமான கிரிமினல் வேலையில் இறங்கியிருக்கிறது என்பதை இந்த சிசிடிவி காட்சிகள் தோலுரித்துக் காட்டியுள்ளன! சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, போலி கேஸ் போட்டு மக்களை மிரட்டும் படையாக மாற்றி வைத்திருக்கும் 'டம்மி' முதலமைச்சர் விஜய்க்கு வெட்கமாக இல்லையா? கேள்விக் கேட்கும் எதிர்க்கட்சியினரையும், போராடும் சமூக ஆர்வலர்களையும் சட்டவிரோதமான குறுக்கு வழியில் ஒடுக்கப் பார்க்கும் இந்த பாசிச தவெக ஆட்சி ஒழிய வேண்டும்.
3
137
4
250
4,741
X1rtagz retweeted
#Justnow || பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகார் - தி.மு.க கேள்வி #PeriyarArivulagam | #Library | #DMK | #PolimerNews
9
64
1
308
21,574
X1rtagz retweeted
🚨 **JAPAN BANKING ALERT | 128 BANKS HIT BY A MASSIVE SYSTEM OUTAGE!** Japan has been hit by a major banking disruption, with **128 regional credit unions (Shinkin Banks) across western Japan** suddenly losing access to critical banking services. Here's what happened: 🔴 **128 financial institutions affected** across 29 prefectures. 🔴 **ATMs stopped working**, disrupting cash withdrawals and deposits. 🔴 **Online banking and mobile apps** became inaccessible at affected institutions. 🔴 **Bank counter transactions and transfers** were also disrupted. 🔴 **PayPay-linked services** faced potential disruption for affected bank accounts. 🔴 The failure involved Japan's shared Shinkin banking infrastructure, which connects 236 financial institutions. ⚠️ **THE BIGGER CONCERN:** A single infrastructure failure has demonstrated how vulnerable an interconnected banking network can be. Japan has already experienced major banking-system disruptions, including Mizuho's 2021 crisis. This latest incident raises fresh questions about operational resilience, backup systems and financial infrastructure security. This is not confirmed evidence of a cyberattack. Initial reports point to a technical or communications-system failure. **ONE SYSTEM. 128 BANKS. A NATIONWIDE WARNING ABOUT FINANCIAL SYSTEM DEPENDENCY.** When critical banking infrastructure goes down, millions of customers can suddenly find themselves unable to access essential services. The real question is not just how quickly Japan restores its banking network, but how prepared its financial institutions are for the next major disruption. Fact-check note: Japanese media confirm the disruption on November 6, 2026. The precise cause was still under investigation in early reports, so avoid presenting equipment failure or a cyberattack as definitively established. ITmedia NEWS +2
20
177
19
513
24,814
எவ்வளவு பெரிய கேவலம் இது….
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
1
8
41
569
தற்குறின்னு சொன்னா கோவம் வேற வருது 22/06/2026 - தவெக ஆட்சியில் வாங்குன புக்குல அகல்விளக்கு பதிப்பகம் - சென்னை மடிப்பாக்கம் ன்னு அட்ரஸ் இருக்கு கொள்முதல் ஆணைன்னு நீ கவ்விட்டு வந்ததுல அகல்விளக்கு பதிப்பகம் - கொடவாசல் ன்னு அட்ரஸ் இருக்கு Photoshop கூட ஒழுங்கா பன்ன மாட்டியா. மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்கடா
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
27
162
5
313
6,702
கிழக்குப் பதிப்பகத்தின் நூல்கள் பிப்ரவரி மாதம் வாங்கப்பட்டுள்ளது.... ஏன் அகல் விளக்கு மட்டும் ஜூன் மாதம் வாங்கப்பட்டது?
6
69
4
148
3,883
🥺
2
14
31
693
X1rtagz retweeted
போலி நூல்கள்; யாருக்கு கமிஷன் போனது?: திமுக கேள்வி #PeriyarArivulagam | #PeriyarLibrary | #DMK | #TNGovt
16
194
4
450
13,249
தவெக சார்பில் வெளியிட்டுள்ள அரசாணை ஆதாரமே போலியானது. பொய் போலி ஊழல்
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
107
332
46
616
27,469
தவெக அரசின் தகவல் சரிபார்ப்பகம் காட்டியுள்ள அகல்விளக்கு பதிப்பக முகவரி திருவாரூர் மாவட்டத்தைக் காட்டுகிறது . கோவை பெரியார் நூலகத்திலுள்ள போலி புத்தகத்தின் பதிப்பக முகவரி மடிப்பாக்கம் . பொய் பொய் பொய்.
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
34
284
11
510
15,140
X1rtagz retweeted
புத்தக ஆர்வலர்களும் நெடிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேரமையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee? பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது. கேள்விகள்: 🔹 31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார். 🔹 07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார். 🔹 22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி. 🔹 20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது. 🔹 22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே, 1️⃣ புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன? 2️⃣ தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே? 3️⃣ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா? 4️⃣ அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன? 5️⃣ புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன? 6️⃣ ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது? திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை? குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும். முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்! கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
39
305
28
574
21,055
X1rtagz retweeted
விஜய் பார்த்திபன், ஜெகா விஜய், விஜய் சரவணன் என்று தியேட்டருக்கு வெளியே நற்பணி செய்துகொண்டிருந்த தற்குறிகளுக்கு தேர்தலில் சீட் வழங்கியது போல, கோவை பெரியார் அறிவுலக நூலகத்திலும் தங்களுடைய தற்குறி கூட்டத்தை இறக்கலாம் என்று நினைத்து அடிவாங்கியிருக்கிறது தவெக. புத்தக ஆசிரியர்களின் பெயர்களைப் பாருங்கள். விஜய் பாலு, விஜய் செல்வம், திரிஷா விஜய், சுமேகா விஜய், விஜய ஆதித்தன். இந்தக் கருமத்தை எல்லாம் திமுக தான் கொள்முதல் செய்தது என்று வேறு அடித்து விடுகின்றனர். தற்குறிகள் கொஞ்சம் பார்த்து உருட்டவும்! Narcissism so legendary that it snitches on him !!
35
103
6
255
4,697
Replying to @arivalayam
@arivalayam Do a press conference NOW. Don't sit on this one. History will not be kind to you.
17
68
5
413
10,790
X1rtagz retweeted
அருமையான ஆட்சி... இப்படித்தான் பெரியார் அறிவுலகத்துலயும் நடந்துருக்குமோ????
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
11
48
1
183
4,324
X1rtagz retweeted
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
206
1,322
233
2,625
136,983
போலியான புத்தகங்களை தீயிட்டு எரிக்க வேண்டும்! பெரியாரின் அறிவுலகில் அரங்கேறியிருக்கும் இந்தப் பகிரங்க அறிவுத் திருட்டும், வரலாற்று மோசடியும் தமிழ் அறிவுலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய அவமானங்களில் ஒன்று! இதைத் தமிழ் கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது; மன்னிக்கவும் கூடாது! குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய செல்வாக்கும் அதிகாரமும் படைத்தவராக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அறிவுத் திருட்டின் மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் புழக்கம் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். போலியான புத்தகங்களை தீயிட்டு எரிக்க வேண்டும்! அறிவைத் திருடுபவர்களுக்கு அறிவுலகில் இடமில்லை! உண்மையைப் புதைக்க நினைப்பவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது!
2
20
42
924
X1rtagz retweeted
இதோ இன்னொரு ஆதாரம் @TVKVijayHQ அவர்களே... புத்தகங்கள் திமுக ஆட்சியிலேயே வாங்கப்பட்டதுன்னு பொய் பரப்புரிங்களே.. ஆனா.. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்துல 4.3.26ன்னு சீல் இருக்கு.. அப்படின்னா, அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களுக்கு மட்டும் ஏன் மார்ச் மாத சீல் இல்லாம, ஜூன் மாத சீல் இருக்கு? 🤔🤔 தவெக ஆட்சியில்தான் "திரிஷா விஜய்" அந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருக்கு..v இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்? அகல்விளக்கு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பிய Online Transaction தேதியை மட்டும் @TVKVijayHQ @imrajmohan ஏன் வெளியிட மறுக்கிறீங்க?? #TVKVijay‌Fails
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
18
322
19
585
39,232
அகல் விளக்கு புத்தகங்களை பரிந்துரைத்தது யார்? துறை சார் அறிஞர்கள் பரிந்துரைக்கவில்லை என்றால் வேறு யார் இந்த பதிப்பகத்தை உள்ளே நுழைத்தது? இந்த ஊழலை வெளிக்கொண்டுவதற்கு ஒரு நிமிடம் போதும்.... அகல் விளக்கு பதிப்பகம் சார்பாக யாருடைய வங்கி கணக்குக்கு இந்த புத்தகக் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்பட்டது என்பதை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டால் போதும் அதை அவர் செய்வாரா ?
3
138
5
262
7,970