Yuvaraj Soundararajan (@YSRhere) header
Yuvaraj Soundararajan (@YSRhere) profile picture

【Ex Banker】【Banking Consultant】【MSME】 【Road Safety🚸】【 Nature ❤️】【#CricketAfghan】【StrayFreeNation】 CJB-AUH-CJB✈️

Coimbatore, India
Joined April 2013
Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)Photo by Yuvaraj Soundararajan (@YSRhere)
#Banking #MSME #KYConsultants Guys, currently I am self-employed as advisor / consultant for MSME business. We offer financial & legal advisory services which include working capital facility, project finance, syndicated loans, debt restructuring etc across India. 1/n
32
28
2
78
10,967
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய். அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்? @CMOTamilnadu @chiefse
42
147
12
489
49,663
ஆதாரம் தங்கள் பார்வைக்கு @CMOTamilnadu @Chief_Secy_TN
2
7
4,515
இந்தாங்க, ஆதாரம். காந்திபுரம் - ரயில் நிலையம் டிக்கெட். @TamilanParthib1 கிட்ட சொல்லி நடவடிக்கை எடுங்க. என்னோட ஒரே தவறு தனியார் பேருந்துக்கு பதிலா பேருந்துனு போட்டது தான். அதற்கு என் வருத்தங்கள்.
தனியார் பேருந்து கட்டண உயர்வை அரசு பேருந்துக் கட்டண உயர்வாகச் சித்தரிக்காதீர். தற்போது தமிழ்நாடு அரசு எந்த பேருந்துக் கட்டணமும் உயர்த்தவில்லை. தனியார் பேருந்துக் கட்டணம் முன்பு எவ்வளவு இருந்தது, தற்போது எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். தவறான தகவல்களைப் பரப்பி, பொதுமக்களிடையே சமூகப் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் !
25
32
4
155
40,657
newindianexpress.com/states/… தனியார் பேருந்தில் அரசு நிர்ணயம் செய்த ஆரம்ப கட்டணம் 5௹ போன வருடம் 7௹ தற்போது 10௹ அவ்வளவு தான் பஞ்சாயத்து. கிளம்புங்க ப்ரோ.
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய். அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்? @CMOTamilnadu @chiefse
1
3
12
1,224
அடுத்து மினி பஸ் கட்டணம் உயர்வு! 6.3km பயணம் செய்ய 10₹! newindianexpress.com/amp/sto…
சத்தமில்லாமல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய். அரசாணை இல்லாமல் உயர்த்த அனுமதி கொடுத்தது யார்? @CMOTamilnadu @chiefse
7
8
1
46
4,664
இன்றைய நாள் இனிதே அமைந்தது. ❤️❤️❤️ #தஞ்சைபெரியகோவில்
3
1
30
847
#சாலைப்பாதுகாப்பு வணிக வாகன ஓட்டுனர் உரிமம் (LMV - Transport) பெற / புதுப்பிக்க மருத்துவ சான்று கட்டாயம். முன்பு RTO வாசலில் ஒரு 'மருத்துவர்' இருப்பார். 100₹ கொடுத்தால் கேள்வி இன்றி சான்று தருவார். இதனால் பார்வை / செவி குறைபாடு உடையோர் உரிமம் பெரும் ஆபத்து இருந்தது 1/
3
5
46
9,619
இதன் பிறகு தான் ட்விஸ்ட். நான் கிளம்ப முயல "சார் 300₹ கட்டிட்டீங்க. இருந்து நல்லா செக் பண்ணிக்கோங்க" என அக்கறை காட்டினார். சொட்டு மருந்து விட்டு மருத்துவர் சத்யனை பார்த்துவிட்டு எல்லாம் சரி என திருப்தி படும் போது "புள்ளி மாதிரி லேசா கேடராக்ட் ஆரம்பிக்குது. 5வருசம் ஆகும்" 5/
1
5
1,226
வருசம் ஒரு முறை செக் பண்ணிடுங்க என அட்வான்ஸ் அட்வைஸ் கொடுத்தார். இந்த நடைமுறை தற்போது தான் வந்திருக்கிறது. 2022ல் நான் ரினிவல் செய்த போது இல்லை. இதற்கு முன் எத்தனை ஓட்டுனருக்கு பார்வை குறைபாடு உடன் உரிமம் வழங்கி விபத்து ஏற்பட்டதோ? Better late than never. நம்பிக்கை தெரிகிறது.
1
12
1,140
Few questions to @KarurVysyaBank_ 1. How can a bank open a savings account in the name of Mr. Muthu when he was not physically present? 2. Who did OSV (original seen & verified) on KYC? 3. Who did the address verification? That's all my lord.
1/6 The police arrived at Muthu’s house on a Tuesday afternoon. He was 54, farmed two acres and had never opened a bank account. But the police had news for him. ₹31 lakh had moved through an account registered in his name in just six weeks. And Muthu had no idea it existed. 🧵
1
4
9
1,273
இந்த @Gobinath_C எல்லாம் புத்திமதி சொல்லுற அளவுக்கு இங்க வாழுறது யாரு மேன்? 😂😂😂😂😂
4000 ரூபாய் சட்டை 3000 க்கு 🤷 அதெல்லாம் profit இல்லாம குடுக்க மாட்டான். ஆனா, 4000 க்கு அப்படி என்ன இருக்கும் அந்த ஷர்ட் ல? 🤔
2
2
10
1,186
#சாலைப்பாதுகாப்பு யார் மேல் தவறு? காமெண்ட்டில் விரிவாக சொல்லுங்களேன். சாலை பற்றிய உங்கள் புரிதலை மதிப்பிடுவோம்!
#WATCH | கரூர் அருகே சாலையை கடக்க முயன்ற கிரேன் வாகனம்.. ஹாரன் அடித்த படியே வந்த அரசுப் பேருந்து கிரேன் மீது மோதி சிறிது தூரம் சென்று நின்றது.. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிர்த் தப்பினர். #SunNews | #Karur | #CCTV
11
3
2,149
In india, these type of cases would be grossly compromised. But in UAE, law holds good. 🔥🔥🔥 6 month imprisonment + penalty of AED 300,000. Nothing but INR 78 Lakhs. 😲😲😲😲😲
🚨 BREAKING: Usman Nurmagomedov and 5 other members of his team have been sentenced to 6 months in prison, fined $300K AED, and ordered to be deported after serving their sentences Merab and Saba were each fined $50K AED for "disturbing public security and assaulting others" The two people who filmed the brawl were also sentenced to 6 months in prison, fined $300K AED and ordered to be deported for "for violating privacy by using information technology to film and publish footage of the brawl" (via @ADJD_Official)
4
419
#help How to reach Arasu Engineering College from Kumbakonam bus stand? Do we get town / mofusil bus? Need details pls. Thanks in advance 🙏
1
4
1,190
கூட வெச்சு தண்ணி அடிச்சதுக்கு... 🏃🏃🏃
பின்90களில் ஜெயரஞ்சனை பலமுறை சந்தித்திருக்கிறேன். இணைந்து மது அருந்தும் அளவுக்கு நண்பர். என் சில நிலைபாடுகளுக்கு ஒருவகையில் உந்துதல். கருத்தியலில் நான் இப்போது முற்றிலும் எதிராக மாறிவிட்டாலும், நான் தனிப்பட்டு அறிந்த அவர் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.
7
633
யோக்கியமான அரசு நடவடிக்கை எடுக்குறதுக்குள்ள நீதிமன்றம் உத்தரவு போடுது. என்ன கொடுமை சரவணன்!
அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக்கணக்கை முடக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நீதிபதி ஜி.ஆர்.எஸ். தலைமையிலான அமர்வு, பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புத்தகக் கொள்முதல் முறைகேட்டுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளின் பெயர்களையும் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவில்: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்ற மோசடியான நடைமுறைகள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த முறைகேடுகள் குறித்த விவரங்களைப் படிக்கும்போது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. இந்த முறைகேடான கொள்முதலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யார் யார் என்பதைப் பட்டியலிட்டு நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு பொது நூலக இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
249
UAE always focus on one thing. Mind your own business!
Dubai: One month in prison and deportation for a relative sharing a harmless family video of a 5-year-old mispronouncing food on Snapchat? This sentence is extremely harsh and disproportionate. Privacy is important but surely this goes too far in the UAE 📷
1
2
783