Yuvaraj Ramalingam (@YuvarajPollachi) header
Yuvaraj Ramalingam (@YuvarajPollachi) profile picture

Always Right 🚩🚩 | Indic | Trying to learn RTI 👀

தமிழகம்
Joined November 2012
Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)Photo by Yuvaraj Ramalingam (@YuvarajPollachi)
குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை வாங்குவதில் 301 கோடி ஊழலா? நம் #RTIExpose ஜூனியர் விகடனில்
9
111
11
211
25,104
Yuvaraj Ramalingam retweeted
𝗧𝗛𝗜𝗦 𝗜𝗦𝗡'𝗧 𝗔 𝗥𝗔𝗟𝗟𝗬, 𝗜𝗧'𝗦 𝗔 𝗧𝗜𝗗𝗘.🔥 Right from the heart of AICC General Secretary KC Venugopal's own constituency, a single district in Alappuzha turned out in bigger numbers than Ramlila Maidan - where Congress needed AI to show a crowd. A clear verdict from the streets of Keralam: Modi Kahin Nahi Jaayega! #APAKADAMPolitics #SaveDemocracyRemoveAnarchy
10
148
3
530
6,519
Still *Anitha Texcot* is supplying the Mother children health Kits to Tamilnadu Govt Even after the the new govt took over in 2026 Hope relavant person would raise his voice 🚶🚶 Or ?? Okey let's c 🙂
In June 2022, we exposed the Nutrition Kit Scam of the #CorruptDMK government & we also mentioned that a vendor who had to be blacklisted for supplying substandard products as part of Pongal good distribution would be awarded this tender. TN Health Minister Thiru @Subramanian_ma denied awarding the tender to the blacklisted vendor, but a recent RTI says otherwise. TN State govt denied state-run Aavin the opportunity to produce the Health mix and favoured a private firm & they have also awarded a supply of the maternal kit to a blacklisted firm. The Gopalapuram family cannot hide for long as skeletons tumble out of the closet.
1
1
5
264
Different Opinions இருக்கிறதால தான் ADMK தனி கட்சி ஆ இருக்கு நேற்று வரைக்கும் திருப்பரங்குன்றம் பத்தி பேசமாட்டேன் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதி Release பத்தி பேசமாட்டேன் சொல்லிட்டு இன்னைக்கு மக்கள் ஆதரவு இந்தப்பக்கம் இருக்குனு, தீபம் ஏற்றணும்னு பல்டி அடிக்கறவர் இத கேட்கலாமா?
5
2
3
27
2,343
Yuvaraj Ramalingam retweeted
இன்றைக்கு #திருப்ரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றக்கூடாது என்று மேல்முறையீடு செய்து இந்துக்களின் ஆலய பணத்தை வீணடிக்கும் திராவிட மாடல் அறமில்லா துறை . 1960களில் #திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக #திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய #அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது . அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் . ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது ஜோதிலிங்கம் மற்றும் வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது . மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் . இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் . இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ? இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது . என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது . 1.போகர் 7000 சப்தகாண்டம் 2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு
9
176
11
376
8,727
Yuvaraj Ramalingam retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - சௌமியா அன்புமணி வரவேற்பு #Chennai | #PMK | #SowmiyaAnbumani | #Thiruparankundram | #Deepam | #PolimerNews
32
270
16
1,699
26,207
Yuvaraj Ramalingam retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபதூணில் தீபம் ஏற்ற, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையோட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டி.. அதற்காக போராடி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி முன்னாள் மாநிலத்தலைவர் அமரர் திரு.ராஜகோபால் அவர்களின் இல்லத்திற்கு, மாநில செயலாளர் திரு. சேவுகன் அவர்கள் முன்னிலையில் சென்று பிரார்த்தனை செய்தனர்.. உடன் மாவட்ட தலைவர் திரு.மாணிக்கமூர்த்தி கோட்ட செயலாளர் திரு. அரசுபாண்டி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.. #திருப்பரங்குன்றம் #தீபத்தூண் #உச்சநீதிமன்றம் #SupremeCourtofindia #judgment #தீபம்காணவாரீர்
7
61
3
197
4,501
Yuvaraj Ramalingam retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.! #ThiruparankundramDeepam
7
91
3
403
2,853
Yuvaraj Ramalingam retweeted
மதுரை சுல்தான்னத்து தெரியாதா இவருக்கு.. கியாஸ் உத்தின் தம்கானி கொடுமைகளை இசுலாமிய இபுன் படூட்டா பதிவு செய்துள்ளார்.. இவர் ஆய்வாளர் தானா?? > பெரியாரிஸ்டு ஆய்வாளர்.. சாரி.. அத பார்க்கல..🖤👍 @tskrishnan
தமிழ் நாட்டில் இஸ்லாம் வாளோடு பரவவில்லை‌ ; சூஃபிக்களின் பிரச்சாரம் மூலமாகத் தான் பரவியது. -பெரியாரிஸ்ட் ஆய்வாளர் தொ. பரமசிவன் -🖤
7
24
83
2,903
Yuvaraj Ramalingam retweeted
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
79
583
77
2,217
111,200
Yuvaraj Ramalingam retweeted
Madurai, Tamil Nadu: The family of the late devotee Poornachandran, who died by self-immolation in December 2025 over the Thiruparankundram lamp-lighting row, welcomes the Supreme Court order permitting a one-time lighting of the Karthigai Deepam atop Thiruparankundram Hill on November 24. Kaleeswari, Poornachandran's mother, says, "We are extremely happy about this decision. Everyone in our family, including our relatives, would be very happy today. Those who fought for this cause must also be immensely delighted... On behalf of our family and all the organisations that fought for this cause, I would like to express my heartfelt gratitude to everyone... Lord Murugan has fulfilled the wishes of all his devotees. I offer millions of salutations to Lord Murugan..."
4
43
1
236
22,221
Yuvaraj Ramalingam retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபதூணில் தீபம் ஏற்ற, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையோட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டி.. அதற்காக தன்னையே தியாகம் செய்த அமரர் திரு. பூர்ணச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு மாநில செயலாளர் திரு. சேவுகன் அவர்கள் முன்னிலையில் சென்று மரியாதை செலுத்தப்பட்டது.. உடன் மாவட்ட தலைவர் திரு.மாணிக்கமூர்த்தி கோட்ட செயலாளர் திரு. அரசுபாண்டி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.. #திருப்பரங்குன்றம் #தீபத்தூண் #உச்சநீதிமன்றம் #SupremeCourtofindia #judgment #தீபம்காணவாரீர் #Nov24
8
132
4
388
3,241
Yuvaraj Ramalingam retweeted
கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என இடைக்கால அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. கோவில் வளாகத்தில் தேங்காய் உடைத்து கொண்டாடிய பக்தர்கள்.. #Thiruparankundram | #Deepam | #Madurai | #SupremeCourt | #PolimerNews
25
278
8
1,592
34,743
Yuvaraj Ramalingam retweeted
அகில உலக பொருளாதர 'புளி', டிஃபன் காபி framework expert அறிஞர் அனந்த் ஸ்ரீனிவாசன் தாக்க பட்டார் 😂
The Misguiding Economist of Tamil Nadu. #TamilNadu
12
19
2
143
10,444
Yuvaraj Ramalingam retweeted
The Misguiding Economist of Tamil Nadu. #TamilNadu
173
789
33
3,302
360,938
Yuvaraj Ramalingam retweeted
தீபத்தூண் ஒளிரும்! எங்கள் கண்கள் குளிரும்! தமிழகம் முழுவதும் முருகனின் திருநாமம் ஒலிக்கும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விடமாட்டோம் எனத் திமுகவும் தவெகவும் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் முறியடிக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி மகா கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்துள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக முருக பக்தர்களின் நெஞ்சங்களை அழுத்தி வந்த சோகமும், கோடிக்கணக்கான இந்துக்களின் கண்களில் குடிகொண்டிருந்த ஏக்கமும் இன்று பஞ்சாகப் பறந்து விட்டன! ‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் வகையில், மதவாத அரசியலின் மீது அடிக்கும் சம்மட்டி அடியாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பினை வாசித்த மறுநொடி எனது கண்கள் கலங்கிவிட்டன. முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக கால் கட்டை விரல் தேய நீதிமன்றங்களின் படியேறி போராடிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், ஒரு அரசியல் தலைவராக அன்றி, எம்பெருமான் முருகனின் ஆஸ்தான பக்தனாக எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஆயிரம் கரங்கள் தடுத்தாலும் , குன்றம் முழுவதும் குமரனுக்கே சொந்தம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா!
13
51
256
5,454
😎
பாஜக நினைக்கும் அத்தனையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
203
Omg நீங்களும் WTL லில் இல்லையா 🚶
உங்களின் பேராதவோடு இன்று முதல்..... #vivintravels
4
1
20
4,964
Yuvaraj Ramalingam retweeted
#BREAKING Supreme Court stays the Madras High Court's judgment allowing the ceremonial lamp lighting at the Deepathoon at Thiruparankundram hill. However, the Court, as a one-time measure, permits the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24), clarifying that it should not be seen as a final endorsement of the claimed custom. SC says only authorised persons from the Devasthanam and Govt officials can go for the lamp-ligting, and general public cannot go. SC also orders security, and deployment of CISF if necessary.
65
280
102
1,418
127,393
Yuvaraj Ramalingam retweeted
GTA Ithu @TVKPartyHQ Version! #GTAVI #GTA6
🤖 Made with AI
241
2,027
157
10,690
478,926