NTK IT Wing (@_ITWingNTK) header
NTK IT Wing (@_ITWingNTK) profile picture

நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

चेन्नई, भारत
Joined February 2023
Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)Photo by NTK IT Wing (@_ITWingNTK)
இடைத்தேர்தல் 2026 நம் இலக்கு — ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர். நாம் தமிழரின் வாக்குச்சாவடி வலிமையை அதிகரிப்போம்! இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளை நாம் தமிழர் வசமாக்குவோம்! Every Booth, 10 Youth. #ntk #seeman #byelection #OneBooth10Youth
2
47
1
83
3,116
வீரமுடன் மானமே விளைக்கும் தமிழ்நாடு! நவம்பர் 01 தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
4
122
1
283
3,095
'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்த பெருமக்கள் கூட இந்நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதை விரும்பவில்லை என்பது கொடுமையிலும் கொடுமையாகும். #தமிழ்நாடுநாள் - செந்தமிழன் சீமான்
2
79
152
2,181
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடுநாள்
9
205
4
438
3,561
தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கொடி வைத்திருக்கிறாய் என்று என்னைக் கேட்கிறார்கள். உங்கள் நாடு உருவாவதற்கும், உங்கள் கொடி உருவாவதற்கும் முன்பே கோட்டைகளைக் கட்டி கொடி ஏற்றிய ஆண்ட பரம்பரையின் பிள்ளைகள் நாங்கள் #தமிழ்நாடுநாள் - செந்தமிழன் சீமான்
147
1
282
2,561
நவம்பர் 01-2026 தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
4
140
1
290
2,572
நவம்பர் 01 - 2026 தமிழ்நாடு நாள் பொதுவான முகப்பு படம் (Common DP)
10
193
3
436
5,696
என் உயிருக்கினிய தம்பி தங்கைகள், தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும், தமிழர் தாய் நிலம், தமிழ்நாடாக உருப்பெற்ற ஐப்பசி 15 (01.11.2026) தமிழ்நாடு நாள் அன்று, தத்தம் பகுதியில் நம்முடைய மூவேந்தர்களின் இலட்சினைகளை பொறித்த தமிழ்நாட்டுக்கொடியை சிறு கொடிகளாக அச்சிட்டு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, எல்லை மீட்புப் போராளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி பேரெழுச்சிமிக்கத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்! உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். புரட்சி வாழ்த்துகளுடன், - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
190
2
397
4,223
சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி!
14
197
2
522
5,272
தெய்வத்திருமகன் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2026 இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்..
2
36
73
2,023
இன்று 30.10.2026 நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆண்டிபட்டி தொகுதி கூடலூரில் அமைந்துள்ள தெய்வத்திருமகனார் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
1
24
64
2,241
இன்று 30.10.2026 நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பாக தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
1
71
208
2,171
தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருநாளை முன்னிட்டு இன்று 30.10.2026 நெல்லை சந்திப்பில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
27
54
1,330
இன்று 30.10.2026 நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் தொகுதியில் அமைந்துள்ள தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
28
78
1,807
இன்று 30.10.2026 நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிவகாசி தொகுதியில் அமைந்துள்ள தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
19
77
1,613
நாங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ, குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது குறிப்பிட்ட இனத்திற்கோ சொந்தமானவர்கள் அல்ல; நாங்களும் எங்கள் கட்சிப் பிள்ளைகளும் உலகப் பொதுமைக்கான அரசியலை முன்னெடுக்கும் பொது வேட்பாளர்கள் ஆவோம். - செந்தமிழன் சீமான்
4
64
2
130
1,890
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது வாங்க முன்பதிவு செய்யும் திட்டத்தை அரசு கொண்டு வருவதாகக் கேட்கிறீர்கள். தொடர்வண்டி, பேருந்து மற்றும் வானூர்திகளில் பயணிப்பதற்குத்தான் இதுவரை முன்பதிவு செய்து பார்த்திருக்கிறோம்; இப்போது குடிப்பதற்கும் முன்பதிவு செய்யும் நிலை வந்துள்ளது. பத்திரப் பதிவுத் துறையைத் தனியாருக்குக் கொடுப்பது, அரசுப் பணி நியமனங்களை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைப்பது என அரசு செயல்பட்டு வரும் சூழலில், மது வாங்கவும் முன்பதிவு திட்டம் கொண்டுவருவது நாடு 'சிறப்பாக' முன்னேறிச் செல்வதையே காட்டுகிறது." - செந்தமிழன் சீமான்
41
74
1,321
விமர்சனம் என்பது அரசியல் நிலைப்பாடு. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தம்பி விஜய் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. உறவுமுறை வேறு, அரசியல் கொள்கை நிலைப்பாடு வேறு. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, லட்சியவாதிகள், புரட்சிவாதிகள். மற்ற தலைவர்களுக்கு உள்ள பின்னணியோ, தம்பி விஜய்க்கு இருக்கும் பின்னணியோ எனக்கு கிடையாது; நான் இனச்சாவிலிருந்து வந்த ஒரு எளிய மகன். அரை சதவீத வாக்கு வைத்துள்ளவர்களிடம் கூட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் சூழலில், 36 லட்சம் வாக்குகளுடன் (8.5%) உள்ள என்னிடம் பல கோடிகளையும் சீட்களையும் பேசி இருப்பார்கள்; ஆனால் நான் சமரசம் செய்யவில்லை. - செந்தமிழன் சீமான்
7
110
219
2,599