அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) header
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) profile picture

I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocide

Joined August 2022
Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)Photo by அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04)
Cuteness Overloaded 💝😍
68
740
26
4,445
108,337
அவர் உண்மையிலேயே இந்தக் கருத்தைச் சொன்னாரா? 🤨
1
134
மணிக்கு ஒரு முறை மணியிடம் வாங்கிக் கட்டும் திமுக... ஆனாலும் திருந்துற வழியைக் காணோம்! 😂😂
4
24
425
முன்னாள் நாம் தமிழர் கட்சித் தங்கையிடம் செருப்படி வாங்கிய சாட்டை🤣
4
4
28
485
இந்த நோய்க்கு மருந்தே இல்லையா 😂
3
9
36
516
நீங்க சொல்றதுலயே எல்லாமே புரிஞ்சிடுச்சு! 🤣🤣 மம்முக்கா ஒரே போடா போட்டு உடைச்சிட்டாப்ல! 🔥😂
5
20
941
என் அன்பான நண்பர்களே! ❤️ என்னுடைய அனுமதி இல்லாமல் ஒருவர் எனது Profile Picture-ஐப் பயன்படுத்தி வருகிறார். தயவுசெய்து அந்தக் கணக்கை Report செய்ய எனக்கு உதவுங்கள். உங்களால் முடிந்தால் அந்தக் கணக்கை Report செய்து, அதை நீக்குவதற்கு உதவுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி! 🙏❤️ nitter.cf/akworld2623?s=21
22
14
58
2,042
முழு உ.பி-யாக மாறிய தருணம்! 😏
7
17
1
71
1,620
இதோ, இதைக் கவ்விக்கிட்டு போடா கொ*தடிமை 😂
எல்லா திருட்டு முண்டங்களும் தவெக முண்டங்களா இருக்கே 😂
12
88
1
472
5,597
இது என்ன மாதிரியான மனநிலை? 🤦🏻‍♂️
8
11
70
1,303
இன விடுதலைக்காக முழு மூச்சோடு செயற்பட்ட ஐயா சிவாஜி லிங்கத்திற்கு புகழஞ்சலிகள்.....🙏🏼🙏🏼
3
3
22
466
What A Great match IND win 1 wicket 💥👑🔥 #indvspak IND under 19 Final Win
1
7
609
நான் வழக்கமாக கந்தசஷ்டிக்கு விரதம் இருப்பதில்லை. ஆனால் இந்த முறை அம்மா விரதம் இருக்கச் சொன்னாங்க. இப்போ இந்த ஃப்ளைட் பிரச்சினையால் சூரன் போரை நேரில் பார்க்க முடியாமல் போயிடுமோன்னு கவலையா இருக்கு! 😭💔 #Muruga 🦚🙏🏼
2
7
265
நாளைக்கு சூரன் போர் பார்க்கலாம்னு இவ்வளவு தூரம் வந்தேன். கடைசியில் அமெரிக்கா ஃப்ளைட் கேன்சலேஷனைச் சமாளிச்சுக்கிட்டு இருக்கேன். 🤦🏻‍♂️✈️😂 Most flights are expected to resume after 12 noon US time. Let’s wait and hope things get back to normal. 🤞🏻✈️ #கொடுமை 🤷🏻‍♂️
4
228
My weekend is officially gone, all thanks to the ongoing US flight crisis. 😭✈️
1
5
312
Hey @grok, what’s causing all these flight disruptions across the US? The issue still hasn’t been resolved, and we’re still dealing with the chaos. 🤦🏻‍♂️
1
1
289
அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அரசியல் விவாதங்களுக்குள் யாருடைய குடும்பத்தினரையும் இழுத்துப் பேச வேண்டாம். சீமானின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து சிலர் பதிவிடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இது முற்றிலும் தவறான செயல். ஒருவருடைய அரசியல் கொள்கைகள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். அதற்காக அரசியலுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத அவர்களுடைய குடும்பத்தினரை விமர்சிப்பதோ, அவர்களின் புகைப்படங்களைப் பகிர்வதோ நாகரிகமற்ற செயல். விமர்சனம் அரசியலை நோக்கி இருக்கட்டும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நோக்கி வேண்டாம். குறைந்தபட்ச மனிதநேயத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடிப்போம் 🙏🏼
10
4
1
26
1,011
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) retweeted
முருகா 🙏🏻
1
2
12
156
இன்ஸ்டா'ல 152K followers இவளுக்கு 😂
2
15
668