Pinned Tweet
Your loss, @spotifyindia
Aravind🎭 retweeted
வரலாற்றின் பேரழகே அதுதான். அதை யாராலும் மாற்றி எழுதிவிட முடியாது.
அதிகாரம் மாறலாம். அரசியல் செல்வாக்கு மாறலாம். நேற்று தோற்றவன் இன்று முதலமைச்சராகலாம். இன்று வென்றவன் நாளை அரசியல் அரங்கிலிருந்தே மறைந்துபோகலாம்.
ஆனால் ஒருமுறை நிகழ்ந்த வரலாறு, நிகழ்ந்ததுதான்.
அதை மறைக்கலாம். திரித்துச் சொல்லலாம். மறக்கடிக்க முயற்சிக்கலாம். ஆனால் நடந்ததை நடக்காததாக மாற்ற முடியாது.
Aravind🎭 retweeted
JK bunda Reddit Neeya nana fans show va Vijay poda vidama stop panitan nu oru post potu ellarayum Vijaya kadika vechan..
An show telecast anathuku aprm oru sorry kooda kekala lvdgbl..
Aravind🎭 retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
Aravind🎭 retweeted
Suriya fans full support pola D ku
All Time அன்பா இருக்கும்... வெளியானது ஓம் திரைப்படம்.. திரையரங்குகளில் கொண்டாடி கொளுத்தும் தனுஷ் ரசிகர்கள்..!
#Chennai | #KamalaCinemas | #OMMovie | #ActorDhanush | #DhanushFans | #Theatre | #PolimerNews..
Aravind🎭 retweeted
FDFS போனப்போ ஒன்னு மட்டும் Feel ஆச்சு!
தனுஷ் & சிவா லாம் இன்னைக்கு CM ஆ இருக்குற விஜய் இல்ல,
20 வருசத்துக்கு முன்னாடி சினிமாவுல இருந்த விஜய் லெவலுக்கு வரதுக்கே இன்னும் 20 படத்துக்கு மேல ஆகும்.
Aravind🎭 retweeted
Vanma thaile dai 😭
All Time அன்பா இருக்கும்... வெளியானது ஓம் திரைப்படம்.. திரையரங்குகளில் கொண்டாடி கொளுத்தும் தனுஷ் ரசிகர்கள்..!
#Chennai | #KamalaCinemas | #OMMovie | #ActorDhanush | #DhanushFans | #Theatre | #PolimerNews..
































