முள் (@aSmallSharp) header
முள் (@aSmallSharp) profile picture

குத்தினா வலிக்கும்தான்..

Chennai, India
Joined August 2020
Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)Photo by முள் (@aSmallSharp)
பாட்டி, 5 நாள் தக்காளி ரசம் சாப்டாத… உனக்கென்னடாப்பா 🤷‍♀️ மாட்டு மூத்திரத்தையே ரசமாட்ட குடிச்சிப்ப🤧
40
424
27
1,799
42,483
எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்புன விஷயத்துக்கு செகண்ட் சேனலோட சுத்துற அண்ணாட்ட நியாயம் கேட்க போறானுங்களாம் !நீ மட்டும் ஒழுங்கானான்னு அவன் கேட்டுட்டா அண்ணாதான் என்ன பண்ணுவார்
126
5
392
8,715
முள் retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
80
1,643
120
4,434
231,601
முள் retweeted
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்து இரண்டு நாட்களாக ஆகிவிட்டது ஆனால் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை ஏன்?
52
316
8
1,126
19,804
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி: தேன் கிண்ணம் 💥💥💥
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..... இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே நம் தலைவன் இருக்கிறார்... மயங்காதே....
63
தீபம் ஏத்துறது இருக்கட்டும், ஓரு ஆட்சியருக்கே பாதுகாப்பில்லயே அதைப்பத்தி எப்ப பேசுவ – at Mylapore Tiruvallike, India
#BREAKING: Supreme Court’s order defied by TVK, Deepam lit at Ucchi Pillayar temple- deepam not lit at Deepathoon YET
6
10
51
989
முள் retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு ! சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். என்ன ஒரு துணிச்சலான பெண்! மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை. சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம். அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதற்கு அவர் முழுத் தகுதியானவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
74
771
17
2,764
104,291
முள் retweeted
தவெக அரசின் பொய்களைத் தோலுரிக்கும் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.சின் ஃபேஸ்புக் பதிவு! மூன்று மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ துன்புறுத்தியது உண்மை. மாவட்ட ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேறு இடத்திற்கு மாற்றலாகுமாறு தலைமை செயலாளர் அறிவுரை ! 1/2
3
188
6
258
20,118
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா இராமு கருத்துப் பதிவு Kavitha Ramu | IAS | Women In Administration | TVKMLA #NewsTamil24x7 #Kallakurichi #IASOfficer
37
715
27
1,974
70,977
இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜
21
262
6
689
29,226
முள் retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னிடம் புகார் தெரிவிக்க வந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து விரட்டியது தொடர்பாக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
12
218
7
642
12,012
Shame on you, Chief Secretary of Tamil Nadu; Shame on you IAS Association; shame on you DGP Tamil Nadu. It needed the Madras High Court to come to the aid of a District Collector
135
995
40
3,083
73,583
முள் retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் வெறும் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடையது மட்டும் கிடையாது கடந்த 100 நாட்களுக்கு மேலாக இந்த புகாரை ஒட்டுமொத்தமாக மறைக்க பல செயல்கள் செய்யப்பட்டுள்ளது அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் இதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவருமே விசாரிக்கப்பட வேண்டும்
32
560
16
1,305
18,226
Not only him. Ministers Bussy Anand, Vanni Arasu, unofficial advisor Kalai, and even the Chief Secretary; they all threatened the victim. That’s the reason for the delay in complaint. It is the High Court which gave assurance.
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய். அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள். மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
119
809
42
4,029
201,701
115 நாட்களாக பெண் கலெக்டர் கொடுத்த புகார், ஊத்தி மூடுவதற்காக, ஓரம் கட்டப்பட்டுள்ளது., உரிய தகவல் அளித்திருந்தும், ஏன் அவர் புகார் கொடுக்கவில்லை என பொதுவெளியில் தொடர்ந்து கேட்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது., அதிமுக வழக்கறிஞர் திரிசூலி ஒருவேளை வழக்கு தொடுக்காமல் போயிருந்தால்.?!
Madras HC has been informed that the alleged harassment and misconduct of Kallakurichi TVK MLA Arul Vignesh was brought to the knowledge of the authorities of 31.7.2026. Madras HC questions Tamil Nadu Govt on why no action was taken for months even after knowing about the incident. Madras HC has also directed the police to take action against those abusing the officer on social media.
9
273
8
630
8,801
முள் retweeted
#WATCH | "தமிழ்நாடு அரசு இதை மூடி மறைத்து மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது.." -புன்னைவளவன், அரசியல் விமர்சகர் #SunNews | #ArulVignesh | #Vijay
7
278
1
833
19,838
இவனை பாருங்க 🤡
This Post is from an account that no longer exists. Learn more
17
முள் retweeted
🔴#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது ஜூலை மாதமே ஆட்சியர் புகார் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது 🔹 இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்திருந்தும், பல மாதங்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி #KallakurichiMLA | #TVKVijay | #ArulVignesh | #Vijay
9
207
7
321
4,926
முள் retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு #SunNews | #KallakurichiMLA | #TVKVijay
11
134
8
421
19,722
முள் retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு நேர்ந்த கொடுமையை முதலில் flag பண்ணது கனிமொழி எம்.பி.அவர்கள். அதற்காக, நியாயம் கேட்ட அவர் மீதே குற்றச்சாட்டை திசைதிருப்பி அவரை மவுனமாக்க முயன்றவர் இவர். விஷத்திலேயே ஆலகால விஷம் இந்த சங்கி குமார். இது ஒரு நாள் விஜயையும் சுடும்.
11
270
3
532
8,049
முள் retweeted
தாய் மாமான்னு சொன்னப்போ புரியல, இப்பதான் புரியுது. மாமாதான், மாமாவே தான் 🤡
3
118
6
416
7,518