Larson Leo Abraham retweeted
Yaarayo idichita mari thirumbi face kuda paakama Humble ah sorry ketu Shalini nu therinjathum nammalu thaana nu antha reaction 🥰🥰❤️
Larson Leo Abraham retweeted
💥Kallakurichi la oru roadshow
💥Collector office ku nerla visit.
💥Collector ta Kai eduthu sorry kekra oru photo
💥Virtual warriors vechu oru 5000 "பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்" edits.
Matter over 👍
Larson Leo Abraham retweeted
என்ன ஜட்ஜோ...
அதான் மகாபலிபுரம் ஹோட்டல்ல 15 நிமிஷம் முறைச்சு பார்த்து கண்டிச்சாச்சே.
Larson Leo Abraham retweeted
எந்த வாஸ்து பார்த்து கட்டினால் Police Stationல் Lockup death நடக்காது?
#TVK #Vijay #TamilNaduPolice #custodialdeath #lockupdeath
Larson Leo Abraham retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு வைத்த வாதங்களை பாருங்க ப்ரெண்ட்ஸ்!! 😶😶
Larson Leo Abraham retweeted
10 years ago. Chennai. At an ISL game, I’m on ground for ISL Digital and MS Dhoni walks in, in a CFC jersey as co-owner. Permissions taken. I got told to do a five min interview with the man talking about football, things outside cricket and what’s he’s usually asked.
(1/n)
Larson Leo Abraham retweeted
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
Larson Leo Abraham retweeted
கேட்க மறந்துட்டேன் சார் இப்படி எல்லாம் பேசறதுக்கு நீங்க எவ்வளவு வாங்குனீங்க..?
அவ்ளோ கஷ்டப்பட்டு தியாகம் பண்ணி நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம் முடியாட்டின்னா ராஜினாமா பண்ணிட்டு ஓடுங்க
Larson Leo Abraham retweeted
The real danger isn't a stupid leader. It's the army of fools convinced he's a genius.
Larson Leo Abraham retweeted
Elections are temporary. The consequences of electing the wrong people can last generations!
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog




























