Pinned Tweet
Some TL friend have this ❤️
So it’s mine✨
📌day 1🍀
Unna vida 🌙
open.spotify.com/track/7j6Cb…
1
732
Make this image as graphical style with elegant design using your hardware brain and think and give a wonderful and historic AI art..
Is this art or prompt ?
🤖 Made with AI
12
Lol.. i am wondering how they still maintain the same script for different versions..
Hindutva >>> Apple
Marketing strategist🙏🏽
People seriously discuss this instead of inflation, corruption, law and order.
The same collegium (rome) strategy
Same🙏🏽
This quoted post is unavailable.
23
In a 7+ years of career..
2 lpa < 6 lpa < 14 lpa < 30 lpa
Junior < engineer < senior < lead engineer
Chennai < Bangalore < Bangalore < Kuwait
This is progress.
The news below is glorifying slavery.
swiggy shankar working hard because his son/daughter will not do to this.
8 ஆண்டுகளில் ₹53 லட்சம்
சம்பாதித்த ‘Swiggy’ சங்கர்!
#SwiggyDeliveryPartner #Shankar #8YearsOfHardWork #Chennai #Offbeat #OneindiaAI #OneindiaTamil
35
Agreed
ரெண்டு நாள் பார்ப்பேன், இவன் மேல சட்ட நடவடிக்கையோ இல்லனா வேற மாதிரி நடவடிக்கையோ @arivalayam எடுக்கலேனா, Will stop supporting DMK.
பெத்த பையனுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதுக்கு 🤷🏼
30
kaப்ஃka🇵🇸 retweeted
Saturday night means on you’re zen mode and try to connect with Thiyagarajan Kumararaja😌
kaப்ஃka🇵🇸 retweeted
this reel by @lifeofpujaa on Instagram is triggering so many people who otherwise act all "progressive." take a bow, Puja ❤️
Thinkable… political stands should step down before entering the home.. rich people fairy tale but poor people only hope.. we just participate in politics we safe poorest should up the head .. let simple left or right that’s it that is the agenda 🙏🏽
விருகம்பாக்கம் சட்டமன்ற வேட்பாளர் பிரபாகர் ராஜாவின் சகோதரர் இன்றைய பதவியேற்பிற்கு flex வைக்கிறார்.
முக அழகிரி மகள் நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
T Nagar முன்னாள் MLA. அன்பழகனின் தம்பி, இப்போதைய வேட்பாளரின் சித்தப்பா, J.கருணாநிதி N.ஆனந்துக்கு வேலை செய்கிறார்.
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டன் அப்படியே இருக்கிறான் கழகத்திற்கு விசுவாசமாக.
61
kaப்ஃka🇵🇸 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
kaப்ஃka🇵🇸 retweeted
MKS ❤️❤️🫂🫂
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Idhukum mela onnum panna mudiyadhu da nambisss 🙏🏽🙏🏽🙏🏽🙌🏽
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
10
Enaku enna vo idhukuda setting write up marii iruku
Replying to @Singamonfire @TRBRajaa
அன்பு உடன்பிறப்பே,
களத்தில் நாம் எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை வரவேற்கிறோம். சமூக ஊடகங்களில் செயல்படும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு இணைப்பது மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களைச் சேர்ப்பது போன்ற உங்கள் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படும்.
உங்களைப் போன்ற உறுதியான தொண்டர்களின் ஆதரவே நம் இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வெல்வோம் ஒன்றாக! 🌄
24
























