arattai retweeted
துருவ் ரத்தி புதிய வீடியோ
மோடி திறந்து வைத்த
பாலங்கள் உடைவது, விமான நிலைய மேற்கூரை சரிவது பற்றியது
தமிழ்நாடு பற்றி எந்த சங்கியும் வாயத் திறக்காத அளவு
பரப்பி விடுங்க...
RT செய்யும் ஐடிகளை ஃபாலோ பேக் செய்கிறேன்
🙏🏻
மதியை இழக்கச் செய்யும் மதுக்கடைக்கு திறப்பு விழா..
மக்கள் திட்டங்கள் தீட்டும் கிராமசபைக்கு மூடு விழாவா?
#ConductGramsabhaNow
#உடனேகிராமசபைநடத்துக
டாஸ்மாக் வேணும்..
கிராமசபை வேணாமா?
#ConductGramsabhaNow
#உடனேகிராமசபைநடத்துக
மக்களாட்சியை மதிக்க வேண்டும்!
கிராமசபையை நடத்த வேண்டும்!!
#ConductGramsabhaNow
#உடனேகிராமசபைநடத்துக
மக்கள் குரல் கேட்கிறதா?
இது மக்களாட்சி என்று புரிகிறதா?
#ConductGramsabhaNow
#உடனேகிராமசபைநடத்துக
Palli Kalvi Pathukappu Iyakkam.
#cancel_boardexam_corona
#கொரோனா_பொதுத்தேர்வு_ரத்துசெய்க





