
Environmentalist, works @PasumaiEarth #PasumaiThaayagam Movement #Chennai, India #COP31 #ClimateAction #Biodiversity #SavePallikaranaiWetland
Chennai, India
Joined November 2009
- Tweets12.7K
- Following918
- Followers23.7K
- Likes6.2K
ARUL Rathinam retweeted
புதுதில்லியில் நடைபெற்ற, "SMART 4 BHARAT SUMMIT-2026" தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அரசியல், அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் டிஜிட்டல் ஊடக உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கில் உரையாற்றிய போது.!
#SMaRT4Bharat #TamilNadu #WomenLeadership
பாஜக கொண்டுவந்த, அநியாயமான பொருளாதார ரீதியான EWS இடஒதுக்கீட்டை ஆதரித்த, காங்கிரஸ் கட்சியும், சிபி(எம்) கட்சியும் - இப்போது நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதற்கு எதிர்ப்பது தெரிவிப்பது வெட்கக் கேடானது! இரட்டை வேடம்!
#FairDelimitation #Congress #NoDelimitation
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் நயவஞ்சக நரி காங்கிரஸ் கட்சி!
"இந்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு சட்டம், நாடாளுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் வராவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1/2 பெரும்பான்மையில் எளிதாக புதிய சட்டம் வந்துவிடும்.
2026 சட்டத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சார உரிமை நிலைநாட்டப்படும்.
2027 சட்டம் வந்தால், தமிழ்நாட்டின் விகிதாச்சார உரிமை குறைக்கப்படும்."
- இந்த உண்மைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், கடந்த ஆண்டில் #FairDelimition என்று பேசிய காங்கிரஸ் கும்பல் இப்போது #NoDelimitation என தலைகீழாக மாற்றிப் பேசுகின்றது.
1967ஆம் ஆண்டில், மக்கள் தொகையை காரணம் காட்டி, தமிழ்நாட்டின் இரண்டு நாடாளுமன்ற இடங்களை குறைத்து துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சி, இப்போது இன்னும் அதிக இடங்களை குறைப்பதற்காக செய்யும் திட்டமிட்ட சதியே இதுவாகும்.
தவெக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசின் சதிக்கு துணை போவது - அப்பட்டமான தமிழினத் துரோகம்.
ARUL Rathinam retweeted
டயர்கள் பற்றாக்குறையால் முடங்கிய அரசு பேருந்துகள்: உடனடியாக டயர்களை வாங்கி விபத்தின்றி பேருந்துகளை இயக்க வேண்டும்! @CMOTamilnadu
The biggest undeciphered script of the ancient world … and now we've cracked it, with the help of AI.
Did you know that the Indus Civilization — which flourished around the same time as Egypt and Mesopotamia — was bigger in area than both combined? We know far less about it, in large part because the Indus script hasn't been deciphered.
Now with the help of AI (@claudeai) we're able to read nearly two-thirds of the Indus inscriptions. We scaled the approach used to decipher Linear B to solve a far harder problem.
So how exactly did we do it?
(Preprint, not yet peer reviewed.)
1/5
ARUL Rathinam retweeted
Allowing Co-op Societies to Run Liquor Shops Is Dangerous: It Must Not Pave the Way for Privatisation and Expansion of the Liquor Trade!
The Tamil Nadu Government has announced that retail liquor sales in the State may be conducted not only by the TASMAC Corporation but also by cooperative societies. According to the Government Order, cooperative societies may obtain permission from TASMAC and open liquor shops according to their requirements. They are also required to inform the District Collector about the details of the shops they open. This decision of the Tamil Nadu Government is dangerous.
Liquor is not an essential commodity. A few days ago, the Madurai Bench of the Madras High Court ruled that no new liquor shops should be opened, as Tamil Nadu already has more liquor outlets than necessary. In such circumstances, why has the Tamil Nadu Government found it necessary to issue an order permitting cooperative societies to open liquor shops?
Before the liquor trade was brought entirely under government control in 2002–03, liquor shops were run by private operators and cooperative societies. At that time, several forms of illegal liquor trade were rampant. Shops operated illegally from multiple locations despite holding a licence for just one outlet, much like the unauthorised liquor outlets operating today. Illicitly brewed liquor was also sold from licensed liquor shops. It was precisely because of such malpractices that private liquor shops were shut down and government-run liquor outlets were established in 2002–03.
However, if the Government now reverses that policy and allows cooperative societies to run liquor shops, the move will not stop there. The next step could be to permit private operators to run liquor shops as well. If that happens, Tamil Nadu will be flooded with liquor. Children, students, young people and people across all sections of society will become even more vulnerable to alcohol addiction. The Government must not pave the way for such a situation.
At one point, Tamil Nadu had more than 8,000 liquor shops. It is only because of the legal and political struggles waged by the Pattali Makkal Katchi (PMK) over the past 20 years that their number has now been reduced to 4,048. The daily operating hours of liquor shops have also been cut from 16 hours to 10 hours. The Government must now move towards complete prohibition rather than taking steps that encourage the expansion of the liquor trade.
Therefore, the Tamil Nadu Government must withdraw the Government Order permitting cooperative societies to operate liquor shops. Instead, it must progressively reduce the number of liquor shops in the State and announce a clear timeline for implementing complete prohibition.
@CMOTamilnadu
ARUL Rathinam retweeted
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம்: அவரது ஆசியுடன் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை தகர்ப்போம்!
இந்தியாவின் சமூகநீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அவருக்கு நான் புகழ்மரியாதை செலுத்துகிறேன். அனைத்து மக்களின் சமூகநீதியில் அவர் கொண்டிருந்த அக்கறையை போற்றுகிறேன்.
நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை தோண்டி எடுத்து, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு இட ஒதுக்கீட்டை வழங்கிய மாமனிதர் அவர். இட ஒதுக்கீட்டுக்கான ஆணை பிறப்பித்தது மட்டுமின்றி, அனைத்துத் தடைகளையும் தகர்த்து அந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் போராடியவர்.
கொள்கை உறுதியுடன் போராடினால், சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் அவர். அவர் தந்த நம்பிக்கைத் தான் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் போராடி பெற்றுத் தர உத்வேகம் அளித்தது. 96 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் போராடி சாதிக்க நம்பிக்கை அளித்ததும் அவர் தான்.
இந்தியாவில் முழுமையான சமூகநீதி மலர இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு தகர்க்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது லட்சியம். அந்த லட்சியத்தை வென்றெடுக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!
#SocialJustice
ARUL Rathinam retweeted
கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்குவது ஆபத்தானது:தனியார்மயம், மது வணிகம் அதிகரிக்கவும் வழி வகுக்கக்கூடாது!
தமிழ்நாட்டில் சில்லரை மது வணிகத்தை டாஸ்மாக் நிறுவனம் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களும் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் விரும்பினால் டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம்; அவ்வாறு திறக்கப்படும் மதுக்கடைகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு ஆபத்தானது.
மது அத்தியாவசியமான பொருள் அல்ல. தமிழ்நாட்டில் தேவைக்கும் அதிகமாகவே மதுக்கடைகள் உள்ளன என்பதால், புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று சில நாள்களுக்கு முன்பு தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருந்தது. அதற்குள்ளாக கூட்டுறவு சங்கங்களும் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன?
2002-03ஆம் ஆண்டில் மது வணிகம் முழுக்க முழுக்க அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக தனியாரும், கூட்டுறவு சங்கங்களும் தான் மதுக்கடைகளை நடத்தின.அப்போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால், அந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, இப்போது கூட்டுறவு சங்கங்கள் மதுக்கடைகளை நடத்த அரசு அனுமதித்தால் இது இத்துடன் நிற்காது. அடுத்தக்கட்டமாக தனியாரும் மதுக்கடைகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தால் தான் அவற்றின் எண்ணிக்கை இப்போது 4048 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மதுக்கடை வணிக நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முழு மதுவிலக்கை நோக்கித் தான் அரசு பயணிக்க வேண்டுமே தவிர மது வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படக் கூடாது.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
@CMOTamilnadu
“கார்த்திகை தீபம்: பழந்தமிழர் பண்பாட்டின் தீப ஒளித் திருநாள்!”
--------------
தைப் பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்று தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடும் பாரம்பரியமான திருவிழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்றாகும். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் கார்த்திகை தீபத்தை போற்றுகின்றன.
பழதமிழ் இலக்கியங்கள் ‘அறுமீன்’ (ஆறு நட்சந்திரங்கள்) என கார்த்திகையை குறிப்பிடுகின்றன.
“மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்கு உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம”
- என்கிறது அகநானூறு
‘உயர்ந்த வானத்தில் சிறிய முயல் போன்ற கறை திகழ, முழுநிலவும் ஆறு வின்மீன்களும் சேரும் நள்ளிரவில் வீதிதோறும் விளக்கு வைத்து, மாலை தொங்கவிட்டு பலரும் விழாவை கொண்டாடுவதாக’ இப்பாடலில் அகநானூறு கூறுகிறது.
--------------
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகை உடையவாகி
புலம் எல்லாம் பூத்தன தோன்றி- சில மொழி
தூதொடு வந்த மழை”
- என்கிறது 'கார் நாற்பது' எனும் சங்க இலக்கிய நூல்.
‘கார்த்திகை தீப நாளில் தீபங்கள் ஒளிர்வது போன்று, செங்காந்தள் மலர்கள் பூத்துள்ளன. கார்காலம் கண்டு தலைவன் வருவான்’ என தலைவிக்கு தோழியொருவள் ஆறுதல் கூறும் பாடல் இதுவாகும்.
--------------
“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள்ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல், நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து”
- என்கிறது 'களவழி நாற்பது' எனும் சங்க இலக்கிய பாடல்.
‘சோழ மன்னருடைய போர்க்களத்தில் ஒருவருக்கொருவர் போரிட்டு வெட்டிக்கொள்வதால் கொட்டுகின்ற இரத்தம் கார்த்திகை விழாவில் எரியும் தீப விளக்குகளை போன்று காட்சியளிக்கின்றன” என்கிறது இப்பாடல்.
- இவ்வாறாக, பல சங்க இலக்கிய பாடல்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கார்த்திகை நாள், ஆறு வின்மீன்கள், ஆறு இதழ்கள் கொண்ட செங்காந்தள் மலர், ஆறுமுகனாகிய முருகன் என எல்லாவற்றையும் கொண்டாடுகிறது.
காலம் காலமாக தமிழர் என்கிற அடையாளம் நீடித்திருக்க தமிழர் திருவிழாக்கள் உதவுகின்றன. அன்றும் இன்றும் தமிழர்களை ஒரே இனமாக கட்டி வைப்பதில் இவையும் முதன்மை பங்காற்றுகின்றன.
நாம் எல்லா திருநாட்களையும் கொண்டாடுவோம். அவற்றில் தமிழர் திருவிழாக்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்போம்.
#KarthigaiDeepam | #Tiruvannamalai #கார்த்திகைதீபம்
ARUL Rathinam retweeted
Collector Files Formal Complaint Alleging Inappropriate Advances: Legal Action Must Be Taken Against Kallakurichi MLA!
Kallakurichi District Collector Padmaja has lodged a police complaint alleging that Kallakurichi MLA Arul Vignesh approached her with improper intentions and sent her unwarranted text messages. With the District Collector filing a formal complaint, clarity has now emerged in an issue that had been widely debated in the public domain.
Media reports that Kallakurichi MLA Arul Vignesh had sent inappropriate text messages to the District Collector through his mobile phone and visited her camp office at night had caused widespread shock. Although the incident is said to have taken place 2 months ago, no action had been taken so far. The reason cited for the inaction was that the District Collector had not lodged a formal complaint. Even when a case relating to this issue came up for hearing before the Madras High Court yesterday, the Tamil Nadu Government maintained the same position.
In this context, The Hindu reported today that the District Collector had lodged a complaint in connection with the incident yesterday. When the case came up for hearing again before the Madras High Court today, the government also acknowledged that the District Collector had filed a complaint. This makes it imperative that firm action be taken in the matter.
The judge hearing the case raised a series of questions, including what action the government proposed to take and when an Internal Complaints Committee would be constituted. The judge also warned the Tamil Nadu Government against attempting to shield anyone involved in the case.
Therefore, without any further delay, the Tamil Nadu Government must immediately initiate all appropriate legal action, including arrest, against the MLA who allegedly harassed the District Collector.
@CMOTamilnadu
ARUL Rathinam retweeted
காவல்துறைக்கு இது தெரியுமா.? மீடியாக்களில் அமைச்சர்கள் சொன்னது என்ன..? சட்டப்பூர்வமாக நடக்கப்போவது இது தான் - வழக்கறிஞர் விளக்கம்..!
TVK MLA | TNGovt | ArulVignesh | Advocate Byte
#NewsTamil24x7 #Kallakurichi #KallakurichiTVKMLA
ARUL Rathinam retweeted
வாழத் தகுதியற்றவையாகும் கும்மிடிப்பூண்டி, சென்னை புறநகர் பகுதிகள்: காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu
ARUL Rathinam retweeted
தகாத நோக்கத்துடன் அணுகியதாக ஆட்சியர் முறைப்படி புகார்: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை
உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்!
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்த சிக்கல் தொடர்பாக தெளிவு பிறந்துள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளித்ததாக தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
வழக்கை விசாரித்த நீதியரசரும், இந்த வழக்கில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உள் விசாரணைக் குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பியதுடன், இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்று தமிழக் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu
ARUL Rathinam retweeted
💥NEW: The epic Carbon Brief summary of COP31💥
Fights, fossil fuels, failures, plenary fireworks – plus details of what was still agreed
Incredible effort by all at Team CB to get this out so soon
carbonbrief.org/cop31-key-ou…
ARUL Rathinam retweeted
Today the world experienced a stunning, record-setting 2.12C global temperature anomaly (warming relative to the 1850-1900 preindustrial period).
This smashed the prior record of 2.05C set in 2023, and represents the 10th day ever recorded above 2C globally.
At #COP31 in Antalya, Türkiye, India engaged constructively until the very end, working with BASIC and LMDC partners for a balanced outcome rooted in equity, CBDR-RC, climate finance and adaptation. India regretted that consensus on the cover decision could not be reached.
India’s voice shaped the draft COP31 outcome, ensuring recognition of food security, livelihoods and cultural practices in methane action, recalling developed countries’ obligations under Article 9.1, and placing equity and CBDR-RC at the heart of implementation.
India emphasised that climate ambition must go hand in hand with means of implementation. Energy transitions must be nationally determined, just and equitable, supported by finance, technology transfer and capacity-building for developing countries.
India also raised the fundamental question of historical and continuing emissions and their disproportionate consumption of the global carbon budget, reiterating that equity and climate justice must remain central to the global response.
The absence of a cover decision does not pause climate action. With over 170 GW of solar capacity, India continues to deliver at home and remains committed to dialogue, constructive engagement and consensus-based multilateralism on the road to #COP32.
@turkiyecop31
ARUL Rathinam retweeted
It was never supposed to be filmed.
At COP 15 in Copenhagen 2009, @BarackObama jetted in to secure a toothless deal to limit heating to 2C.
Ambassador Lumumba’s response on behalf of the developing countries has gone down in history.
ARUL Rathinam retweeted
“History will record that COP31 ended in no-deal. But whereas for certain rich nations ‘no-deal’ typically sustains lucrative business-as-usual, for the most vulnerable countries and communities it means consequences that are felt with ever-increasing ferocity, from extreme weather events to collapsing food systems.
For those countries that are least to blame but closest to the frontlines of climate breakdown, COP31’s lack of meaningful outcome feels like much too little. And before long, for millions of people in those places and far beyond, it threatens to be much too late.”
More from my @nature_org colleague and climate expert @clareshakya here:
nature.org/en-us/newsroom/cl…
ARUL Rathinam retweeted
Now that #COP31 has concluded, I want to send a message to civil society, young people, Indigenous Peoples, scientists & frontline communities:
Keep spreading the facts.
Keep demanding #ClimateAction.
Keep turning up the heat.
Hold governments and companies to account.
And never relent in the fight for climate justice.
I will be with you every step of the way.































