Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu) header
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu) profile picture

Belongs To The Dravidian Stock / Software Engineer / https://nitter.cf/t.co/eCKlu2Zb6M Computer Science / Manonmaniam Sundaranar University

Bengaluru, India
Joined January 2011
Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
இந்து வாரீசுரிமைச் சட்டப்படி பெண்ணுக்கும் சொத்தில் சமபங்கு என்பதை உறுதிப்படுத்திய மகாபெரியவா/ பெரியவா/ பாலபெரியவா யாருமுண்டா?
14
74
2
329
7,505
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
46
274
5
631
15,550
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
இப்போது ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நம்முடைய கழக ஆட்சி உதயமாகத்தான் போகிறது 🖤❤️🔥 கழக தலைவர் திரு @mkstalin அவர்கள் @KN_NEHRU #DMK4TN #MKStalin
4
18
39
633
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
615
2,392
130
4,749
236,517
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
முதுமலை வனப்பகுதியில் புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? – சமூகநீதிப் போராளிகளையும் விட்டுவைக்காத தற்குறிகளின் Reels மோகம்! முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னியரசு அவர்களின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள், வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது. தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @thirumaofficial @VanniTamizhVCK
33
467
11
1,402
28,623
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
டூ வீலர் ஷோரூம் உரிமையாளரிடம் சீன் காட்டி செருப்படி வாங்கிட்டான் தற்குறி அதுவும் பொம்பளகிட்ட செருப்படி 👌
13
472
13
1,218
59,439
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
விஜயின் அச்சத்தின் பின்னனி: புகாருக்கு உள்ளாகும் எம் எல் ஏ க்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு வேளை அங்கே இடைத்தேர்தல் வந்தால் அதில் தவெக வெற்றி பெறுவது கடினம் என நினைக்கிறார் விஜய். ஏற்கனவே தனக்கு பெரும்பான்மை இல்லை. இந்த எம் எல் ஏ க்களின் மீது நடவடிக்கை எடுத்தால் அது ஆட்சிக்கே சிக்கலைத் தரும் என்பதே விஜயின் அச்சம்.. விஜயின் இந்த பலவீனமே குற்றம் செய்ய நினைக்கும் தவெக வினரின் பலம்.. நாற்காலியைக் காப்பாற்ற நாட்டு மக்களை காவு கொடுப்பதே இது
80
285
7
891
22,560
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
This Indian says Indians always lie. It’s in their culture. In fact, lying and getting away with it is highly admired in India. Australia is being flooded with liars exactly like this bloke.
79
376
11
2,281
26,729
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
When your much awaited Diwali bonus gets credited late, your original loyalty post is already outdated. But you still have to prove your loyalty to the boss, so you start writing your own screenplay. 😂😂😂
This quoted post is unavailable.
5
43
302
3,004
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
எல்லோரும் இருக்கோம் அளுவாத feel பண்ணாத... இப்படி உற்சாகப்படுத்துவது அந்த இன்ஸ்டா பெண்ணின் அம்மாவாம்!! ஏற்கனவே திருட்டை நடத்தியவனின் தந்தையும் இதில் கைதாகி இருக்கிறார். இப்ப எனக்கு என்ன சந்தேகம்னா திருமணத்திற்கு இரு வீட்டார் அழைப்பு என கூறுவார்களே அதுமாதிரி இது இரு வீட்டார் திருட்டா..? இந்த சம்பவங்கள் அப்படியே "தென்மேற்கு பருவகாற்று"திரைப்படத்தை நினவுப்படுத்துகிறது அதில்தான் கதாநாயகி குடும்பமே திருடும் குடும்பமாக காண்பிப்பார் இயக்குநர் சீனுராமசாமி திருட போகும்போது வீட்டில் உள்ள பெரியவங்க சாமியெல்லாம் கும்பிட்டு அனுப்பி வைப்பார்கள்னா பார்த்துக்கொள்ளுங்கள்! இதுவும் எனக்கு அதைதான் நினைவுபடுத்துகிறது! @seenuramasamy
9
51
2
210
20,357
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
இன்டர்போல் (INTERPOL) வெளியிட்டுள்ள 6,000-க்கும் மேற்பட்ட ரெட் நோட்டீஸ்களில், 222 பேர் இந்தியர்கள்; 211 பேர் இந்தியாவால் தேடப்படுபவர்கள். அந்த இணையதளத்தில் ரதீஷ் என்ற பெயரே குறிப்பிடப்படவில்லை. அதற்கு மிக நெருக்கமாக உள்ள பெயர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரதி ரவி என்பவருடையது. இதை கூட verify செய்ய தெரியாமல் ஊடகம் நடத்துகிறார்கள். Source : interpol.int/en/How-we-work/…
This quoted post is unavailable.
20
261
7
664
26,239
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
"பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார். நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்"
103
161
28
603
56,691
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
'சனாதன' நீதிபதிகள், மதுரை-சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் ஆட்டுகிடாவை பலியிட்டு , அதன் இரத்தத்தில் சோற்றை பிசைந்து படையலிட்டு, கோமரத்தாண்டிகளைக் கொண்டு சாமியாடி, தீப்பந்தம் ஏந்தி, தீய சக்திகளினால் உண்டான அசுத்தத்தை நீக்க நேர்த்திக்கடனை சுடலைமாடனுக்கு செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் நீதிமன்றத்தில் மிச்சமீதியிருக்கும் துர்சக்திகளையும் விரட்டிவிட முடியுமென பாட்டனார் ஒருவர் விளக்கிச் சொன்னார். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆனால் நீதிமன்றத்தில் தீயசக்திகள் குடிபுகுந்திருக்கிறது என்பதை எப்படி அவர் கண்டறிந்தார் என்பதுதான் எனக்கு ஆச்சரியம் கொடுத்தது.
29
77
1
260
7,166
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
💯💯💯🙄 #NATO #UkraineOfTheBrain
165
3,669
73
20,286
263,959
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
🚨Unreal downfall of India 1st PM🗿 14th PM🤡
283
2,452
72
22,827
584,888
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்... இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது. MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை... பிற பெண்கள் நிலை? விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
72
806
11
2,503
120,556
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
என்று முடிவுக்கு வரும் காவல்நிலைய சாவுகள்? காவல்நிலைய மரணங்களுக்கு ஏன் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை, ( அதிமுக, திமுக, தவெக என தொடர்ந்து ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை கையில் வைத்திருந்த கட்சிகள்) எடுத்தது இல்லை. இந்நிலை நாளை நம்மில் எவருக்கும் வரலாம் என்பதை மறவாதீர்.. இந்த சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் சிறைக்குப் போகாமல் இந்த வன்முறைக்கு தீர்வில்லை.
3
72
3
146
1,741
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
standing up for your own dignity when the entire room is against you takes rare human courage and you did it single handedly ✊ Jai Bhim Justice C.S. Karnan Thank you for never backing down... Rest in Power
2
86
368
2,593
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
கோவையின் அடையாளமாய் திகழும் பெரியார் அறிவுலகத்தை தொடர்ச்சியாக ஈ.வெ.ரா நூலகம் என செய்தியை வெளியிடும் தினமலரை கண்டித்து 14/11/2026 தினமலர் அலுவலகத்தின் அருகில் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
110
29
13
93
13,469
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Kerala roasted us..now Chandrababu Naidu too. Yet these Anils have absolutely no shame and refuse to accept reality. Tamil Nadu has become the country's favourite flavoured masala..
59
90
4
486
10,181