அதிபன்🖋️ (@athipann) header
அதிபன்🖋️ (@athipann) profile picture

B. tech (hons), M.E.,Master Dip. in Building Design தேனி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #DMKITWING #Dravidianstock #FARMER

ஆண்டிபட்டி
Joined May 2020
Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)Photo by அதிபன்🖋️ (@athipann)
படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
53
1,415
55
3,300
142,281
எல்லா அதிகாரமும் கொண்ட ஒரு கலெக்டராலயே தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல ஓப்பனா சொல்லமுடியாம கோர்ட் சொன்னப் பெறகுதான் வெளிய சொல்ல முடிஞ்சுருக்குங்கிற அளவுக்கு இருக்கு இந்தத் "தவெக தப்பிளிப்பய ஆட்சி" அப்ப சாமானிய பெண்களின் நிலை????? இதுல நாந்தான் உங்கொண்ணேனு டயலாக் 😡
10
18
297
இதே வேல மசுறா இருந்துருக்கான்யா இந்த விஜய் வளர்ப்பு
48
139
1,714
உலகத்துலயே WhatsApp மெசேஜ CCTVல பாருங்கனு சொன்ன மொத மேதாவி இவன்தான்யா அவரு பாவம்னுலாம் போக்குல அடிச்சுவிட்டியேடா @manickamtagore அடேய் @INCIndia இவனாடா பப்புவ கர சேக்கப்போறான்🤣🤣🤣
6
20
359
காக்கி டவுசர் @CTR_Nirmalkumar சார் கலெக்டருக்கு MLA அப்புடி மெசேஜ் அனுப்பலனு சொன்னியே இன்னைக்கி நிரூபனமாயிருச்சு... நீயெல்லாம் சட்டத்துறை அமைச்சர் த்தூதூதூஊஊஊஊ
2
11
1
34
324
திமுக மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்கள் குறைந்தது 15 வருடம் திமுகவில் இருந்திருக்க வேண்டும் என்ற விதியை திமுக தலைமை கொண்டு வந்தே ஆக வேண்டும் வந்தவனையும் ஒட்டுனவனையும் தூக்கிக் கொஞ்சும் பழக்கம் இனியாவது செத்தொழியட்டும்👍 @Udhaystalin
1
23
1
59
679
அதிபன்🖋️ retweeted
அதான எங்கயோ பாத்த மாதிரி இருந்துச்சேனு பார்த்தேன்.. 🤣🤣🤣
9
213
3
892
24,979
அதிபன்🖋️ retweeted
ஒரு மனிதனின் இறப்பில் இப்படி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன CM விஜய் மாமா உடல் முழுவதும் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது,இவர் இன்றுதான் இறந்தாரா?அப்படி இந்த இறப்பை மறைத்து வைத்து எந்த எச்ச அரசியலைச் செய்ய நினைத்தீர்கள் @TVKVijayHQ இதுல திமுக பிண அரசியல் பண்ணுது நெரேட்டிவ் வேற😡
17
222
7
432
25,082
ஒரு மனிதனின் இறப்பில் இப்படி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன CM விஜய் மாமா உடல் முழுவதும் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது,இவர் இன்றுதான் இறந்தாரா?அப்படி இந்த இறப்பை மறைத்து வைத்து எந்த எச்ச அரசியலைச் செய்ய நினைத்தீர்கள் @TVKVijayHQ இதுல திமுக பிண அரசியல் பண்ணுது நெரேட்டிவ் வேற😡
17
222
7
432
25,082
Firstu ஜெயிலு Nextu டேமு அடுத்து என்னத்தத் திறக்கப் போறானுகளோ
3
52
1
82
725
அதிபன்🖋️ retweeted
மாற்றம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியவர்களின் உண்மையான முகம் இதுதான்!
11
417
6
659
12,722
அதிபன்🖋️ retweeted
ஒரு சாணு வயித்துக்கு தான்..🤡
12
373
3
1,124
24,675
கூத்தாடிக சூழ்நிலைக்கும் சீனுக்கும் தகுந்தாப்ள சட்ட போடுறது வழக்கம், எப்பலயிருந்து பட்டிமன்ற பேச்சாளர்களும் இப்புடி ஆனாங்க?
3
5
181
போலீஸின் தலைமை அலுவலர் தனக்குக் கீழ் பணி செய்யும் அலுவலர் வாட்சாப் மூலமாக பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளார் இதேபோல MLA களின் தலைமைப் பொறுப்பாளரான முதலமைச்சர் அவருக்குக் கீழிருக்கும் MLA செய்த தவறுக்கு என்ன தண்டனையைக் கொடுத்துள்ளார்
10
29
438
அதிபன்🖋️ retweeted
காலை உணவு திட்டம் மற்றும் முட்டையுடன் சத்துணவுத் திட்டம் மூலமாக ஆரோக்கியமான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள பல வித்தியாசங்களில் இதுவும் ஒன்று! #தமிழ்நாடு #TamilNadu #DravidianModel
Such a balanced mid day meal 😖 This country 😔
32
115
7
426
46,836
அதிபன்🖋️ retweeted
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார். நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது #TVKFailsTN
11
206
1
346
5,153
அதிபன்🖋️ retweeted
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
122
1,131
105
3,743
196,606
அதிபன்🖋️ retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
938
2,436
188
5,547
295,274
அதிபன்🖋️ retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,090
2,275
542
5,397
839,181
"இந்தா Proof" திமுக ஆட்சில எதுவும் பண்ணலனு இந்த பெரியகுளம் தவெக தற்குறி MLA தேனி அல்லிநகரம் நகராட்சிக் கூட்டத்துல கியா கியானு கத்துனாப்டி தமிழ்நாட்டின் முதல்தூய்மை நகரம் தேனி அல்லிநகரம் நகராட்சிதானாம்👍
63
140
4,155
அதிபன்🖋️ retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
362
2,607
130
6,773
438,916