#பதின்மூன்று ஆண்டுகள் கடந்து... #கம்பீரமாய் 14-ஆம் ஆண்டில் கால் பதிக்கிறேன்... #உடன் நின்ற தோழர்களுக்கு நன்றிகள் கோடி... #இனி வரும் நாட்களும் நற்பணிகளால் நிரம்பட்டும்... #அன்புடன்... -ச.பாலகுமார்
7
#சக்கரங்கள் நின்றால்தான் #சர்க்கார் திரும்பிப் பார்க்கும்... #சத்தமாய் முழங்குவோம்... #சரித்திரம் படைப்போம்... #பி.எஸ்.என்.எல் பேரியக்கம் காப்போம்... #நம் பிள்ளைகளின் எதிர்காலம் காப்போம்...
1
3
#நாளை... #வாருங்கள் தோழர்களே... #வேலைநிறுத்தப் போருக்கு வியூகம் அமைப்போம்... #அணிதிரட்டல் கூட்டத்தில் அலைகடலெனத் திரள்வோம்...
#போராட்ட வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்
12
#பொதுத்துறையே தேசத்தின் கோவில்... #என... #நீங்கள் முழங்கிய #பொன்மொழிகளை நெஞ்சில் சுமந்து... #பி.எஸ்.என்.எல் எனும் பொதுத்துறைப் பேரியக்கம்... #கடந்த காலச் #சறுக்கல்களும் #நிதிச் சுமைகளும் அரசால் சூழ... #கலங்கி நின்ற வேளையிலும் தளரவில்லை #அதன் இயக்கம்...
1
18
#குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்து #அவர்களின் திறமைகள் தடையின்றி வளர வழிவகுப்போம்... #இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளுடன்...
-ச.பாலகுமார்
16
#வேலைநிறுத்தப் போராட்டக் கொடி தேசமெங்கும் உயரட்டும்... #வஞ்சிக்கும் அஃபோர்டபிலிட்டி விதி தூள் தூளாய்த் தகரட்டும்... #திரள்வோம்... #பகை மிரள திரள்வோம்...
#போராட்ட வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்


















