Pinned Tweet
கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது! ஹேக்கரை நிரந்தரமாக வெளியேற்ற 3 நாட்கள் இடைவிடாத தொழில்நுட்பப் போராட்டங்கள் தேவைப்பட்டன. புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எனது பெயரை 'Hunter'-லிருந்து 'Wrecker' என மாற்றிக்கொள்கிறேன். மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி! 🛠️💪
சிரிக்க...சிந்திக்க!
#wtlஅண்ணாமலை யின் அடுத்த பேட்டி:
இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க.வை வளர்க்க பாடுபட்ட அண்ணாமலை,அது நடக்காததால், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தனி இயக்கத்தை வளர்த்து வருகிறார். அவரது சமீபத்திய கருத்துகள் அவரது அடுத்த பேட்டி இப்படி இருக்குமோ என்ற
செய்தி: தி.மு.க. ஃபைல்ஸ் வெளியிடுவீங்களா?
அண்: அதுக்கெல்லாம் நேரம் இல்லைங்ணா. இப்ப பா.ஜ.க. ஃபைல்ஸ் தயார் பண்ணிட் டிருக்கேன். அது முடிஞ்சதும் ஆர்.எஸ்.எஸ். ஃபைல்ஸ் தயாரிக் கணும்.
செய்தி: எதிர்காலத்தில் யாருடன் கூட்டு வைப்பீர்கள்?
"தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி...
தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி..."னு சோசப்பு விசய் கரடியா கத்தும் போதே...
"எதுல?" னு ஒரு சந்தேகம் இருந்திச்சி.
5 மாத ஆட்சி முடிவுலதான் புரிஞ்சது 'ஓஹோ இதுலதான் போல' னு" சொல்லீட்டு போறாரு சலீம் பாய்.
"எத்தனையோ ஊனமுற்ற இளைஞர்கள் பல வருடங்களாக வேலைக்காக காத்திருக்காங்க. வந்தானாம், சைகைல கோரிக்கை வச்சானாம், உடனே வேலை கொடுத்துட்டாறாம்! காத்திருக்கிறவன்லாம் கேனைகளா?இவனுக 'ரீல்ஸ்'க்கு அளவே இல்லயா?"னு கத்தீட்டு போறாரு அண்ணாச்சி.
💣சைகை மூலம் இளைஞர் கோரிக்கை; மறுநாளே வந்தது ஆணை.
சைகை மூலம் இளைஞர் கோரிக்கை; மறுநாளே வந்தது ஆணை Chennai | Physically challenged youth | Govt job
dinamalar.com/videos/general…
எச்சரிக்கை!
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைகிறது;
இந்தியாவில் அதிகரிக்கிறது.
காரணம்:
*ஊடுருவல்
*மதமாற்றம்
*சொரணை கெட்ட இந்துக்கள்
💣பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 14.60ல் இருந்து 2 சதவீதமாக குறைந்தது
dinamalar.com/news/world-tam…





