R (@capusop) profile picture
Joined July 2025
Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)Photo by R (@capusop)
Replying to @fanboyofnolan
Sugar daddy 😍💘
10
4
1
9
226
Replying to @__CROC_
Ama ivaru periya sunni call panni gotha gommalanu thanada ketten
8
1
627
Need
81
3,438
315
25,262
796,581
Winter Need this ..
4
166
11
2,332
167,056
Lost a set after serving for it and having a set point on his serve in the tiebreak
8
85
9
988
17,067
22yo Luca Van Assche defeats Rinky Hijakata in a big battle, 6-4, 6-7(4), 7-5 in 2h45 and becomes the youngest French player to reach the Paris semifinals since Richard Gasquet in 2007. He will face world #4 Ben Shelton tomorrow.
18
27
4
556
31,035
Spide maams core..
5
2
2,004
Luca Van Assche defeats Lorenzo Musetti 7-5, 3-6, 6-4 to reach the biggest QFs of his career in Paris. What a moment. Incredible season he is having.
21
21
5
324
18,889
tom fraud punda
5
1
1
29
1,375
Upsets 🐕 keep pilling up today in Paris:
15
9
7
162
22,582
Etcheverry @ 4.60 Musetti @ 3.0 Holy fcuk !! Literally every dog is barking today
Rinderknech @ 2.20 Halys @ 2.23 Luca Van assche @ 2.90 Underdogs day
6
2
19
2,701
Alexander Zverev is a match fixer 😂 he looked apathetic the entire 2nd set like he could care less and got absolutely destroyed by a mf who's been injured half the year... sad times for tennis
Alexander Zverev 🤡🚮 the piss poor fraudulent world number 1 of men's tennis blows the 1st set tiebreak from 5-2 and now broken and down 2-1 in the 2nd 😂 what a fuckin ass clown... tennis is cooked
2
1
1
20
2,276
WORLD NO. 1 😂😂😂😂😂
4
26
2
265
2,527
Biscuit vikra pee punda Thana
Replying to @Im_Abuser
ஊம்பி டேய்ய் அய்யாடா
3
11
5
11
2,239
Absolutely Shameless performance from Arthur Fery. Serious question, who tf is watching this bullshit @atptour watching 2 hours+ matches to completely get fucked and watching rigged and scripted matches
1
4
310
And khachanov still couldn't break injured limping shapovalov,tells you about his mentality wow
3
1
3
1,101
நாளை நாமும் கலையரசன் ஆகலாம். பேராசிரியர் கலையரசனை சட்டவிரோதமாகக் காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் எளிதில் கடந்து போகக் கூடியதல்ல. ஒரு நபரைக் கைது செய்யும் போது விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. DK Basu Vs State of West Bengal வழக்கில் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். அப்படியான எதுவும் பின்பற்றப்படாமல் பேராசிரியர் கலையரசனை வீட்டில் இருந்து கடத்தி பின்னர் மீண்டும் வீட்டில் விட்டிருக்கிறது காவல்துறை. அவருடைய பெயரும், புகைப்படமும் இருந்த ஐடியில் இருந்த கமெண்ட் வந்ததால் அவரை காவல்துறை அழைத்து சென்றது என தலைமைச் செயலகத்தில் நின்று கொண்டு பொய் சொல்கிறார் சட்டத்துறை அமைச்சர். தவறாக கமெண்ட் செய்யப்பட்ட அந்த ஐடியில் பேராசிரியர் கலையரசனின் படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படியே அவருடைய பெயரும், புகைப்படமும் ஒரு ஐடியில் பயன்படுத்தப்பட்டால் நேரே போய் அவரைக் கைது செய்து விடுவீர்களா? இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்தால், யாருடைய பெயரில் வேண்டுமானாலும் வெரிஃபைட் ஐடி வாங்க முடியும். முதலமைச்சர் பெயரிலோ, சட்டத்துறை அமைச்சர் பெயரிலோ, ஒரு பேக் ஐடி தொடங்கி யாரையாவது திட்டினால், அதிகாலை ஐந்து மணிக்கு போய் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவீர்களா? இந்தப் பதிவின் கீழ் முதலமைச்சர் படத்தை டிபியாக வைத்திருப்பவர்கள் திட்டுவதற்காக முதலமைச்சர் வீட்டுக் கதவை அதிகாலை ஐந்து மணிக்கு தட்டுமா காவல்துறை? ஒரு ஐடி எங்கிருந்து செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு Technically Weak ஆக இருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை? எதற்காகவோ கலையரசனை அச்சுறுத்த நினைத்து விட்டு இப்போது இல்லாத கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கலையரசன் பலராலும் அறியப்பட்ட பொருளாதார பேராசிரியர். அரசியல் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புடையவர். அவர் தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார் அவர் உடனே விடுவிக்கப்பட்டார். இந்தத் தொடர்புகள் எல்லாம் இல்லாத சாமானியனின் நிலை? முன்னாள் முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு, முதலமைச்சர் அழைத்து சந்திக்கிற அளவுக்கு ஊடக வெளிச்சம் இருக்கிறவருக்கு இந்த நிலைமை என்றால், இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறது தவெக அரசு. காவல்நிலையத்தின் தவறு என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லாமல், இந்த விவகாரத்தின் புகார்தாரர் யார்? எதற்காக சீருடையில் இல்லாத காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றார்கள்? என்பது பற்றியெல்லாம் அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இதைக் கடந்து சென்றால் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கும். நாளை நாமும் கலையரசன் ஆகலாம்.
20
94
11
230
38,788