சிட்லபாக்கம் ச இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP., - Say No To Drugs & DMK
#EPS_NoToDrugs_NoToDmk
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 55 வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை கொண்டாடும் வகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக சார்பில் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவட்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி,
பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
2
24
இன்று (01- 10- 2026) மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களப்பணியாற்றிய தருணம்... – at Kattankulathur, India
2
109
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களப்பணியாற்றிய தருணம்... – at Maraimalai Nagar, India
2
87
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.கணிதாசம்பத் அவர்களை ஆதரித்து இரும்பேடு ஊராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த தருணம்..
4
137
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.கணிதாசம்பத் அவர்களை ஆதரித்து சாலையூர் ஊராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த தருணம்.. – at Kattankulathur, India
2
73
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கணிதா சம்பத் அவர்களை ஆதரித்து தொன்னாடு ஊராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த தருணம்.. – at Vandalur, India
1
61
*மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி*
கழக வெற்றி வேட்பாளர் கழக மகளிர் அணி இணை செயலாளர் திருமதி.கணிதாசம்பத் அவர்களை ஆதரித்து..
மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் இரும்பேடு ஊராட்சியில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தருணம்.. – at Maraimalai Nagar, India
1
82
பீர்க்கன்காரணை பகுதியில் நடைபெற்ற முதியோர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தருணம்... – at Kattankulathur, India
2
114
செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மதுராந்தகம் ஒன்றியத்தில் நடைபெற்ற மதுராந்தகம் தொகுதி கழக வேட்பாளர் திருமதி.எஸ்.கணிதா சம்பத் அவர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கழக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
திரு. கே.பி.முனுசாமி அவர்கள் ஆலோசனை வழங்கிய தருணம். – at Maraimalai Nagar, India
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK retweeted
தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும்
என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.
மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் #அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!
வாழ்க அண்ணா நாமம்!
#CNAisourDNA
@AIADMKOfficial
✌️🌱🙏
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம் – at Kattankulathur, India
1
84
அனைவருக்கும் இனிய #விநாயகர்_சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
2
62
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK retweeted
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
தாம்பரம் மாநகராட்சி அஇஅதிமுக 69 வது வார்டு வட்ட கழக செயலாளர் / மாமன்ற உறுப்பினர் திரு. K.வாட்டர் ராஜ் அவர்களை மது போதையில் இருந்த சமூக விரோதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார் என்பதனை அறிந்தவுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய தருணம்..
#Onam – at Kattankulathur, India
1
1
840
















































