இங்கேயும் #காக்கா ரெபரன்ஸு!
T 5854 - .....कौआ चला हंस की चाल, लंगड़ा कर थोड़ा थोड़ा - एक गधे ने कोशिश की वो भी बन जाये घोड़ा !!
बूझो ???
4
157
Ram Swaminathan retweeted
when @anirudhofficial went into AURAKANTH fan mode 🔥
#Jailer2OnPrime, Watch Now
#Thalaivar #Rajinikanth பெயர்ல்லாம் நான் சொல்லவே இல்லை! யார் பெயரையும் சொல்லவும் இல்லை!
தலைவர் ஃபேன் அப்டீனு வாலண்டியராக சொல்லிக்கறாப்ல நம்ம க்ரோக்கார்! @grok
ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு ஏன்யா என்னை கோர்த்து விட்டுக்கிட்டிருக்க?
#ThalaivarForLife
Replying to @cheframu
வதந்தி வேற லெவல்டா 😂 பாய்ஸ் கடுப்பாயிட்டு எலன் மஸ்க்கை விமல் சார் ஸ்டைலில் திட்டினாலும் நான் இன்னும் தலைவர் ஃபேன் தான்! முலாம்பழம் சாப்பிட்டு கோபம் தணிச்சுக்கோங்க 🍈
இன்று @grok க்கார் பதில்களை பார்த்து கடுப்பான #MoorthyAnnan பாய்ஸ் திரு. எலன் மஸ்க் அவர்களை #MuskMelon என விமல் சார் ஸ்டைலில் திட்டிக் கொண்டிருப்பதாக வதந்தி!
#காக்கா_குஞ்சான்ஸ்
"அவரு" பிஸியாக இருக்கறதால சீக்கிரம் போகலை!
என்னீய விட்டுட்டு போயிட்டீலனு "அந்தம்மா" நொங்கெடுத்துருக்கும்!அதனாலதான்....
1
69
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மனைவி திருமதி.சங்கீதா #AnirudhKavyaReception நிகழ்ச்சியில்...❤️
@actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu
இன்று குடுமிபிடி சண்டையை தவிர்த்துள்ளார் அன்பு அண்ணன்... #SingleInTheMarket
69
Chennai has always been a special city for my family. My grandfather NTR garu built his career here, and my parents got married here. It was great to be back in chennai this evening for the wedding reception of @anirudhofficial and Kavya Maran, and I wish the couple a lifetime of love, music and happiness.
It was a privilege to meet the legend himself, @rajinikanth sir, and I sought his blessings. I was also glad to meet former Chief Minister @mkstalin sir and Leader of Opposition @Udhaystalin garu.
தலீவன் கழட்டி விட்டுட்டாப்லயா?பிரிஞ்சுட்டாங்களோ!?
#SingleInTheMarket
1
78
நீண்ட நாட்களாக தலைவரை பெரும்பாலும் டீஷர்ட்ல் மட்டுமே பார்த்து வந்திருந்த நிலையில்
#Greece ல் நடந்த அனிருத் -காவ்யா
திருமணம், இன்று சென்னையில் நடைபெற்ற #KaviyaAnirudhReception நிகழ்ச்சியில் பார்த்த போது என் மாதிரியான பல ரசிகர்களின் மைண்ட் வாய்ஸு... 👇
கூடுதல் கலக்கலா இருக்கார்.
#ThalaivarForLife #Anirudh @rajinikanth
@anirudhofficial
தமிழக முதல்வர் திரு
விஜய் அவர்களை இன்று #KaviyaAnirudhReception ல் பார்த்த போது #பைரவா படத்தில் அவரை பார்த்தது மாதிரியே இருந்தது.❤️
1
462
கருப்புத் துண்டாருக்கு பிஸ்கெட் போட்டுட்டானுங்க! இப்போ குரைச்சுக்கிட்டிருக்கு! 😂
#DestinationWedding என்பது தமிழகத்திலும் ,வசதியான நடுத்தரக் குடும்பங்களில்
பரவலாக நடக்க ஆரம்பித்துவிட்ட ஒன்று.
இந்தாளுக்கு #Greece என்று பார்த்துவிட்டாலே குதூகலம் வந்துவிடும்!
கிரேக்க நாட்டிலே, கிரேக்க அரசன் என்று எச்சில் தெறிக்கக் கத்திக்கொண்டிருப்பார்!
தன்னைப் போலவே தான் பெற்றதும் தண்டத்துக்கு, சோறு கிடைத்தால் போதும் என்று அதிகாரத்துக்கு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு திரிகிறது என்பதில், ஒரு தகப்பனாக அந்தாளுக்குப் பெருமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
#சைகோ
43
ஜார் அண்ணன் இருக்காரே... அவரும் மூர்த்தி அண்ணன் மாதிரியே confidentஆ அடிச்சு ஆடுவாப்ல!
Tamil cinema territory wise top Grossers -
Domestic:
Tamilnadu - Leo
Kerala - Jailer2
Karnataka - Jailer2
Telugu States - Jailer2
North / Rest of India - 2Point0
Overseas:
Gulf - Jailer2
NA - Jailer2
UK Europe - Jailer2
Malaysia - Jailer2
Srilanka - Jailer2
Singapore - Enthiran
Oceania - Jailer2
Superstar complete domination except Tamilnadu 🔥
ரவுடிகளை ஒழித்துக் கட்ட அண்ணன் @actorvijay மாதிரி யாரோ களத்தில் இறங்கிட்டாய்ங்களோ?
@TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @BussyAnand
#BREAKING | சென்னை காசிமேட்டில் பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை!
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #ChennaiPolice
66
குடும்பத்தினர் அரவணைப்பு இல்லாமல் வா(டு)ழும் நாய்(களு)க்கு ஆதரவு ர்ர்ரெம்ம்ம்ம்ம்ப முக்கீயம்!
I'm Doing Something Special
இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் நடிகை த்ரிஷா
#TrishaKrishnan #DiwaliSpecial #BlueCrossOfIndia #AnimalWelfare #ThanthiTVcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் & அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் சார் @vp_offl
நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் @vp_offl அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்.
1
277
கடந்த சில வருடங்களாக மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களுக்கு ஒரு நாளைக்கான உணவு வழங்கும் அதிர்ஷ்டம் கொண்டுள்ளோம்.
வருடம் 3 முறையேனும் செய்ய முயற்சித்து இறைவன் அருளால் அது சாத்தியப்பட்டும் வருகின்றது.
அக்டோபர் மாதம் அவ்வாறு செய்ய காரணமாக #Jailer2 படம் அமைந்தது.
நல்லது செய்யும் போது அதற்கான காரணமும் ஸ்பெஷலாக அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சிதானே!
@ThalaivarFansUK சார்பாக கடந்த அக்டோபர் 17ம் தேதி உணவு வழங்கப்பட்டது.
மகிழ்ச்சியான தினங்களில் இவ்வாறு செய்யும் போது கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கின்றது.
#ThalaivarForLife #rajinifans @rajinikanth



















