Chenba retweeted
ATROCIOUS!
DISGRACE to the Uniformed service!
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Chenba retweeted
ரீல்ஸ் ஆட்சியினால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டுப் பெண்களின் உண்மையான உளக்குமுறல் இதுதான்.
Chenba retweeted
Breaking
சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் புத்தகங்களை வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல்
வெறும் 300 ரூபாய் மதிப்பில் உள்ள புத்தகங்களை 1500 ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்
இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முக்கியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் புத்தகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்
முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏன் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது
உண்மையில் இதில் ஊழல் நடந்திருக்குமேயானால் அந்த ஊழலை செய்தது யார் திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? அல்லது இருவரும் சேர்ந்தா?
ஊழலை செய்தது யார்? அவர்களுக்கு தண்டனை எப்போது?
முதல்வர் நேரடியாக திறந்து வைத்த ஒரு திட்டத்தில் இப்படியான ஊழல் நடந்திருக்கிறது என்றால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை!
அதுவும் ஜனவரி மாதமே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் என்றால் நிச்சயமாக அனைவருக்குமே இது தெரிந்திருக்கும் ஆனாலும் மறைத்திருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது?
Chenba retweeted
#NewsUpdate | தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு
மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
#SunNews | #Tenkasi | #Crime
Chenba retweeted
BREAKING | பணமோசடி வழக்கில் BLM பிரேம் குமாருக்கு சொந்தமான ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்
#SunNews | #ED | #BLMPremKumar
அருமை. "பெரியார் மண் அல்ல, பெரியாரே மண்" என இகழ்ந்த சீமானை திமுக ஆதரித்தால் அபத்தமாகிப் போகும்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது: டிகேஎஸ் இளங்கோவன் திட்டவட்டம்
| #Ambasamudram | #Seeman | #TKSElangovan |
hindutamil.in/news/tamilnadu…
Chenba retweeted
"பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இத்துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்.." -கனிமொழி எம்.பி.
#SunNews | #Kasimedu | #Vijay | @KanimozhiDMK
Chenba retweeted
முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத்துறை அமைச்சர் அம்மக்களைச் சந்திக்க வராதது ஏன்?
பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இத்துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போலீஸுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள். பொறுக்கிகளுக்கு இந்த தைரியம் வரக் காரணம் என்ன?! ரவுடிகளும் தறுதலைகளும் இது தங்கள் era என்று மிதப்போடு வலம் வரக் காரணம் என்ன?
#NewsUpdate | செங்குன்றம் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் எஸ்.ஐ. மீது கத்தியால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
#SunNews | #ChennaiPolice | #Crime | #சட்டம்ஒழுங்கு
Chenba retweeted
தமிழ்நாடு காவல்துறையை இயக்கும்
நிழல் மனிதர்கள் யார் ?
==========================
தனியார் பள்ளிகள் விவகாரம் தொடர்பான புகாரை ஒருவேளை D.C.இளங்கோவன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருந்தால் DVAC அந்த புகாரை குப்பை தொட்டியில் வீசியிருக்கும்
ஆனால்,தவெக ஆட்சியில் போலீஸை இயக்கி வரும் நிழல்
மனிதர்கள்,மிகவும்,லாவகமாக
CCB-யிடம் அந்த புகாரை கொடுக்க வைத்து,முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது வரை விவகாரத்தை கொண்டு சென்றுள்ளனர்
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி
வழங்குவதில் லஞ்சம் என்ற புகார் தொடர்பாக மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
அதாவது,புகார் தர தனி செல்போன் எண் அறிவிக்கப்பட்டு பிறகும் சேர்த்து..
FIR no -64/2026 CCB,Chennai
FIR no-06/206 DCB,Salem
FIR no-08/2026 DCB,Namakkal
என மூன்றே வழக்கு தான் பதியப்பட்டுள்ளது
இந்த வழக்குகளில் @chennaipolice_ ன் CCB பதிவு செய்த வழக்கில் மாத்திரமே விசாரணை நடந்து வருகிறது
இந்த வழக்கு தொடர்பாக முதலில் அரசகுமார்,பிறகு ராஜா,சுரேஷ் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
இதில், அரசகுமார் ஜாமீன் கோரி எக்மோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான
விசாரணை ( 15-07-2026) அன்று நடந்த போது காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால்!
தற்போதைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 59 பள்ளிகளின் தாளாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாய்மொழி மற்றும் ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், ரூ.7,34,47,000 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டதை புலனாய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது என்று காவல்துறை தெரிவித்தது
1+
Chenba retweeted
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், கழக ஆட்சியில்,
📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று,
📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,
📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,
📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்
என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!
Chenba retweeted
#BREAKING | "விராலிமலை தொகுதியில் தவெக பரிசுப் பொருள் விநியோகம்" - முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்
#SunNews | #TVKVijay | #Viralimalai | #Regupathy
Chenba retweeted
#BREAKING | "உயிர்போன பிறகுதான் வருவீர்களா?" - மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் மரிய வில்சனிடம் உறவினர்கள் சரமாரி கேள்வி
#SunNews | #Kasimedu | #MarieWilson
Chenba retweeted
தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
ஒரு கிரிமினல் வழக்கு எப்படி கையாளப்படக் கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது எனக்கூறி தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உள்ளனர்
Chenba retweeted
Watch | ”புதிய தலைமைச் செயலகமா? மீனவர்களா? என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் விஜய் நிற்பார் என்று அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், தற்போது நடப்பதைப் பார்த்தால் எந்த நம்பிக்கையும் வரவில்லை
தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வெங்கடரமணனின் பேச்சு தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியாகவும், தேர்தலுக்கு பின்னர் வேறு மாதிரியாகவும் இருக்கிறது..”
- பட்டினப்பாக்கம் மீனவ கிராம பிரதிநிதிகள் பேட்டி
#SunNews | #Pattinapakkam | #NewSecretariat | #TVK
Chenba retweeted
கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி தாறுமாறாக ஏறிப் போய் இருக்குது ஆனால் இந்த தற்குறிகளுக்கு எதைப்பற்றியுமே கவலை இல்லை.
#TVKFailsTN #TVKVijayFails #VijayFails
























