HomeMaker. Loves painting,drawing, music, Kamali & @ksawme
Chennai
Joined February 2009
- Tweets54
- Following10
- Followers42
- Likes2
@orupakkam சுவாமி சொன்னார்..நச் கதைப்போட்டியில் ஜெயித்ததற்கு வாழ்த்துகள்...நான் இன்னும் உங்க கதையை படிக்கல...
Replying to @ISRselvakumar
@isr_selva ரொம்ப சரியா சொல்லீருக்கீங்க. sharing ஒழுங்கா இருந்தா ஆண்-பெண் pwrல ஏது வித்தியாசம்?
Replying to @ISRselvakumar
@isr_selva உங்களின் கூற்று மெய்ப்படும்..நம்பிக்கைக்கு நன்றி..பெண்களின் சாதனைகள் புதிதல்ல. பார்வைகள்தான் மாற வேண்டும் என நினைக்கிறேன்
Replying to @ISRselvakumar
@isr_selva ஆயுள் பொறுப்பா இருக்கறதனாலேதான் இரண்டும் பேரும் சேர்ந்து ஷேர் பண்ணிட்டா பொறுப்பு சுமையா தெரியாது..
Replying to @ISRselvakumar
@isr_selva முயல் ஆமையெல்லாம் அந்த காலம்..லாஜிக்படி முயலுக்கும் ஆமைக்கும் எப்படி போட்டி வரும்..எப்பவுமே திறமைதான் ஜெயிக்கும்..
Replying to @ISRselvakumar
@isr_selva வணக்கம் நேத்து விட்டவிஷயத்துக்கே வரேன் அப்பாவோட pwr எல்லாம் குறையலங்க அம்மாவோடpwr கொஞ்சம் கூடிருக்க இது சந்தோஷமானவிஷயந்தானே
Replying to @ISRselvakumar
@isr_selva சரியா சொன்னீங்க. அம்மாக்கள் two wheeler ஓட்டறதால அப்பாக்களோட வேலை குறைஞ்சிடுது. சம உரிமை அமலுக்கு வந்துடுது.
@mislexic முரண்டு பிடிக்கிற குழந்தையை சமாளிக்கிறீங்கன்னா நிஜமாலேயே பெரிய ஆளுதான்..அந்த டெக்னிக்கை உங்க நண்பர்களுக்கும் சொல்லி கொடுங்க..
என் நான்கு வயது பெண்ணின் பேச்சில் சில சமயம் பொருள் இல்லை, தெளிவு இல்லை..ஆனால் கேட்க சுகமா இருக்கிறது!!உங்கள் வீட்டில் எப்படி?