Mathivanan CK, (@ckmbsnl) header
Mathivanan CK, (@ckmbsnl) profile picture

National President, NFTE - BSNL & Political Critic.

Joined October 2014
DMK's next wicket ?
4
103
1
350
3,210
அப்பா விரைவில் (2031 ல்? ) திமுக ஆட்சி மலரும் என்கிறார். குதிரை பேரம் திரைறைவில் மும்முரமாக நடத்துவதாலா ? மகன் முன்னாள் அமைச்சர் K N நேரு தனக்கு வழிகாட்டி என்கிறார். ஆனால் இவர் எதிர்க்கட்சித் தலைவர். வழிகாட்டி நேரு இவருக்கு கீழே துணைத்தலைவர். எப்படி?
7
13
1
43
2,273
தினந்தோறும் அறிக்கைவிட்டு அரசியல் அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் Daddy & Son கோஷ்டி தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு நடத்திய நூலகங்களுக்கு புத்தகம் வாங்கிய பல கோடி ரூபாய் கொள்ளை பற்றி மட்டும் இதுவரை வாயைத் திறக்காதிருப்பது இந்த மோசடியின் மூலவேர் அறிவாலயத்துக்குள் இருப்பதால் தானோ?
45
215
3
788
6,938
Mr Nehru was a gift for India . Had anyone except him took over the reins of our motherland in August 1947 the face of our country would have been changed as a Hindu communal state. Thank God for that not happened till 2014.
LEST WE FORGET: Jawaharlal Nehru spent a total of 3,259 days (approximately 9 years) behind bars across 9 separate prison terms during the Indian independence movement. And quite incredibly, wrote Discovery of India while in jail (IMHO, a classic book worthy of even greater literary recognition). On his birth anniversary , my respect to India’s first Prime Minister. 🙏🙏 #Nehru
4
437
இன்று கேரளம் மாநிலத்தின் ஹரிபாடு நகரின் அருகில் உள்ள மண்ணார்சாலையில் அமைந்திருக்கும் மிகவும் தொன்மையான ஸ்ரீ நாகராஜா திருக்கோயிலில் வழிபாடு செய்தோம். மனம் நிறைந்த மகிழ்ச்சியடைந்தோம்.
4
11
164
1,630