District Collector - Dharmapuri (@collrdpi) header
District Collector - Dharmapuri (@collrdpi) profile picture

This is official twitter handle of District Collector, Dharmapuri

Dharmapuri District, Tamilnadu
Joined May 2021
Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)Photo by District Collector - Dharmapuri (@collrdpi)
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டாரம், K.ஈச்சம்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள K.ஈச்சம்பாடி ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ்,
1
1
5
311
40,000 மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களால்  இன்று (26.11.2026) இருப்பு செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
1
26
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 77-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.11.2026) நடைபெற்றது.
1
218
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டாரம், K.ஈச்சம்பாடியில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் (JICA) கீழ் சிட்கோவின் ஒருங்கிணைந்த உணவு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள M/s Technodry Foods Pvt Ltd  நிறுவனத்திலும்,
1
1
204
M/s.Agro International நிறுவனத்திலும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.11.2026) ஆய்வு மேற்கொண்டார்கள்.
17
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து
1
243
மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.11.2026) கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
16
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள், 2027தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் 12.11.2026 முதல் துவங்கி 11.12.2026 வரை நடைபெறவுள்ளது.
265
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.11.2026 திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரையில்
1
1
268
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பெறப்படும்.
18
குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி முறைகேடாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை ! தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை !
233
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 760 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பெற்றுக்கொண்டார்கள்.
290
தருமபுரி பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையம், கூட்டுறவு நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர்தேக்கதொட்டி, திறந்தவெளி கிணறு, அங்கன்வாடிமையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
3
2
6
411