Rk (@comrade_rk) header
Rk (@comrade_rk) profile picture
Chennai, India
Joined August 2012
Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)Photo by Rk (@comrade_rk)
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது. instagram.com/reel/DgNMOOjBx… இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை. இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம். டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது. அறப்போர் தொடரும்!
65
378
48
852
53,233
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu @Chief_Secy_TN
34
480
31
1,133
58,337
அரசியலமைப்பு தினம்
5
8
163
திருப்பத்தூர் காவல்துறை கவனத்திற்கு @sp_tirupathur @DistrictColle12 பால்னாங் குப்பம் பேருந்து நிலையம் சந்திப்பு. இந்த வருடத்தில் மட்டும் 5,6 பேருக்கு மேல் உயிரிழப்பு நடந்த இடம். வாரத்தில் இது போன்று 4,5 விபத்து நடைபெறும் இடமாம் நிரந்தர பாதுகாப்பான தீர்வு அவசியம்
8
23
2
45
5,621
அந்த சின்ன டிரக் டிரைவர் கவனச்சிதறல் - போன் இல்ல தூக்கம், அந்த பெண்மணி கவனித்து பிரேக் அடித்தும், மழையால் சறுக்கியது
4
170
சிறிய டெண்டர்களில் தான் போட்டி அதிகமாக இருக்கும். பெரிய டெண்டர்களின் எப்படியோ டெண்டர் விதிகளை வைத்து பலர் போட்டி போடாதவாறு ஊழல்வாதிகள் டர்ன் ஓவர் போன்ற விதிகளை மாற்றி வைத்து விடுவார்கள். ஆனால் சிறிய தொகை டெண்டர்களில் டெண்டர் தொகையே குறைவாக இருப்பதால் விதிகளை பெரிய அளவில் மாற்றி வைப்பது மிகக் கடினம். FIXING செய்ய ஒரே வழி அதை ஓபன் இணையதள டெண்டர்களாக போடாமல் மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களாக மாற்றுவது தான். இதற்காக WRD போன்ற சில துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் ஓபன் டெண்டர்களை வீழ்த்த தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் இதற்கு செவி சாய்த்து சுற்றறிக்கை வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை திரும்ப பெற வைப்போம்! கடந்த சில மாதங்களில் நடந்தது போல அனைத்து ஒப்பந்தங்களையும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடுவதை தொடர வைப்போம்! @CMOTamilnadu youtu.be/ypkRb9IBAwY?si=eGLh…
5
92
4
237
5,342
50 லட்சத்திற்கு கீழேயும் தொட விடக்கூடாது! 50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களை quotation முறையில் போடலாம் என்ற நிதித்துறை சுற்றறிக்கையை திரும்ப பெறவும், 99% மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலை டெண்டர்கள் இல்லை என்பதையும், அவசர வேலைகளுக்கு எப்படி டெண்டர் போடலாம் என்று ஏற்கனவே சட்டத்தில் உள்ள வழிமுறைகள் குறித்தும், டெண்டர் சட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேலான அனைத்து டெண்டர்களையும் ஓபன் E - டெண்டர்களாக போட டெண்டர் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இன்றைய தினம் அறப்போர் இயக்கம் முதல்வர் திரு ஜோசப் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். 6 மாதங்களாக செய்த மாற்றங்களை மீண்டும் நம்மை பின்னோக்கி இழுத்து செல்லும் சுற்றறிக்கை மற்றும் வழிமுறைகளை திரும்பப் பெறும் வரை போராடுவோம் ! ஏன் இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பதை விளக்கும் வீடியோ ! To volunteer with Arappor, register here arappor.org/become-a-volunte… To donate to Arappor, click here donate.arappor.org/
11
143
5
341
12,168
ஹலோ @chennaicorp களா, வார்டு 155, மண்டலம் 11, கலாசாத்தமன் கோவில் தெரு, இராமாபுரம். இங்க ரோடு எப்போ சார் போடுவீங்க?
2
5
15
524
தூய சக்தி மாகாணம் ! அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு ! பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க.. அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் ! இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது! ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN! @CMOTamilnadu
36
373
20
968
56,746
50 லட்சத்திற்கு கீழே இருக்கும் டெண்டர்களை இணையதள வழியாக போட தேவை இல்லை என்ற TVK அரசின் சுற்றறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று ! எதற்காக ? பாருங்கள் இந்த வீடியோவை ! @CMOTamilnadu @Chief_Secy_TN
36
498
12
1,155
32,701
No other traveler has ever journeyed so far from home. Voyager 1 is about to become the first human-made object to reach a distance of one light-day from Earth, or about 16 billion miles. ½
338
5,339
627
22,487
1,846,068
Voyager 1 is now one full light-day from Earth. A light-day is simply distance = speed of light × one day: d = 299792458 m/s × 86400 s ≈ 2.59 × 10¹⁰ km, or 173.14 AU. After 49.2 years of flight that average outward speed is only about 16.7 km/s. The same distance means any command we send today reaches the craft tomorrow and the reply returns the day after i.e 48 hours of pure waiting. Signal strength falls as 1 over 4π d². At 173 AU the radio link is roughly 30,000 times fainter than it would be at Earth’s orbit.
36
586
29
2,031
40,880
Nov. 18, 2026, 5:16am EST The Voyager 1 spacecraft has reached a distance of one light-day from Earth.
1,326
53,683
3,752
310,123
9,880,088
இந்த நிலைபாட்டை மேற்கொள்ளக்கூடாது, கரப்சனுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் Prefixing செய்ய வழிவகுக்கும் இதை கைவிட வேண்டும் @CMOTamilnadu குறைந்த மதிப்பிலான பணிகளுக்கும் E-Tender அரசு பின்பற்ற வேண்டும். வெளிப்படைத்தன்மையில் சமரசம் கூடாது! @CMOTamilnadu
5
2
5
292
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 27 நபர்கள் மீது DVAC - FIR ஆற்றுப்படுகையில் நடந்த 4 மணல் குவாரிகளில் மட்டும் (1.42 கோடி யூனிட்) நடந்த இழப்பு ₹1,427 கோடி, இன்னும் 24 குவாரிகளில் கணக்கெடுத்தால் கூடுதலாக வாய்ப்பு. மொத்த சிஸ்டத்தையும் குட்டிச்சுவராக்கிய மணல் மாபியாக்கள்.
5
120
6
242
16,685
வெளிப்படையான விவரம் கிடையாது, டெண்டர் கிடையாது, பெர்மிஷன் அளவை பலமடங்கு மணல் எடுக்கப்பட்டது. போலியான பெர்மிட் சிலிப்... இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
1
4
8
855
Identity Confirmed
10,885
117,396
38,471
743,606
49,384,609
Rk retweeted
Views from Mechazilla of the first ever Starship catch
1,516
6,038
1,021
38,267
3,794,809