
Rahul Dravidian. Misanthrope. Good #Photographer.😇 A Neutrino. An #Introvert. A #Recluse. Ravenclaw. ♏
Chennai, India
Joined December 2013
- Tweets12.3K
- Following719
- Followers118
- Likes48.2K
Anu subha Dhandapani retweeted
A stupid leader is dangerous. A stupid leader with loyal followers is a disaster.
Anu subha Dhandapani retweeted
TVK looks like a party full of perverts and women abusers. Every damn day, I see news of their office bearers accused of harassing women, either their own women cadres or ordinary women. Even common women are not safe from these people. What a disgrace!😡
Anu subha Dhandapani retweeted
If Vijay and TVK can ruin Tamil Nadu this badly with just a minority government, imagine what they could do with a full majority. I can't even imagine what condition Tamil Nadu would be in.
Anu subha Dhandapani retweeted
Andha 6000cr poland customer a yarunu innum therila, adhukulla idhu veraya 🤣🤣🤣
Anu subha Dhandapani retweeted
Veer-Zaara completes 22 years today, which is how long Veer waited for Zaara 🥹❤️
Anu subha Dhandapani retweeted
There will never be another Veer-Zaara, nor another Yash Chopra to direct it. A timeless masterpiece with the most GOATed album❤️
#22YearsOfVeerZaara
Anu subha Dhandapani retweeted
There's still no patriotic song quite like Aisa Des Hai Mera. Such beautiful messaging that moves one to tears in an instant. SRK's extraordinary. And there's no director like Yashji who spread peace and love for as long as he lived ❤️
#22YearsOfVeerZaara
Anu subha Dhandapani retweeted
Veer giving up his dream job in an instant and showing up for Zaara remains one of the greatest cinematic moments. The forbidden love trope hasn't quite hit the same since. SRK and Preity are impeccable. Yashji at his absolute peak
#22YearsOfVeerZaara
Anu subha Dhandapani retweeted
பிக்பாஸ் சீசன் 10
முனியம்மா வாயிலே வடை சுடும்....
வினோத் பாபு நல்லா தான் வீட்டை வழி நடத்துனாரு...
ஆனாலும், வினோத் பாபுக்கு ஒரு பவர் கிடைக்கும்.. அது கிடைச்சிட கூடாதுன்னு முனியம்மா காண்டுல, வினோத் பாபு கவுத்துட்டு, ஜூனியர் பிக் பாஸ்ஸா மாறிடுச்சு... ஆனா முனியம்மாவுக்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியல... அது தெரியாம தான் பெருமைக்கு எரும மேக்க தெரியும்னு ஒத்துகிச்சி🤣
அரை நாள் கூட தாங்கல...
கதறி போய்... இந்த வீட்ட வழி நடத்த, எனக்கு தகுதி இல்ல எனக்கு வழிநடத்த தெரியலன்னு ஒத்துகிச்சு...
திமுக ஆட்சிய குறை சொல்லிட்டு, நான் கிழிச்சிடுவேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்த TVK ஒரே நாளில் 17 கொலைகள்...
முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்துகிட்டு கார் பொம்மை வெச்சிகிட்டு விளையாடும் போது தெரிஞ்சு போச்சு அந்த இடத்துடைய சீரியஸ்னஸ் விஜய் அவர்களுக்கு தெரியாதுன்னு...
பிக்பாஸ் முனியம்மா அந்த வீட்டை வழிநடத்தாம, கோழி பொம்மை வச்சிட்டு விளையாடிகிட்டு இருக்கு 😂
இன்னைக்கு இந்திய அளவுல ரில்ஸ் போடற முதல்வர் விஜய் அப்படின்னு ஆங்கில ஊடகங்கள் இந்திய அளவுல சந்தி சிரிக்க வச்சுட்டாங்க...😄
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருமே ஐஏஎஸ் ஆபிஸரா இருக்குறவங்களுக்கு, லவ் மெசேஜ் அனுப்ப முடியுதுன்னா அப்ப சாதாரண மக்களுடைய நிலைமை என்ன?
பிக்பாஸ் வீட்டில், வாயிலே வடை சுட்டு, நான் ஆட்சிக்கு வந்தால் நான் இந்த வீட்டை வழி நடத்துவேன் என்று சொல்லி மண்டையை கழுவி பொசிஷனுக்கு வந்த முனியம்மா... இந்த வீட்டை வழி நடத்தும் தகுதி எனக்கு இல்லைன்னு ஒத்துக்குச்சு...
ஆனா ஆறு மாசத்துல இந்த தமிழ்நாடு என்னவா ஆச்சு அப்படின்றது எல்லாருக்கும் தெரியும் ஆனா ஒத்துக்க மாட்டாங்க.... இன்னைக்கு இந்திய அளவுல தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமை இருந்தது...அந்த பெருமையை ஆங்கில ஊடகங்கள் 6 மாச விஜய் ஆட்சியை போட்டு பொளந்துட்டாங்க....😄
Anu subha Dhandapani retweeted
ஹோட்டலை எட்டிக்கூட பார்க்க முடியாத படி தகரம் அடித்து MLA-க்கள் சந்திப்பை நிகழ்த்துகிறார் CM விஜய்
ஹோட்டல் வாசலிலேயே நாள் முழுக்க கிடந்தனர் செய்தியாளர்கள்
நயா பைசாவுக்கு கூட தவெக மதிக்கவில்லை
ஆனாலும்,
CM-இதைக்கேட்டார்,
CM-அதைக்கேட்டார்,,இதைச் சொன்னார்,என செய்திகள் வெளிவருவதைப் பார்க்கையில் உண்மையில் வியப்பாக உள்ளது
ஏன் வியப்பு என்றால்,,
எது வெளிவர வேண்டுமென விரும்புகிறார்களோ அல்லது செய்தி
எப்படி வர வேண்டுமென நினைக்கிறார்களோ அதை எழுதியே
அனுப்பிவிடுகிறார்கள் போல !
உள்ளே நுழையக்கூட அனுமதி கிடைக்காத ஊடகங்கள்/செய்தியாளர்கள்
தங்களோடு பணியாற்றி தற்போது தவெகவின் IT பிரிவில் வேலை செய்யும்
நண்பர்கள் வாட்சப்பில் அனுப்புவதை
அப்படியே ஈயடிச்சான் காப்பியாக்கி
Breaking News ஆக்கிவிடுகின்றனர்
கிளிப்பிள்ளைப்போல
ஒரே விஷயத்தை ரகூறுவதற்கு
எதற்காக விஜய் ஒவ்வொரு MLA-வையும் தனித்தனியாக பார்க்க வேண்டும்
என்ற இயல்பான கேள்வி கூட
ஒருவருக்கும் எழவில்லை என்பது தான் ஆச்சரியம் 😊
கூறப்படுகிறது,தெரியவருகிறது என்ற வழக்கமான வார்த்தைகளெல்லாம் கூட இல்லை
பால்கனி சீட்டில் அமர்ந்து படம் பார்த்த பிறகு கதை சொல்வதைப்போல முதலமைச்சர் அப்படிக் கூறினார்,இப்படி அறிவுறுத்தினார் என MLA-க்கள் உடனான சந்திப்பு குறித்து செய்தியை ரிப்போர்ட்டிங் செய்கிறார்கள்
உண்மை என்னவெனில்
தவெக அமைச்சர்களோ MLA-க்களோ ஒருவர் கூட மகாபலிபுரம் ஹோட்டலில் நடந்த மீட்டிங்கிற்கு பிறகு எந்த செய்தியாளருடனும் பேசவில்லை
அப்படியிருக்க
CM விஜய் அருகிலேயே
சீட் போட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்தது போலவே Breaking News வெளியிடுவதெல்லாம் வேற லெவல்
Investigation 👌👌👌
Anu subha Dhandapani retweeted
குற்ற செயல்களுக்கு குறிப்பாக பெண்கள் மீது நடத்தப்படும் சீண்டல்களுக்கு ஒடுக்கப்பட்டவன்னு முதல்முறையா victim card தூக்கியிருக்கானுக..
First in my bloodline to witness this shit…
Anu subha Dhandapani retweeted
This is the most appropriate and best fitting punishment for child rapists or any cunt that preys on or lusts over children.


























