
# தாயால்பிறந்து #தமிழால் இணைவோம் # விவசாயத்தை பாதுகாப்போம் #விவசாயியை போற்றுவோம்
Hyderabad, India
Joined September 2009
- Tweets2.2K
- Following2.3K
- Followers299
- Likes2.9K
TN 🤡 retweeted
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
TN 🤡 retweeted
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
TN 🤡 retweeted
The @arivalayam has already made it clear that it will sit in the opposition and never interfere in government formation.
Wonder Vijay the CM-elect @actorvijay of his @TVKVijayHQ is silent on the governor’s actions?
Vijay, even when congress extends support, doesn’t want to oppose the BJP or the governor. What’s happening?.
My dear people of TN why this fractured mandate and where are we heading to? Vijay seems to be giving way for governor rule in TN
TVK leader @actorvijay is not able to muster support to prove the majority despite Congress’s support. The congress party feels that Vijay’s charisma will help them sweep the entire south in the 2029 Lok Sabha polls.
But if Vijay doesn’t get support now the state will be pushed towards governor rule and a reelection in next six months. Should we go for another election? Sources say that the two Dravidian parties are contemplating to come together to form the government.
Palaniswami is our CM with the support of DMK?
Anything is fair in love and war.
TN 🤡 retweeted
தவெக.விற்கு அதிமுக ஆதரவளிப்பதாக வெளியான தகவல் தவறானது. எந்த காலத்திற்கும் த.வெ.க.விற்கு ஆதரவில்லை. எம்.எல்.ஏ-கள் உடனான கூட்டத்திற்கு பிறகு இபிஎஸ் இல்லத்தில் கே.பி. முனுசாமி பேட்டி
#ADMK
KH & RK
Live the moment. Experience the euphoria. On the big screen.
#KHxRK Promo Video at select theatres. Tomorrow at 12.07 pm. 🔥
#RedGiant17
16
கூட்டணியில் ஒரு பிரச்சனை இல்லை என்று ம் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதல்வர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து 2 மணிநேரத்திற்குள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஒரு MP இப்படியான பதிவு போட்டுள்ளார் என்றால் கூட்டணியில் என்ன நடக்கிறது.
மக்கள் முடிவு செய்வார்கள் .
கூட்டணி ஆட்சியா்?
அல்லது
ஒரு கட்சி ஆட்சியா என்பதை .
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு.
11
விஜய் அவர்கள் நெறிப்படுத்த வேண்டும்.. ஆனால் ஆதவ் போன்ற பண முதலைகள் விஜயையும் அவரின் ரசிகர்களையும் காவு கொடுத்து விடுவார்... இது தற்பொழுது புரியாது காலம் பதில் சொல்லும்...
#அன்புள்ளவிஜய்க்கு....
அந்த கூட்டத்தில் சிக்கியதில் உங்கள் மகனோ மகளோ ஒருவராக இருந்திருந்தால் களத்தில் இறங்கி காப்பாற்றியிருப்பீர்களா இல்லை களத்தில் இருந்து கம்பி நீட்டியிருப்பீர்களா..
உங்களை நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு சந்திப்பதாக உறுதி அளித்த ஒருவர்
அதே
எட்டே முக்கால் மணிக்குத் தான் சென்னையில் இருந்தே
வீட்டை விட்டு புறப்படுவதாக அறிந்தால் மகிழ்வீர்களா இல்லை மனம் கொதிப்பீர்களா...
ஒருவரை சந்திக்க சென்று சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் உங்களுக்கு அங்கே குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கூட தரவில்லை என்றால் அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்..
நெரிசல் மிக்க
கூட்டத்துக்குள் ஒருவராக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போது
நீங்கள் அங்கே காண விரும்பிய அந்த நபர் வாகனத்தில் உள்ளேயே ஒருமணி நேரமாக லைட்டை ஆஃப் செய்து கொண்டு உட்கார்ந்திருந்தாலோ அல்லது
லைட்டை போட்டும் ஆஃப்
செய்து கொண்டும் சிரித்தபடி அமர்ந்திருந்தாலோ
அது கண்டு நீங்கள் சிலாகிப்பீர்களா இல்லை எரிச்சல் அடைவீர்களா..
உதாரணத்துக்கு
உங்களுக்கு ஒரு துக்கமோ இழப்போ ஏற்பட்டதாக கற்பனைக்கு வைத்துக் கொள்வோம்.
அதற்காக உங்களுக்கு ஆறுதல் சொல்ல நட்சத்திர விடுதிக்கு ஒன்றுக்கு வந்து என் ஆறுதலை பெற்றுச் செல்லுங்கள் என ஒருவர் உங்களை அழைத்தால் அதனை ஏற்பீர்களா இல்லை கோபம் அடைவீர்களா..
இது போல கரூர் சம்பவம் தொடங்கி உங்களது அனைத்து சுற்றுப் பயணங்களிலும்
டிரான்ஸ்
பார்மர்களில்
மரக் கிளைகளில்
ஏறி நின்று விபரீதங்களில் ஈடுபட்ட
அந்த ஊரார் வீட்டு பிள்ளைகளில் உங்கள் பிள்ளையும் ஒருவராக இருந்திருந்தால் களிப்புற்று கடந்து போயிருப்பீங்களா இல்லை கண்டித்து திருத்தியிருப்பீங்களா.. .
தயவு கூர்ந்து
இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு செயலிலும் மனச்சாட்சியோடு உங்களை நீங்கள் பொருத்திப் பாருங்கள்...
அதுவும்...
அன்று ஆர்வமிகுதியால் உங்களிடம் கைகுலுக்க
அந்த"ரேம்ப் வாக்" நடைபாதையின் மீது ஏறி ஓடிவந்து
உங்கள் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞனின்
தாய் தந்தையாக உங்களை கற்பனை செய்து கொண்டு ....
ஆக சமூகத்தை வெறிப்படுத்துவது அல்ல தலைமைத்துவம்
அதனை சினிமாவில் நீங்க நிறையவே செஞ்சிட்டூங்க .
மாறாக
நெறிப்படுத்துவது தான் தலைமைப்பண்பு
முடிஞ்சா
அதை செய்யப் பாருங்க...
#அம்புட்டுத்தான்
8
Good report.... Karur கொலை 👍
கூட்ட நெரிசல் ஏற்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு கரூர் எப்படி இருக்கிறது?
உறவுகளை பறிகொடுத்த குடும்பங்கள் என்ன செய்கின்றன?
விஜயை சந்தித்தது பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சம்பவ இடத்தில் என்ன நடக்கிறது?
பிபிசி கள ஆய்வு
bbc.com/tamil/articles/cvgmd…
6
TN 🤡 retweeted
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன்தான் - பாஜக எம்.பி அனுராக் தாகூர்
#AnuragThakur | #BJP | #Hanuman | #NeilArmstrong
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அரசின் மீது குறை கூறவாய்ப்பு இல்லாததாலும் உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பவும் இப்படி ஒரு தீர்மானமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பாமக புறக்கணிப்பு தீர்மானத்தை புறக்கணித்த பாமக எம். எல். ஏகள்.
23
நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு இன்றே சிலர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். திரு, கமல்ஹாசன், தலைமை செயலாளர், டிஜிபி, ஆணையர், தொழில் அதிபர்கள் என்று பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்
28
விசிகவிற்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெறவே 35 ஆண்டுகள் பெரும்பாடு பட நேர்ந்தது.சிலர் வயது வரை சினிமாவில் நடித்து விட்டு புகழைத் தேடி, பணத்தை தேடி, சுகத்தை தேடி, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து,காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தைப் பெற ஆசைப்படுகிறார்கள்-
21
🔵🔴
*ஒற்றுமையின் மாபெரும் சங்கமம்*
ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்தது;140 கோடி இந்தியர்கள் பிரயாக்ராஜில் ஒற்றுமையின் மாபெரும் சங்கமத்தில் 45 நாட்கள் நம்பிக்கையுடன் கூடிய விதம் உண்மையிலேயே அபாரமானது
- பிரதமர் நரேந்திர மோடி
16
சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க PMK மாநாடு நடந்த இடத்திற்கு வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
14
மார்ச் 1 வரை கனமழைக்கு வாய்ப்பு.12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார்; மாவட்டத்தின் அனைத்து தறைகளையும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை; நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தல்
17































