அம்மா தாயே... மன்னிச்சி விட்டுடுங்கம்மா.. அவனுங்க ஏதோ பரவச நிலையில்... தற்குறி தனமா கூவிட்டானுங்க.. இன்னும் நாலு நாலரை வருசம்...
இந்த பரவச நிலைதான்..
🙄🙄🤭🤭
விஜய்க்கு அறிவு இல்லை 😜லயோலா மணிக்கு இருக்கும் அனுபவம் கூட இல்லாத விஜய் பின்னாடி உள்ளது சினிமா கூட்டம். சூடு சுரணையற்ற வெக்கம் கெட்ட கூட்டம் தவெக😱
அமைச்சர் வன்னியரசு💪போட்றா விசிலு...கொஞ்சம் சோறு திங்க எவ்வளவு மானங்கெட்ட திரிய வேண்டி இருக்கு..விடுதலை அடிமை சிறுத்தைகள் 🤧
அந்த மீதி 5 crime நாங்க பண்ணல இல்ல... சந்தோஷப்படுவியா.. அத விட்டுட்டு எப்பப்பாரு எங்களையே குத்தம் சொல்லிட்டு... 😡
Tvk டா... கெத்து டா.. பிளாஸ்டு
பிளாஸ்டு.. டா.
😎😎😎
இன்று பிறந்தநாள் காணும்
தமிழ் நாட்டின் ஒரே நம்பிக்கை அண்ணன் #சீமான்
தமிழ்நாட்டின் எதிர்காலம்
அண்ணன் #சீமான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@Seeman4TN
#நாம்தமிழர்கட்சி



