
Film Director of Tharunam (2025), DEJAVU (Tamil) & REPEAT (Telugu) Email : [email protected]
Chennai, India
Joined May 2014
- Tweets9.3K
- Following165
- Followers2.2K
- Likes18.8K
Arvindh Srinivasan retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
#WATCH | Chennai, Tamil Nadu | On being asked if an alliance between DMK and AIADMK is possible, DMK spokesperson TKS Elangovan says, "...I don't think it is possible because we, DMK and AIADMK, are the major enemies in Tamil Nadu politics..."
Arvindh Srinivasan retweeted
🚨R ASHWIN: "SAAR SAAR MS DHONI IS TAKING A YOUNGSTER’S SPOT "🚨
Ravichandran Ashwin :- “Now people are finally realizing MS Dhoni’s true value. Fans used to say he was taking a youngster’s spot, but the reality is completely different. Almost 99% of CSK’s success has been built around him. You only understand a person’s worth once they’re gone.” [Ash ki baat]
Arvindh Srinivasan retweeted
⭐ 2007 ⭐ 2024 ⭐ 2026
History repeated. History defeated. 🇮🇳💙
#T20WorldCup
This media is unavailable
Arvindh Srinivasan retweeted
Tamil film #Others (2025) by @abin_1980, ft. @adityamadhav01 @Gourayy #AnjuKurian #Munishkanth #HareeshPeradi & #RSundarrajan, now streaming on @PrimeVideoIN.
@GhibranVaibodha @aravinndsingh @NivinKartik @dirarvindh @Up7Ventures @grand_pictures_
Arvindh Srinivasan retweeted
Replying to @dirarvindh
@dirarvindh sir today I watched your dejavu movie it was really an excellent movie. Your writing, direction and execution was too good. Wishing you that in future you will make so many good movies like this. All the best sir.
Arvindh Srinivasan retweeted
#OthersMovie A medical thriller with some suspenseful twists and turns as a cop investigates into dark underbelly of IVF business.
The idea of director Abin Hariharan is well presented without being preachy, though the motive behind the crime is hard to digest.
@adityamadhav01 is solid and has screen presence while @Gourayy does a neat job and is effective. #AnjuKurian and #Munishkanth are aptly cast. #Ghibran’s music enhances the film. The title is justified in the climax.
Arvindh Srinivasan retweeted
The official Trailer of #OthersMovie is out now. A gripping investigation begins - in theatres on November 7th 🩺
▶️ youtu.be/JAX6Le0a0CI
#OthersFromNOV7th
⭐ ing @adityamadhav01
#AnjuKurian @abin_1980 @Gourayy @grand_pictures_ @aravinndsingh @GhibranVaibodha @NivinKartik
Arvindh Srinivasan retweeted
The riveting teaser of #OthersMovie is out now 🔍 Hitting theatres on November 7th ✨ Launched by @mari_selvaraj sir 🤩
▶️ youtu.be/Tmb-FMeV8EU
#OthersFromNOV7th
⭐ ing @adityamadhav01
#AnjuKurian @abin_1980 @Gourayy @grand_pictures_ @arkaents @Up7ventures @aravinndsingh
Arvindh Srinivasan retweeted
#OthersMovie Teaser drops on October 15th 🔥The crime thriller hits theatres on November 7th 🎬
#OthersFromNOV7th
⭐ ing @adityamadhav01
#AnjuKurian @abin_1980 @Gourayy @grand_pictures_ @arkaents @Up7ventures @aravinndsingh @GhibranVaibodha @NivinKartik
Arvindh Srinivasan retweeted
#OthersMovie team visited New Prince Engineering College for the grand promotion!
Releasing in cinemas on November 7th!
#OthersFromNOV7th
⭐ ing @adityamadhav01
#AnjuKurian @abin_1980 @Gourayy @grand_pictures_ @aravinndsingh @GhibranVaibodha @NivinKartik
Arvindh Srinivasan retweeted
#Others confirmed to hit the big screens on November 7th! 🎬🔥
#GrandPictures #OthersFromNOV7th
@adityamadhav01 #AnjuKurian @NivinKartik @abin_1980 @Gourayy @aravinndsingh @GhibranVaibodha @teamaimpr
Arvindh Srinivasan retweeted
Full of cameras, there is no privacy, asking bytes! Such a Very Low culture.. Sad state of Digital (Journalism ) TRP veri! Bad bad 👎
குடியின் தீமைகள் டைம்லைன் முழுக்க கெடக்கு. அதுக்கு மத்தில இதுவும் கடந்து போயிடட்டும்.
எனக்குத் தெரிஞ்சு கடந்த சில வருசங்களாவே இது நடைமுறைல தான் இருக்கு. சின்னத்திரை அல்லது ஓரளவு பிரபலமா இருக்கிற செலிப்ரிட்டி வீட்டுல எதுனா விசேஷம்னா, சில YOUTUBE சானல்கள் மொத்தமா ஒரு பேமெண்ட் கொடுத்து அந்த நிகழ்ச்சிய வாங்கிடுவாங்க. அந்த ஈவண்ட் புகைப்படங்கள வேற எந்த மீடியாவாவது பயன்படுத்தினா காப்பிரைட் அடிச்சுடுவாங்க. அதனாலயே மத்த மீடியா அந்தப் பக்கமே போகாது. இன்னொன்னு அதுவொரு நல்ல பேமெண்ட் பேக்கேஜாவும் இருக்கும். பாரதிராஜா பையன் டெத் ஈவண்ட், விஜய் ஆன்டனி பொண்ணு டெத் ஈவன்ட்னு எல்லாத்துலயும் மீடியாவ எல்லா எல்லைகளையும் மீறித்தான் செயல்படுது. இனியும் அப்படித்தான் செயல்படும்.
பாரதிராஜா பையன் துக்க நிகழ்வுக்குப் பிறகு கண்டன அறிக்கை எல்லாம் விட்டாங்க.அதெல்லாம் There’s no use of playing violin in the back of buffalo கதை தான். இன்னொன்னு சில செலிப்ரிட்டிகளே மாலைய போட்டுட்டு மீடியா எங்கப்பா நிக்கறாங்கன்னு போய் வருகைப்பதிவு போடுற கேட்டகிரி தான் . such a ஈயும் ஈயும் காம்போ மீடியாவும் செலிப்ரிட்டியும்.
அதனால, ஆனது ஆச்சுன்னு, துக்க நிகழ்வுகளையும் பேக்கேஜ் ஆக்கிடலாம். எப்படியும் எல்லோரும் அதுல ஓசி காசுதான் பாக்க போறாங்க. அதுக்கு அந்த குடும்பத்துக்காவது அந்தக் காசு போகும். இன்னொன்னு வேற எந்த மீடியாவையும் உள்ல விடாத அளவுக்கு பேக்கேஜுக்கு காசு கட்டினவன் அந்த வேலைய செவ்வனே பாப்பான்.
We are slowly becoming a sickening society as a whole.
Arvindh Srinivasan retweeted
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்!
#SunNews | #PollachiCase
Arvindh Srinivasan retweeted
This Arma 3 Simulation video is shared by both Pakistan and Indian accounts, including news channels.
Arvindh Srinivasan retweeted
Every good mystery begins with a question. But sometimes, the scariest part is who’s asking. or who’s waiting
Don’t miss our exciting announcement THIS EVENING at 3:40 PM right here!
@RagZ2Richezz @dirarvindh @ungalsanam @evamkarthik @RajaBhatta123 @teamaimpr @LakshmiPriyaaC
Arvindh Srinivasan retweeted
Shooting something around central station today. A bunch of people came upto me and said that they loved Tharunam. They all saw it online. It was such a nice moment. The film might not have done well in theatres but it’s amazing how it lives on through OTT/Internet ❤️
Arvindh Srinivasan retweeted
#Tharunam movie review : @kishendas superb acting sir🔥. @smruthi_venkat excellent acting mam👍🏻❤️. @DarbukaSiva music and songs was good 👍🏻. @ashwinhemanth22 bgm vera level 💥. @dirarvindh congratulations sir .
The movie is good With strong bgm and Performance by the lead.
































