
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://nitter.cf/t.co/VQVqPrZ8KD
Tamilnadu, India
Joined February 2018
- Tweets68.8K
- Following151
- Followers355K
- Likes73
Pinned Tweet
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4…
#DMK
DMK IT WING retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
போதைப்பொருள் பூபாலன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ என கட்சி முழுவதும் பொறுக்கிகளை வைத்துள்ள தலைமைத் தற்குறிக்கு கூச்சமே இல்லீல!
கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்க, பாகன் யானையை அழைத்து ....... எடுக்கக் கிளம்புவது போலக் கிளம்பிய டம்மி மாமா.
DMK IT WING retweeted
தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு இருக்கும் லட்சணத்தில் தமிழ்நாடே உறக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், Sweet Bro @TVKVijayHQ அவர்களோ பகல் 2 மணி ஆனாலும் நித்திரைக் கலையாது இருக்கிறார்.
பாலியல் பொறுக்கியைப் பாதுகாக்கும் ஆபத்பாந்தவன் விஜய் அவர்களே!
நீங்கள் தலைமைத் தற்குறி மட்டுமல்ல; தலைமைக் குற்றவாளி.
அண்ணன், தாய்மாமன் என்று சொல்லிச் சுற்றியவன் செய்வது பாலியல் பொறுக்கியைப் பாதுகாப்பதுதான் என்றால், ஆளுநரிடம் செல்வது சரியே.
வெறும் வாய் மட்டும் பேசும் கூமுட்டை ஒன்று, முதலமைச்சர் பதவியில் அமர்ந்ததனால் ஆட்டுத்தாடியின் மயிரை விடக் கீழான ஒன்றை எதிர்க்க ஆட்டுத்தாடியே போதும்.
இதுவரை கள்ளக்குறிச்சி பொறுக்கியைக் கைது செய்யவோ நீக்கவோ துணிவில்லாமல், பாதுகாத்து தீபாவளிப் பலகாரம் கொடுத்தனுப்புகிற ஒரு தலைமைக் குற்றவாளிக்கும், அக்குற்றவாளியின் Abuser கூலிப்படைக்கும் வாய் ஒரு கேடு.
உங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்கள் கதறும் நிலையில் தமிழ்நாடு இருக்கு. 'கூச்சமே இல்ல'
சமூகவலைத்தளங்கள் முழுவதும் ஆபாச வசவுகளை கொட்டுவது, குறிப்பாக பெண்களை இழிவாக சித்தரிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் த.வெ.க Virtual Abusers, ஒரு மாவட்ட கலெக்டர் முதல் சென்னை மாநகரத்தின் மேயர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
பெண்களுக்கு எதிராக த.வெ.க பொறுக்கிகள் எந்த விதமான சைபர் குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் மீது த.வெ.க அரசின் காவல்துறை சைபர் கிரைம் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசிக்கிறதா?
தொடர்ந்து இது போன்ற சைபர் குற்றங்கள் புரிபவர்கள் மீது, உரிய ஆதாரத்துடன் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுநர் மாளிகையின் தயவுக்காகக் காத்துக் கிடந்த sofa model ஆளுங்கட்சிக்கு திமுகவைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?
டெல்லிக்கும் ஆளுநருக்கும் நடுநடுங்கி ஒன்றிய மாநில உறவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் தலைமையிலான குழுவைக் கலைத்த தவெகவுக்கு திமுக பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது!
ஆளுநர் என்ற பதவி கூடாது என்பதே என்றும் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அரசியல் சட்டத்தால் அமைக்கப்பெற்ற ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்கு உண்டான மரியாதையை பேரறிஞர் அண்ணா காலம் முதல் தி.மு.கழகம் எப்போதும் வழங்கியே இருக்கிறது; அதுதான் ஜனநாயகத்தின் மரபு! இதெல்லாம் பனையூர் சோப்ளாங்கி கூட்டத்திற்குத் தெரியாதுதான்..
விக்கிரவாண்டி மாநாட்டில் ‘ஆளுநர் பதவி தேவையில்லை’ எனச் சொல்லிவிட்டு அதே ஆளுநரிடம் மனு அளிக்க ராஜ் பவன் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா??
பெண்களுக்கு அண்ணனாகவும் - தாய்மாமனாகவும் இருப்பேன் என சொல்லிவிட்டு - பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய MLA அருள் விக்னேசுக்கு மாமாவாக இருப்பது யார்? இந்த சோப்ளாங்கி முதலமைச்சர்தானே?
பெண் கலெக்டர் அவர்கள், ஜூலை 31ஆம் தேதியே புகார் அளித்தும் 117 நாட்களாக MLA அருள் விக்னேஷை அடைகாத்துப் பாதுகாத்தது ஏன்?
'இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள்' என்றும், 'அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை' என்று மறுப்பு தெரிவிக்குமாறும் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு, வெளியே 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என பேட்டி அளிக்கும் அயோக்கிய கும்பல்தானே நீங்கள்.
பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதையே வேலையாக வைத்திருக்கும் வெக்கங்கெட்ட Dummy CM அவர்களும், கையாலாகா அரசும் மக்கள் மன்றத்தில் செமத்தியாக வாங்கப்போவது உறுதி!
தலைமை செயலாளருக்கு எல்லாமே தெரியும். தலைமைச் செயலாளர் ஏன் இதை மூடி மறைச்சாரு? இதை முதலமைச்சருடைய பார்வைக்கு எடுத்துட்டுப் போனாரா இல்லையா? எடுத்துட்டுப் போகலன்னா இது தலைமைச் செயலாளரோட தப்பு. எடுத்துட்டுப் போயும் முதலமைச்சர் ஏன் நடவடிக்கை எடுக்கல? எனவே இந்தக் குற்றத்திற்கு முதலமைச்சரும் உடந்தை.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
தூங்கிக்கிட்டு இருக்கிற டம்மி முதலமைச்சர் இன்னும் எந்திரிக்கல, இன்னும் திருந்தவே இல்லை. இன்னும் அவர் பாதிக்கப்பட்டவங்க பக்கத்துல நிக்காம குற்றவாளிகள் பக்கத்துல சொகுசா படுத்துத் தூங்கிட்டு இருக்கிறார்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
படத்தில் சீன் போட்ட டம்மி, நிஜத்தில் பாலியல் சீண்டல் செய்தவரைக் கைது செய்யாமல் 118 நாள்களாகக் காப்பாற்றி வருகிறார்.
DMK IT WING retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities.
Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society.
After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph.
Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue.
On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
DMK IT WING retweeted
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!!
#TVKVijayFails
DMK IT WING retweeted
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்
Dummy cm 🤡
#cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails
@actorvijay ? 🤡
DMK IT WING retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு!
#Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்











