DMK IT WING (@DMKITwing) header
DMK IT WING (@DMKITwing) profile picture

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://nitter.cf/t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India
Joined February 2018
Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)Photo by DMK IT WING (@DMKITwing)
DMK IT WING retweeted
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
36
206
18
370
7,828
தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு இருக்கும் லட்சணத்தில் தமிழ்நாடே உறக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், Sweet Bro @TVKVijayHQ அவர்களோ பகல் 2 மணி ஆனாலும் நித்திரைக் கலையாது இருக்கிறார்.
5
97
2
160
1,925
DMK IT WING retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities. Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society. After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph. Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue. On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
69
724
14
1,877
32,666
DMK IT WING retweeted
என்னங்கடா 6 மாசத்துக்கே இப்படி கழுவி , கழுவி ஊத்துறாங்க இன்னும் 6 மாசம் போனா இன்னும் கூத்தா இருக்கும் போலயே 😅 படத்துல தாங்க ஹீரோ நிஜத்துல ஜீரோங்க 😅😅
3
412
4
936
15,523
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
58
1,321
40
2,922
285,714
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய் Dummy cm 🤡 #cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails @actorvijay ? 🤡
20
399
19
889
37,028
DMK IT WING retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு! #Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
42
626
36
2,196
81,198
Replying to @NewsTamilTV24x7
சார் யாருனு தெரியல ? 🤣😂
23
486
37
1,190
29,042
DMK IT WING retweeted
CM cute_ல ..இப்ப அதான சொல்ல போறோம் 🤦🏽🤦🏽 #tvk #keerthana #behindshows
28
515
20
1,471
50,724
எப்படி யோக்கியன் மாதிரியே பேசறான் பாருங்க பிளாக் டிக்கெட் வித்தவனுங்களுக்கு கிடைச்ச ஜாக்பாட் இந்த கோயில்கள்
18
735
15
1,479
50,308
Emga annan vijay pavam vitrunga எம்எல்ஏ தப்பு பண்ணுனா எங்க அண்ணன் என்ன பண்ணுவாரு?
46
468
12
1,368
47,884
DMK IT WING retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
393
4,066
135
9,119
263,890
முதல்வர் இந்த வசனம் பேசும் நேரத்தில் ஆட்சியரின் புகார் அவர் மேஜையில் தான் இருந்ததா...🫪 It's very Wrong @TVKVijayHQ Bro... #Kallakurichi #Pervert
18
531
14
949
21,448
DMK IT WING retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
401
3,776
172
7,303
276,658
DMK IT WING retweeted
அண்ணாமலை சொன்னது Fact 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்ற போது விருதுநகர் தொகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான போது @manickamtagore வாங்கிய ஓட்டு வெறும் 38 ஆயிரம் அதாவது 3 சதவிகிதம். அதை மறுக்க முடியாதுல? அடுத்தவங்க உழைப்புல எம்பி ஆகிட்டு @manickamtagore @s_kanth இந்த பேச்சு தேவையா? அண்ணாமலைக்கு ரொம்ப முத்திருச்சுன்னு சொல்ற முன்னாள் IAS அதிகாரி நீங்க மொளைக்கவே இல்ல, ஏன்னா ஒரு பெண் IAS அதிகாரிக்கு தவெக MLA ஆபாச message அனுப்புனத எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் இல்லாத கோழை @s_kanth நீங்க பேசலாமா?
14
88
6
471
24,743
DMK IT WING retweeted
கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ்க்கு ஆதராவாக திமிராக பேசிய அயோக்கியன் மாணிக் தாகூர். Social media ல வர்றது எல்லாம் எப்படி உண்மையாகும் என தெனாவட்டாக, பண்ணையார்த்தனம் காட்டிட்டு இப்ப எங்க ஓடுற? பெண் IAS அதிகாரிக்கு ஆபாச message அனுப்பிட்டு, வீட்டுக்கு போன MLA க்கு முட்டு கொடுத்திட்டு இப்ப வந்து அதிர்ச்சியாம். ஒரு அமைச்சர் பதவிக்கு இவ்ளோ கேவலமா பிழைக்கணுமா?
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
6
104
2
272
4,681
Fire🔥🔥..Fire..🔥 #TVKVijay‌Fails
9
150
6
361
6,922
DMK IT WING retweeted
தமிழ்நாடு எக்கேடு கெட்டா என்ன? நமக்கு hairstyle தான் முக்கியம்.
122
708
40
2,689
108,955
DMK IT WING retweeted
நான்கு வருடமும் நுரை தள்ள தள்ள வேங்கை வயலுக்கு பொங்கியவன் எத்தனை பேரு இதுக்கு வாயை திறக்குறான்னு பாப்போம் அது மனித மலம் அல்ல புதினா சட்னினு சொன்னாலும் ஆச்சரியம் இல்லை இந்த அரசு
4
217
1
339
4,811