ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) header
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) profile picture

FASHION DESIGNER 🦋🦋🦋

MINT(NORTH CHENNAI)
Joined May 2021
Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)Photo by ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar)
AIIMS மருத்துவமனை டைரக்டர் உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனை சென்று மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் மோடி திறந்து வைத்த மருத்துவமனையின் அவலம் இதுதான் ஜனநாயகம் பேசும் இந்த நாய்கள் ஜனநாயகத்தை கொலை செய்து கொண்டிருப்பது போல
1
1
9
268
சரியான கேள்விதானே ? பதில் சொல்லுங்கடா நாய்களா
15
26
418
ஆரம்பத்திலேயே நாங்க படிச்சு படிச்சு சொன்னோம் கேட்டீங்களா? இப்போ கதறி என்ன பிரயோஜனம்? இவனுங்க பிறந்த நாள் கொண்டாட்டம் தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட அரசு பணத்தில் கும்மாளம் ஆனால் முதியோர் உதவித்தொகை வழங்க பணம் இல்லை எம்எல்ஏக்களுக்கு கார் வாங்க பணம் இருக்கு?
61
107
1,225
தேர்தலுக்கு முன்னாடியே நீயே போய் படுத்துக்கோ...... இனிமே உனக்கு வாய்ப்பு கிடையாது
2
3
13
262
நாலே மாசத்துல நாசம் பண்ணிட்டான் இப்போ மக்களுக்கு புத்தி வந்து என்ன பிரயோஜனம்? காசுக்கு ஓட்டு போடும் கூட்டமும் பிராத்தல் வேலை செய்து கொண்டிருக்கும் பொறம்போக்குகளும் மட்டும்தான் கும்மாளம் போட முடியும்
65
3
126
2,521
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
கீழ்த்தரமான முறையில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் காணொளியை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரித்த TVK தற்குறிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! எத்தனை கேவலமான சிந்தனை! எவ்வளவு இழிவான எண்ண ஓட்டம்! அரசியல் எதிர்ப்பை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியின்றி, ஒருவரின் குரலையே போலியாக மாற்றி அரசியல் செய்வது எத்தகைய வக்கிரமான மனநிலை? இவர்களின் அரசியல் நாகரிகம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது! மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! #TVKFails #FakeVideoTVK
திட்டமிட்ட டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் அவதூறான செயல்.Tkvவின் இந்த கீழ்தரமானசெயல்பாட்டை சட்டத்துறை வன்மையாக கண்டிக்கிறது.இத்தகைய செயல்களுக்கு,குற்றத்தின் தன்மைக்கும் ஆதாரங்களுக்கும் ஏற்ப, தகவல்தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்பிரிவு 66D @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
224
275
74
902
150,787
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
ஒவ்வொரு முறையும் 250 ரூபாய் செலுத்தி தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை 25 - 30 லட்சம் பேர் அதிகபட்சமாக 5000 இடங்கள் மட்டுமே கிடைக்கும் மற்றவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் கணக்கு போட்டு பாருங்கள் இதில் அரசின் வருவாய் எவ்வளவு என்று ?
1
3
7
1,337
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
உனக்கு பின்னாடி 20% என்றால் உன்னை விரட்ட 80% இஸ்ரேலில் உனது நண்பனுக்கு கட்டப்பட்ட அதே பாடை தான் உனக்கும்
3
7
244
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
அப்பா அம்மாவை பார்த்துக்கல பொண்டாட்டி புள்ள குட்டிய பாத்துக்கல ஆனா எவ்வளவு கான்ஃபிடண்டா உங்களுக்கு....... இருப்பேன்னு சொல்றான் பாருங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
24
49
654
டேய் உன் பேரை சொல்லிட்டு போடா.... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
1
4
12
253
சிவகாசி சீத்தா பாட்டி செய்தது மாதிரியே இல்ல இந்த தில்லு முல்லுகளுக்கு முன்னோடி பாஜக மட்டுமே இருக்க முடியும்
3
8
185
பியூஸ் கோயல் கல்வித் தகுதி b.com LLB CA 360 டிகிரி என்பது O என்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லாமல் எப்படி உளறி இருக்கிறான் பாருங்கள் இந்தியாவில் கஷ்டப்பட்டுபடித்து போராடி வெளிநாடு செல்பவர்களை இவன் உருவாக்கியது போல தலையில் சானியை கரைத்து ஊற்றிக் கொண்டான்
14
38
460
காலைக் காட்சிகளுக்கு இன்னமும் அனுமதியே கிடையாது என்ற நிலையில் துதி பாடும் தற்குறி தேவையில்லாமல் பதிவு செய்து செருப்பால் அடி வாங்கி இருக்கிறான் மன்னிப்பு கேட்பது சங்கிகளுக்கு மட்டுமல்ல இந்த தற்குறித் தெரு நாய் கூட்டத்திற்கும் வாடிக்கையாகிவிட்டது
3
11
298
தப்பி ஓடும் திட்டத்திற்கு வெற்றி மேல் வெற்றி கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத ஒரு விஷயம் இப்ப மட்டும் எப்படி? திமுக ஜட்டிக்குள் தலைய விட்டுக் கொண்டிருந்தால் துறையை எப்படி கவனிப்பார்கள்? இந்தியாவின் மிகச் சிறந்த காவல் துறைக்கு இப்படி ஒரு அவமானம்
3
7
141
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
அரசு வேலை வாய்ப்பு கூடுதல் ஆக்கப்படவில்லை பணம் கட்டி தேர்வு எழுதுபவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கட்டிக் கொண்டே இருக்க ஒரு வாய்ப்பு அவ்வளவுதான் குரூப் தேர்வில் 50 வேக்கன்சிக்கு 5 லட்சம் பேர் எழுதுகிறார்கள் கணக்குப் போட்டு பாருங்கள் எவ்வளவு தொகை அரசுக்கு கிடைக்கிறது என்று
குரூப் தேர்வு எழுதுபவர்கள் ஆயுள் முழுவதும் எழுதிக் கொள்ளலாம் அப்படித்தானே..... பதவி நியமன காண்ட்ராக்டை தனியாரிடம் கொடுத்திருக்கிறார்கள் தனியார் மூலமாக அரசுத்துறை பதவிகள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிட்டு விட்டு கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது திருட்டு கூட்டம்
3
5
285
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
மூணு ஷா வோட ஆத்தாளுக்கு முதல் இடம் பெரியம்மாவுக்கு முதியோர் இல்லம்😭😭😭
9
51
725
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
ஏற்றுமதி செய்யப்படுவது உண்மையில் பசு இல்லை என்று எப்படி சொல்வார்கள்? அது மட்டும் சரியா? ஒட்டுமொத்த தேசத்திலும் மாட்டுக்கறிக்கு தடை விதிக்க முடியுமா?
4
9
303
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
உங்களுக்கு ஏன்டா எரியுது ? நாயை நிப்பாட்டினால் கூட ஜெயிக்கும்னு சொன்னானுங்க அந்த நாயாக நீ மாறலாம் என்று பார்க்கிறாயா டெபாசிட் கூட வாங்க மாட்டீங்கடா
1
2
18
570
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
பொதுமக்களுக்கு தெளிவு பிறந்து விட்டது தற்குறிகள் மட்டும் தண்டசோறுதான் என்பதுவும் தெளிவாக புரிகிறது
8
137
1
394
16,083
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ retweeted
தெரியாமல் கேட்டுட்டான் இப்படி செருப்படி ஆக பதில் வரும் என்று அவனுக்கு தெரியாது மறந்துட்டானுங்க கூலிக்கு மாரடிக்கும் தற்குறி எவளும் பக்கத்தில் இல்லையா? உண்மையான உழைப்பாளியின் சரியான பதில்
11
831
9
2,403
95,132