DMK Sports Development Wing retweeted
‘முரசொலி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் சகோதரருமான "திராவிட இயக்கத்தின் கொள்கைச் சிங்கம்" திரு.முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று!
“கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது"
கர்ம வீரர் காமராஜர் நினைவு நாள் இன்று!
60
“மனிதனாக இருப்பது அல்ல மனிதம்; மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்”
மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த தினம் இன்று!
DMK Sports Development Wing retweeted
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் புதிய சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராமராஜுக்கு கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
எளிய பின்னணியில் இருந்து வந்த வித்யா, கோடிக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறார்!
இதற்கு வழிவகுத்து தந்த நம் கழகத் தலைவர் திரு@mkstalin அவர்களுக்கும், தமிழ்நாட்டின் விளையாட்டு துறையை திறம்பட வழிநடத்திய முந்தைய திமுக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், கழக இளைஞரணிச் செயலாளருமான திரு@Udhaystalin அவர்களுக்கும் நன்றிகள்!
சாதனைகளை தொடர்ந்து படைத்துவரும் நம் விளையாட்டு நட்சத்திரங்கள், மேலும் பல வெற்றிகளை குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
@arivalayam @dmk_youthwing @DMKITwing @dmksdwing
DMK Sports Development Wing retweeted
சென்னை வடகிழக்கு மாவட்டக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.சன் முனியாண்டி அவர்களின் இல்லத் திருமண விழாவில், கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவருமான திரு@Udhaystalin மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு@SUDHARSANAM_S அவர்களுடன் பங்கேற்று மணமக்கள் M.சந்தோஷ்பாண்டியன் - S.அரசி (எ) தர்ஷினி ஆகியோரை வாழ்த்தியபோது...
உடன் கழக அயலக அணித் தலைவரும் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான @DrKalanidhiV, கழக ஆதி திராவிடர் நலக்குழுச் செயலாளர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜோசப் சாமுவேல், திரு.கே.பி.பி.சங்கர், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு@Sureshjmanoharn , செல்வி@nive_jessie , திரு@Gowthaman2016, திரு@babu2577 , திரு@israthdmk மற்றும் கழக முன்னணியினர்…
DMK Sports Development Wing retweeted
செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள்!
சமூக நீதியை நிலைநாட்ட தன் வாழ்நாளெல்லாம் ஓயாது பாடுபட்ட ஒப்பற்ற போராளி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் சாதியை ஒழித்திட, மடமையை அழித்திட, சமத்துவம் செழித்திட, சமூக நீதி தழைத்திட சபதம் ஏற்போம்!
DMK Sports Development Wing retweeted
செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்!
திராவிடத்தின் உயிரே!
தமிழர்களின் உயிலே!
கழகத்தின் பெட்டகமே!
என்றென்றும் எங்களை வழிநடத்தும் தத்துவமே! எந்நாளும் உங்களை வணங்குகிறோம் எம் தலைவா!
DMK Sports Development Wing retweeted
கடலூர் மேற்கு மாவட்டத் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் அன்புச் சகோதரர் திரு.மு.சபஸ்டின் அவர்களின் தாயார் திருமதி.மு.மங்கயற்கரசி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
DMK Sports Development Wing retweeted
கழகத் தலைவர் திரு@mkstalin அவர்களின் தலைமையில், செப்டம்பர் 15ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்" நடைபெறும் கழக முப்பெரும் விழாவில்,
தந்தை பெரியார் விருதை பெறவுள்ள விவசாய அணி துணைச் செயலாளர் திரு.கு.செல்லப்பா அவர்களுக்கும்,
பேரறிஞர் அண்ணா விருதை பெறவுள்ள சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு.சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கும்,
முத்தமிழறிஞர் கலைஞர் விருதை பெறவுள்ள கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திரு@tiruchisiva , எம்.பி., அவர்களுக்கும்,
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதை பெறவுள்ள கழக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான @DrKanimozhiSomu அவர்களுக்கும்,
இனமானப் பேராசிரியர் விருதை பெறவுள்ள தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு.மிசா எஸ்.அகமது தம்பி அவர்களுக்கும்,
தளபதி மு.க.ஸ்டாலின் விருதை பெறவுள்ள இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.நா.இளையராஜா அவர்களுக்கும்,
முரசொலி செல்வம் விருதை பெறவுள்ள ஊடகவியலாளரும், எழுத்தாளருமான திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும்,
எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களுக்கு மாண்புமிகு கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் திரு.தயாநிதி மாறன், M.P., அவர்கள் மற்றும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்!
@Dayanidhi_Maran
94
கழக மறுசீரமைப்புக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் - தொகுதிகள் வாரியாக தி.மு.க. மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்வு!
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு!
163
“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசின் நடவடிக்கை என்ன?”
கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி!
1
57
வெற்றி பெற்றதால் மிதப்பில் மிதந்ததும் கிடையாது; தோல்வி அடைந்ததால் கீழே சரிந்து விழுந்ததும் கிடையாது.
எழுவோம்!
எழுந்து நிற்போம்!
திருப்பி அடிப்போம்!
வெற்றியைத் தருவோம்!
- கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் திரு.தயாநிதி மாறன், எம்.பி.,
@Dayanidhi_Maran
அறிவின் அடையாளம் - கழகத்தின் பேராற்றல் திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாள் இன்று!🖤❤️✊
#HBDMurasoliMaran #DMK #Dravidam
96
மாநில உரிமைகள் மிளிரும் சமத்துவ இந்தியாவில் திராவிட மாடலை உயர்த்திக் காட்டுவோம்!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
#independenceday #independenceday2026 #tamilnadu #tamil #india
மக்களின் நெஞ்சங்களில் மாறாத சுடராய் எரியும் கலைஞரே, உங்கள் நினைவு நாளில் உங்கள் சாதனைகளைப் போற்றுகிறோம்!
#kalaignarforever
1
77





















