செந்தில் (@drsenthil84) header
செந்தில் (@drsenthil84) profile picture

தேசாந்திரி, கடல் கட்டுமானத்துறை உயர் பொறியியலாளர், Belongs To Tamilian Stock

Joined April 2021
Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)Photo by செந்தில் (@drsenthil84)
தலைவன் மேதகு
4
175
3
679
50,123
செந்தில் retweeted
ஹீரோன்னு நினைச்சவன் கோமாளியா இருக்கான் கோமாளியா பார்த்தவன் ஹீரோவா இருக்கான்
47
118
1,632
செந்தில் retweeted
விஜய் தவெக கட்சி ஆரம்பிக்கும் முன்பும் சரி ஆரம்பித்த பின்பும் சரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் சரி சட்டமன்ற தேர்தலுக்கு பின்பும் சரி காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவில் தான் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம் நாம் தமிழர் கட்சி தவெக வை எதிர்ப்பதற்கு #TVKVijay #NTK
4
16
33
1,695
செந்தில் retweeted
தமிழக வெற்றி பள்ளி வாங்கும் திட்டம்....
94
2
231
1,710
செந்தில் retweeted
ஆத்தா இவ்வளவு ப்ரச்சனை நடக்குது ஏன் எதுக்கும் வாயை தொறக்க மாட்டேங்குற
1
15
2
90
1,786
செந்தில் retweeted
ஈழத்தமிழர்கள் இன்னும் இவனை தமிழன்னு நம்பிட்டு இருக்கானுக காங்கிரஸ் அருவருடி
2
50
1
182
2,338
செந்தில் retweeted
Picture of Tamil Nadu's pain. 💔
24
307
11
2,150
18,406
செந்தில் retweeted
He’s quoting Che Guevara bro I’m sorry for underestimating you goat I wasn’t familiar with your game
நான் கூட என்னமோ நினைச்சேன் தற்குறிகளை நல்லாவே வெளுத்து விடுறான் 👌
2
38
2
447
10,595
செந்தில் retweeted
அடேய் அவரு அமைச்சர் டா ...😁 எள்ளுவய பூக்களையே அமைச்சர்னு கூட பாக்கலையே🤣🤣
34
155
3,940
செந்தில் retweeted
சோனியா காந்தி எல்லாம் ஒரு ஆளு. அவளுக்கு புத்தகம் ஓரு கேடு. #இனப்படுகொலை_குற்றவாளிகள்.! இரத்தம் படிந்த கையை கொண்டவர்கள்.!
14
22
1
83
1,663
செந்தில் retweeted
பொண்டாட்டிய பிரிஞ்சா முதலமைச்சர் ஆகலாம்னு ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜோசியர் சொன்னதாக தகவல் வருதே என்ன கதை... உண்மையா தற்குறிகளே??
7
34
175
1,749
தற்குறிகள் vs மக்கள் | Neeya Naana Latest Episode | #நீயானானா
7
99
2
301
12,650
செந்தில் retweeted
படுபாவிகளா (திமுக)... சந்தோசமா போய்ட்டு இருந்த வாழ்க்கைலயிருந்து என் மனைவிய பிரிச்சுடீங்களேடா
10
29
2
309
3,292
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு! எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
24
230
1
416
6,116
செந்தில் retweeted
முதல்வருக்கு அரோகரா.. முறுக்கு அமைச்சருக்கு ஆரோகரானு பாட விட்டுருக்கானுங்க.. இந்த பப்ளிசிட்டிக்கு செத்த பயலுங்க.. இவனுக்கு அப்பவே பதவி கொடுத்தது இவன துதி பாடத்தான் போல 🤣😂🤣 #TVK_Criminals #TVKExposed
2
49
116
1,742
செந்தில் retweeted
பாலியல் தொல்லை கொடுத்து எம் எல் ஏ வை தண்டிப்பதற்கு பதிலாக, அதனால் பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் கலெக்டரை இடம் மாற்றுவது தான் விஜய் அங்கிள் கொண்டு வந்திருக்கிற மாற்றம்😀. (1/2)
3
81
2
198
2,899
செந்தில் retweeted
Gopinath was absolutely spot on about this topic! இதைத்தான் நானும் ரொம்ப நாளாக யோசிச்சிட்டு இருந்தேன் 😂 Social media-ல சில பேருக்கு யார் மேலயும் உண்மையான பாசமோ, அன்போ கிடையாது. அடுத்தவங்க fandom-ஐ பயன்படுத்தி தங்களோட reach-ஐயும் followers-ஐயும் வளர்த்துக்கணும். அவ்வளவுதான்! It's not love, it's not loyalty. It's pure attention seeking! அடுத்தவங்க ரசிகர்களை வைத்து DP தங்களுக்கான publicity தேடிக்கிற ஒரு cheap strategy. Nothing more, nothing less! 🤣 #NeeyaaNaana
4
249
3
957
29,941
செந்தில் retweeted
Important டெல்லியில் நடைபெறும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த அத்தனை தலைவர்களும் ஹோட்டலின் முன்பக்கமாக வந்து உள்ளே சென்றனர் ஆனால் ஹோட்டலில் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்ற ஒரே தலைவர் தமிழ்நாடு முதல்வர் விஜய் மட்டும் தான்
71
231
22
800
21,844
செந்தில் retweeted
விஜய்க்கு அரோகரா சொன்னதுக்கு வருத்தப்படுறதா இல்லை திரிஷாவுக்கு அரோகரா சொல்லாததுக்கு சந்தோசபடுறதா டெலிகேட் பொசிஷன் 😂
1
9
8
208
செந்தில் retweeted
இந்த வார விகடன் ப்ளஸ் அட்டைப்படம்! 🔗: vikatan.com/vikatan-plus #CMVijay | #VikatanPlus
7
49
3
144
4,713
செந்தில் retweeted
சாட்ட அடிச்ச அடியில செ*த்துப்புட்டான் பாவம் 😭😭
7
67
3
550
12,251