ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010) header
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010) profile picture

முடியும் என நினைத்தால் மூலதனம் தேவையில்லை. முன்னேற்றம் காண்பது உறுதி என்றால் முடிவுக்கு எல்லையே இல்லை.! 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌸🌺🌻💐🌹🌼 நன்றி ஈழமகள் அபிசேகா.

Mississauga, Ontario
Joined January 2012
Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)Photo by ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ (@eelam2010)
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ retweeted
9 police-க்கு என்ன தண்டனை..? - கருணை காட்டாமல் நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு 9 police-க்கு என்ன தண்டனை..? #Thoothukudi #Police #saathaankulam #Twist #court #Viral
13
60
1
392
29,135
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍ retweeted
சரியான தீர்ப்பு வரவேற்போம் இந்த தீர்ப்பு காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கை சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் பல மர்மங்கள் மறைக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் ஒவ்வொரு குத்தத்துக்கும், ஒவ்வொரு தண்டனை அதுதான் 2 ம'...ண தண்டனை, 21 ஆண்டு சிறை, 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பனிஷ்மென்ட் தொகை... இது எல்லாமே செஞ்ச குத்தத்துக்கு தகுந்தாப்புல தண்டனை... இதுல முக்கியமான விசயம் மேல்முறையீடு போகணும்னா, கட்டாயம் அந்த அபராத தொகையை கட்டிட்டு தான் போக முடியும்.... அது அவங்க கிட்ட இருந்து அரசு மீட்டு கொடுக்கணும் இல்லைன்னா, அரசு அந்த தொகைக்கு பொறுப்பெடுக்கும்... இந்த தீர்ப்பு மனசுக்கு மன நிறைவையும், மிகப்பெரிய சமூக பயத்தையும் கொடுத்திருக்கு... #சாத்தான்குளம் #sathankulam
22
495
7
1,933
24,608
நேற்று... 01/25/2026.
2
305