ஆமாம் - திமுக ஆட்சியில் போதை மருந்து விவகாரத்தில் ..
விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிக் குதித்த அரிச்சந்திரன் அண்ணாமலை இன்று நாகையில் நடந்துள்ள ஆயிரம் கோடி போதை மருந்து விவகாரத்தில் வாய் மூடி மவுனம் காப்பது ஏன் ?
இளங்கோவன் retweeted
எங்கள் அண்ணன்
அறிஞர்அண்ணா 🖤❤️
#CNA
#அண்ணா_செப்15
இளங்கோவன் retweeted
ஊழலை பற்றி பேச விஜய் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. பரபரப்பு குற்றச்சாட்டு #indiatodaytamil #tamilnadu #tamilpolitics #தமிழ்நாடு #arasiyal
ஒரே ஆள் ஒரே நேரத்தில்
சங்கியாகவும் தற்குறியாகவும் இருக்க முடியுமா ?
முடியும் .
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்( பிச்சை எடுத்து பெற்ற பதவி) மாணிக்க தாகூர் தான் முதல்
“சங்கி தற்குறி”
முத்தமிழறிஞரின் முத்தான
சொல்லாடல்கள் சில ..
சமத்துவபுரம்
திருநங்கை
மாற்றுத்திறனாளி..
அடுக்கி கொண்டே இருக்கலாம் .
எளிமையான சூழலில் பிறந்து
மிக உயர்ந்த உயரங்களைத் தொட்டு
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
எனும் சமநிலையை நிறுவப் பாடுபட்ட கலைஞரை அவரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம் .
கொங்கு பகுதிகளில்
பெரும்பான்மையான சட்டமன்ற தொகுதிகளை
திமுக வெல்ல முடியாமல்
இருப்பதற்கு (2021 & 2026)
முக்கியமான காரணிகளில் ஒன்று
விசிகவுடனான கூட்டணி என்றால்
அது மிகையாது .
இளங்கோவன் retweeted
இதுக்குதான் ஷாநவாஸ்க்கு சீட் கொடுக்கல. இதுக்குதான் எம்.பியை ரிசைன் பண்ணி எம்.எல்.ஏக்கு நிக்கிறேன்னு ஆடுனது. இதுக்குதான் எலக்சன் முன்னாடியே தொங்குசட்டசபைனு வாயவிட்டது. இதைத்தான் "எங்க ஆட்கள் வேலை செய்யல"னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது. இதுக்குதான் ஜோசியக்காரன் நியமனம் வரைக்கும் ஜால்ரா போட்டது. இதுக்குதான் அதிமுக-திமுக கூட்டணினு பேட்டில பொய் சொன்னது. அப்புறம் கிசுகிசுதான் பேசுனேன்னு வெட்கமே இல்லாமல் சமாளிச்சது. காங்கிரஸாவது எலக்சனுக்கு அப்புறம் துரோகி. இந்தாளு கூடவே இருந்து 'துரந்தர்' வேலை பாத்திருக்காரு. செம! கடைசியில் ஜெயிச்சது கொள்கை, சுயமரியாதை எல்லாம் இல்ல. 3 seater சோஃபா! ஆதவ் யூ ராக் ப்ரோ! அவருக்கு என்ன விலைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு எங்களுக்கு தெரியல! போவார் போவார் அய்யோ என்று போவார். :)
இளங்கோவன் retweeted
சோதனையான காலத்தில்..இந்த தலைவனுக்கு பின்னால் நிற்பது நம் கடமை என்பவர்கள் மட்டும் லைக் செய்து RT செய்யவும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமா வளவனுக்கு ..
பொதுவாக அரசியலையே வாழ்வாக
கொண்டோர்க்கு அதிகாரத்தின் மேல் நாட்டம் இருப்பது இயல்பான
ஒன்று தான் . அதற்கு திருமாவும்
விதிவிலக்கல்ல - விதிவிலக்காக
இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
கூட்டணி ஆட்சி தான் என் வாழ்நாள் கனவு என்று கூறிய திருமா அதற்கான அழைப்பு விக்கிரவாண்டி மாநாட்டிலேயே வந்து விட்டதே ..
அன்றே அதை யோசித்து ‘புத்திசாலித்தனமாக’ தவெகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமே !
விசிகவில் இருந்து ‘உயர்ந்த மனிதரை’ அனுப்பியதே திருமா தானே-மறுக்க முடியுமா !!
இன்று அதிகாரத்தை சுவைக்க ஆசைப்பட்டதால் ..
திருமா ஒரு குழப்பவாதி என்று பலரும் சொன்னதை உண்மை தான் என்று
இன்றாவது நிருபணம் செய்ததற்கு
தமிழ்நாடு நன்றி சொல்கிறது .
வாழ்த்துகள் சொல்ல இயலவில்லை .
அனுதாபங்கள் .
சோசியம்-அது எந்த வடிவமாக இருந்தாலும் - பொய்யானது.
சோசியம் பித்தலாட்டம் .
இதை உணராமல் அன்று Jayalalitha .. இன்று ..
இளங்கோவன் retweeted
Oh my dear God! Quite a lot of support exists for Vijay abroad - I have seen posters and banners even in Kilinochchi and in Malaysia.
The question is: how many of these people were foreign citizens who came to India, and voted?
There are quite a few candidates who lost by wafer thin margins, the best case being that of @OfficeOfKRP in Tirupathur. Of these detained 25 persons, did one vote in Tirupathur ? If yes, it calls, at the very least for a re-election. I hear 10 of these foreigners (largely and sadly, IT professionals), have been remanded to custody.
@arivalayam should seek from the FRRO details of all Indian-origin persons landing in India one month before election. In the interest of national security, I am sure the @BJP4India government will provide this detail and set right this ridiculous anomaly.
I request the FRRO to advise the almost-always grumpy Immigration officials to tell arriving Indian-origin OCI holders to NOT vote in Indian elections.
They should be made aware that this is a criminal offence which carries significant jail time. Most of them have never seen a civics text book.
Lastly, please @narendramodi, now that you have won the West Bengal elections, kindly sack the most inefficient Chief Election Commissioner of all time, Gyanesh Kumar, before he plays further havoc on Indian elections.
Make him President or anything else. Kindly stop the disenfranchisement of Indian citizens and the addition of foreigners to the Electoral rolls.
#Breaking Foreign nationals arrested for fraudulent voting in #TamilNadu #Assembly elections
About 25 foreigners arrested/detained so far at #Chennai #Madurai airport when they were about to depart #India
More arrests likely soon, report sent to #ECI thehindu.com/news/national/t…
முதல்வர்களாக இருந்த மேற்கு வங்க
ம ம்தா , டெல்லி கெஜ்ரிவால் , தெலுங்கானா சந்திரசேகர் ராவ்
திமுக தலைவரின் வீட்டுக்கு வந்து காங்கிரசு இல்லாத கூட்டணி அமைக்கலாம் என்று அழைத்தனர் .
ஆனால் நம்மவர் அதை மறுதலித்து
ராகுலைப் பிரதமர் ஆக்குவது என்று
முன்னிறுத்தினார் .
ராகுல் நன்றி மறந்தார்
ராகுல் காந்தியின் கைத்தடி
கே.சி. வேணுகோபாலுக்கு
மூக்குடைப்பு !
தமிழ்நாட்டு அரசியலில் வேண்டாத
வேலைகளைச் செய்ததன் பலன் .
பாஜக பற்றியோ ஆளுநர் பற்றியோ
விசய் வாய் திறக்காமல் இருப்பது
ஏன் ?
தலைக்கு மேலே “கரூர் கத்தி”
தொங்கி கொண்டு இருப்பதால் .
‘Pappu’ என்று இழிவாக விளிக்கப்பட்ட ராகுலை இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று இந்தியாவிலேயே முதல் முறையாக 2019ல் அறிவித்தார்
திரு.மு.க.ஸ்டாலின் .
அவ்வாறு அறிவித்தது தவறு என்று உணர்த்தி விட்டார் ராகுல் .
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை .











