தந்தூரி chai...
தேவையா 🫢கோவை பாய்... @Harish82218
முருக்கையும்... லட்டயும் தனி தனியா சாப்டிருக்கலாம் ல 🫢😂
அடிக்க விரும்புவோர்
@Eswari_Gaze
@prarthu_era
@BeingInvisible7
@__min__mini__
@Thamizh0789
🎙️: பி. சுஷீலா
🎹: ஜி. ராமநாதன்
✍️: கண்ணதாசன்
நீ இல்லாத உலகத்திலே
நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே
சிந்தனையில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே
கண்கள் வந்தது
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
நான் என்றும் உந்தன் எல்லையிலே
வந்திடுவேனே
#lyricolic
