காதுக்குப் பதிலா கை, அதே வில்லன்னு மாவீரன் படத்த அப்புடியே உருவி அதுல கொஞ்சம் நான் ஈ அ கலந்து விட்ருக்காங்க. #i'm Game. துல்கர்க்கு ஒர்த் இல்ல
465
வீட்ல எவ்ளோ சொல்லியும், கல்யாணம் பண்ணிக்காத 40+ ஹீரோ, துறுதுறு காலேஜ் பொண்ணு மமிதாக்கு ஹீரோ மேல லவ்வாகுது. இது செட்டாகாதுனு ஹீரோ தயங்குறாரு. கடைசில சுபம். #BKU
1
528
இந்த ஜெய்லர் சீன்ல, what ifநு ஒரு சுவாரசியமான கற்பனை ப்ளாட் யோசிச்சா எப்புடி இருக்குமோ அப்புடி ஒரு கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம் பரபரனு லாஜிக் ஓட்டை, தொய்வில்லாத ஒரு படம். இந்த அறிமுக இயக்குநர் சுபாஷ் ராஜ் சீக்கிரமே ரஜினி படம் இயக்க வாய்ப்பிருக்கு. #Blast
625
திராவிட சிந்தனையாளர்களுக்கு அரிதிலும் அரிதாய் கிடைத்த பிடிகொம்ப்பு, திமுக ஆட்சி. அது போய்விடக்கூடாது என்ற படபடப்பு இருந்தது, திமுக மீதும் நிறைய தார்மீக கோபங்கள் இருக்கு. வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் நேரம் இதுவல்ல. கழகம் திறந்த மனதுடன் சுயபரிசோதனை செய்யட்டும். மீண்டு(ம்) வரட்டும்
Pradeesh retweeted
Made peace with DMK's loss. We never had the privilege of being people's "favorite" ever. Anti sentiment party.
Made peace with TVK win. Cinema craze is understandable.
But couldn't make peace with MKS's loss neither logically nor emotionally. Could take up a month.
We are with you sir ❤️❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
செம்பரம்பாக்கம், மகாமகம்,நோகாத ஹெலிகாப்டர் பிரச்சாரம், ஊழல், சிறை, கொடநாட்டில் 6 மாசம் ஓய்வு, கட்சி ஆபிசுக்கே போஸ்டர் அடிச்சு வருசம் 1 தடவ போற சோம்பேறிநு இத்தன இருந்தாலும், அமைச்சர்களயே கால்ல விழ வைக்குது அந்தம்மானு சில்ற சிதற விடுற கூட்டம் தான் நம்மாளுக..
Pradeesh retweeted
இந்த வெண்ணைக ஜெயிக்கறானுக, தோக்குறானுகன்ற எழவெல்லாம் தாண்டி வடக்க இருந்த Sanghi driven toxic mob mentalityய நம்மூர்லையும் கொண்டாந்து polarize பண்ணிட்டானுக.
This video is giving very bad vibes for the wellness and prosperity of TN!
ஏற்கனவே சத்துணவு, புதுமைப்பெண், இடஒதுக்கீடு பயனாளிகளுக்கான வரையறையா அரசுப்பள்ளி மாணவர்கள்னு இருக்கு. உரிமைத்தொகைக்கும் தகுதியா அரசுப்பள்ளியில் பயிற்றுவிக்கும் தாய், single mother, மாதம் 100 யூனிட்க்குள் பயன்படுத்தும் மகளிர்க்கு மட்டும் அமல்படுத்தினால் effective ஆக இருக்கும். 1/2
Replying to @krish45809
எனக்கு தெரிஞ்ச வரை உரிமை தொகை வாங்குற மகளிர் 10 ல 8 பேர் TVK க்குதான் போட்ருக்காங்க... Including me 🤷♀️
இதுபோல upper middle class மக்களுக்கு பாக்கெட் மணியாக அரசு வரிப்பணம் வீணாவதை தவிர்த்து, வளர்ச்சித் திட்டங்களுக்கோ, புதுமைப்பெண் மாதிரி திட்டத்தில் இன்னும் கூட 500 சேர்த்து வழங்கலாம். @mkstalin @Udhaystalin அய்யா ஆவண செய்யவும். 2/2
1
1
942
தற்குறியின் ஓவர் கான்பிடன்ஸும், பிஜேபியின் சப்போர்ட் & மெளனமும், மீடியாக்களின் தொங்கு சட்டசபைன்ற உருட்டும் எதேச்சையா நடக்குற மாதிரியா இருக்கு? Vote riggingக்கு புது டெக்னாலஜி எதும் கண்டுபிடிச்சுட்டானுகளா?
Pradeesh retweeted
Replying to @krish45809
எனக்கு தெரிஞ்ச வரை உரிமை தொகை வாங்குற மகளிர் 10 ல 8 பேர் TVK க்குதான் போட்ருக்காங்க... Including me 🤷♀️
















