gnanasambandan (@gsam22) profile picture
Joined August 2009
Photo by gnanasambandan (@gsam22)Photo by gnanasambandan (@gsam22)Photo by gnanasambandan (@gsam22)
கருமாத்தூர் காட்டுக்குள்ளே.. OG Sandiyar படத்துல வந்த பாட்டு விஷுவல் பண்ணியிருக்காங்க.. மெரட்டலா இருக்கு 🔥💯 Visuals - Akshthi.psd (Insta)
48
765
35
2,899
108,489
One says "one hour I was in a class of Richard Feynman lecture, he said something with x and y, so boring, Einstein lecture with the letters E, m, c, so boring". The one who doesn't has the ability to see the beauty in Raja's music, can not said to be a musician.(1/2)
I want ARR to be interviewed by someone who knows the history of Tamil film music and ask him what he meant by "boring". Unfortunately, this is the exact attitude carried forward by his fans on twitter as well.
1
39
It means, he didn't learn anything new in music in his early days. he just focussed only on producing new 'sounds'.. Raja is not that kind of technician, he is the original composer. It's like the stupid student who listened Einstein's lecture and commented as boring(2/2)
16
என் சிறு வயதில் இந்த பாட்டை கேட்கும் போது எனக்கும் இந்த இனம் புரியாத சோகமும் இன்பமும் கலந்த ஓர் உணர்வு ஏற்படும், now only I find out the reason, the transition of Raga with blending of violin and chorus, pure bliss
இசை தெரியலனாலும் பரவாயில்ல… But இந்தப் பாட்டைக் கேட்கும்போது, அந்த இடம் வரும்போது நம்மை ஏதோ ஒன்று ஆட்டிப் படைக்குமே… இல்லையா? ❤️❤️ அதுதான்… இதைத்தான் Raaja’s Magic, Raaja’s Touch என்று சொல்வது! அதுவும் ஒரே ஒரு பாடலில் மட்டும் அல்ல… ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு இடத்தில் நம்மை இப்படித் திகைக்க வைத்துவிடுகிறார். Wow! What a genius! ❤️ #IncredibleIlaiyaraaja #Ilaiyaraaja
6
294
Who else can do it other than Raja? Listen the song (Ilaiyaraja version), note the portion Karthick described, when"mannavan pogum padhaiyil", change of phase, comes violin, female Chorus would definitely melt you, make you cry for no reason!
/ Who can do this but Raaja sir./ Oh, wait. It’s not like do your thing, I’ll be back kinda production, right? Outdate and rejected.
1
4
44
3,341
Who else can do it other than Raja? Listen the song (Ilaiyaraja version), note the portion Karthick described, when"mannavan pogum padhaiyil", change of phase, comes violin, female Chorus would definitely melt you, make you cry for no reason!
/ Who can do this but Raaja sir./ Oh, wait. It’s not like do your thing, I’ll be back kinda production, right? Outdate and rejected.
39
மெய் மறந்து ராஜாவின் சிம்பொனி இசையை ரசித்துக்கொண்டிருக்கும் என் மகள். மிக பொறுமையாக முக்கால் மணிநேரம் அனைத்து track ஐ கேட்டு முடித்தாள்.
3
9
33
581
gnanasambandan retweeted
பிடி உஷாவின் சாதனையை தகர்த்த தமிழ் பெண் 👏👏👏 குஜராத்தை போயி பாருங்கனு ஒரு அமைச்சர் சொன்னார் தமிழ்நாட்டை பாருங்க சார்... பதக்கம் வென்ற பெண் சொல்வதை கேளுங்க சார்... @Udhaystalin your Great 🫡
18
1,157
45
3,282
111,805
#WATCH | "தி மிசா மார்க்" ஆவணப்படம் வெளியீடு! #TheMisaMark | #Documentary | #DMK | #KalaignarSeithigal
30
1,292
20
1,884
46,436
Hope the Oscar team would be awed by our Maestro Isaignani BGM of this film..
38
gnanasambandan retweeted
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். #சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.
252
2,147
56
4,521
181,841
gnanasambandan retweeted
theprint.in/opinion/four-mon… The Cult centric which is ruining the developed State of India Print Media 4 மாச ஆட்சிய தோலுரிச்சு காரித்துப்பிட்டான்
6
159
3
480
8,485
gnanasambandan retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,538
10,452
1,627
25,986
5,831,307
gnanasambandan retweeted
Cancelling Parandhur AirPort is a move just to satisfy the “Massive Ego” of Mr. Vijay. There is nothing more to it. A sad day to the State of Tamilnadu. There are 2 people who will be very happy about this decision. 1. Mr. Chandrababu Naidu 2. Mr. DK Shivakumar
239
661
28
2,247
88,507
gnanasambandan retweeted
இன்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த #பரந்தூர் விமானநிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. சென்னைக்கு இரண்டு ஓடுபாதைகளுடன் கூடிய, உலகத்தரத்திலான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதன் பாதிப்பை த் தொழில்துறை வல்லுநர்கள் நன்கு அறிவார்கள். இந்த முடிவின் மூலம் #தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை தானாகவே வழங்கிவிட்டது என்று மற்ற மாநிலங்களின் முதலீட்டு ஈர்ப்பு நிறுவனங்கள் இந்த முடிவை அமைதியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும். சென்னையின் வளர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இனி மிகப்பெரிய தடைகளை எதிர்கொள்ளும். பெரிய விமானங்களை இயக்கக்கூடிய, 4,000 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள இரண்டு இணை ஓடுபாதைகளைக் கொண்ட, உண்மையிலேயே உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் நமக்கு மிக அவசரமாகத் தேவை. இந்தத் திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகளே இந்த முடிவை ஆதரித்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து சார்ந்த அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்த அவர்கள், தற்போதைய சூழலில் இதைவிடச் சிறந்த மாற்று வாய்ப்பு இல்லை என்பதை நன்றாகவே அறிவார்கள். சென்னையைச் சுற்றி 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அடையாளம் காண, கிராமங்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் தற்போதைய விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் #DMK அரசு அனைத்து சாத்தியமான வாய்ப்புகளையும் விரிவாக ஆய்வு செய்தது. பல ஆண்டுகள் நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு, நீண்டகால விமானப் போக்குவரத்துத் தேவைகளையும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக உள்ள தேர்வுகளில் மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதன் பாதிப்பு ஒரு விமான நிலையத்தோடு முடிந்துவிடப் போவதில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையிலான ஒட்டுமொத்த தொழில் வழித்தடம் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 41% பங்களிக்கும் பகுதி மேலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும். சிறந்த துறைமுக இணைப்பு, தொழில்துறைக்குத் தேவையான நம்பகமான நீர்வளக் கட்டமைப்பு, உலகின் முக்கிய நகரங்களுடன் நேரடி விமான இணைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற்றியிருக்க முடியும். காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும். இத்தனை வாய்ப்புகளும் இப்போது வெறும் அரசியலுக்காக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன. எங்கள் தலைவர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் @mkstalin அவர்களும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களும், #திமுக-வும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றுதான்: 'தொழில் வளர்ச்சியை அரசியலாக்குவது, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையே விலையாகக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்'. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu @actorvijay அவர்கள், மூத்த அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில், அவர்களது கருத்தை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் கேட்டு, இந்த முடிவு உண்மையிலேயே சரியானதுதானா என்பதை நேரடியாக உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றை அரசியல் காரணங்களால் தடம் புரள விடக்கூடாது. சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு புதிய, உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் கட்டாயம் வேண்டும். அரசியலைவிட மாநிலத்தின் வளர்ச்சியையே பொறுப்புள்ள தலைவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புவோம். #InvestInTN #JobsForTN
Extremely sad day for #TamilNadu. The #ParandurAirport project has been dropped, says the TVK Government. Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics. Industry experts understand the stakes. Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.” Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways. I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns. The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements. The consequences go far beyond just an airport. The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost. Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time. All of that potential has now been put at risk for what appears to be plain politics. Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future. I urge Honourable @CMOTamilnadu @actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision. Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future. If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest. Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years. Let's hope leaders prefer progress over politics. Tamil Nadu deserves better. #InvestInTN #JobsForTN
140
453
23
1,111
67,683
gnanasambandan retweeted
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை! ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும். #BanNEET #AbolishNEET
523
1,978
92
4,037
174,917
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை! காவல்துறையின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அவரை உடனடியாக விடுவிக்க காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl @PttvNewsX
217
272
80
533
304,140
gnanasambandan retweeted
Randomly noticed this while watching the movie ~ கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்துல Dr. Mohan பேசும்போது கலைஞர்தான் இந்தியாவுல முதல்முறையா Cochlear Implant அரசாங்கத்தோட நிதியில பண்ணாரு, அந்த நேரத்துல ஒரு குழந்தைக்கு பண்ண ஆகுற செலவு கிட்டத்தட்ட 6 லட்சம். அதுக்காக WHO -ல நடந்த கூட்டத்துல கலைஞர் Standing ovation வாங்குனாருனு, கிட்டத்தட்ட 2019 வரைக்கும் 2000+ குழந்தைகள் பயனடைந்து இருக்காங்கனு பேசியிருந்தாரு.. அப்படியே கட் பண்ணா, Yatra படத்துல கலைஞர் இடத்துல YS ராஜசேகரரெட்டியா மம்முட்டி இந்த திட்டத்தை ஆந்திராவுல இருக்குற ஒரு சின்ன பொண்ணுக்கு செய்ற மாதிரி ஒரு சீன், அதுக்கு பணம் இல்லைனு செக்ரட்டரி சொல்லும்போது, என்ன சிக்கலா இருந்தாலும் அத ஸ்டேட் முழுக்க பண்ணியே ஆகணும்னு சொல்ற மாதிரி சீன் முடியும். ஆத்தா இறந்த கொஞ்ச நாள்ள படம், வெப்சீரிஸ்னு வெள்ளையடிக்க ஆரம்பிச்சி அன்னை தெரேசாவோட மறுஉருவம்னு சொல்ற அளவுக்கு வேல பாத்தானுங்க, இத எதுக்காக சொல்றேன்னே, கலைஞர் இறந்து இத்தனை வருசம் ஆகியும் இவ்வளவு Production கம்பெனி சொந்தமா வச்சிருந்தும் ஒரு Biopic இல்ல ஒரு Documentary பண்ணக்கூட துப்பில்லாம இருக்கோம்னு ஒரு கோவம்தான்.🤧
32
577
17
1,883
97,985
gnanasambandan retweeted
I watched the whole inspection video of மாண்புமிகு அமைச்சர் Keerthana there is more in that video. the students were reading the passage from the book. Minister stopped it and said these students are just doing மனப்படாம் and didn’t know the meaning of it. went ahead and asked the kids “what is the meaning of TENDERNESS” students answered it. went on and asked “our love is everlasting-னா என்னது?” the girl from the 1st bench stood up and answered the question. minister just nod the head and went on to ask “everlasting மட்டும்” the girl brilliantly answered for this one too. minister just nod her head and looking at the last benches. some other girl from the last bench answered as well. NOT EVEN A SINGLE APPRECIATION GIVEN by the minister. No claps. No encouraging words. shifting goal post maathiri went ahead and asked about spoken English and what is your dad question. sigh! what is their actual intention? they answered her question but got a name that they didn’t even understand a simple question. Just look at the eyes of that child. ஒரு சிறிய பாராட்டு would have boosted the moral of those kids and the image of the minister. the kid would’ve remembered the whole incident as “got claps from minister” memory. but reality 💔🥺
102
1,085
115
2,741
247,786