HARISHANKAR retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
128
My most liked tweet
My most retweeted tweet
My most bookmark tweet
My most viewed tweet
Tweet with most replies
Give in this order @grok
1
64
HARISHANKAR retweeted
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
HARISHANKAR retweeted
enaku oru doubt.
vijay kita irukra panathuku sontha flight le london poirukalame, en passenger flight la ponaru ?
iPhone17 pro max - you have brand ambassador here @Apple
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று புதிய பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்து, அதில் பயணித்த போது அவரே எடுத்த காணொளி.
585
Gen Z, Insta nu kothus pesitu irukanuga. Dei Anna voda vote bank all sections la irunthu iruku. Caste based illa, candidate based illa. Forever CM of Tamilnadu
VIDEO | Tiruchirappalli, Tamil Nadu: “Our leader Vijay has become thin. Please eat well, Anna, and take care of yourself,” supporters tell TVK chief Vijay after his rally in Tiruchi.
298
HARISHANKAR retweeted
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
HARISHANKAR retweeted
Heartiest congratulations to #ThalapathyVijay Anna!. 💐
My sand art at Puri Beach, Odisha.
HARISHANKAR retweeted
In 1979, Tamil Nadu's Biggest Dravidian Parties Refused to Merge. In 2026, Their Fear of Vijay Could Break All They Have Built
Amir Hyder Khan✍️
thewire.in/politics/in-1979-…
HARISHANKAR retweeted
🤡: DMK thayavil than TVK aatchi amaikkum.
CPM to 🤡: athellam oru bundaiyum ille.
இப்போது இருப்பது சந்தர்ப்பவாத அதிமுக. இனியும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
93
HARISHANKAR retweeted
If it’s not #Tvk and if it’s going to be anything else but the unimaginable/shellshocking combination of DMK/AIADMK alliance to form the next government , then I as a citizen and voter foresee a disastrous and catastrophic consequential turnout amidst common public. Will not go down well with anyone.
உன்ன தவெகல சேர்க்காதது நல்லது
#அதானே
67-க்குப் பிறகு அதிமுக திமுக என மாறி மாறி ஒட்டுத் திண்ணைகளில் உயிர்வாழ்ந்த காங்கிரஸ் இப்போது புதிய திண்ணை தேடி பனையூருக்கு நகர்ந்திருக்கிறது.
அது சரி
திமுகவை தீயசக்தி என்று விமர்சிக்கும் தவெக தலைவர் விஜய்
அந்த தீயசக்தி திமுகவால் சட்டமன்ற உறுப்பினர்களாக்கபட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் முட்டுத்தாங்களில் முதல்வராவதற்கு கூச்சமாக இல்லையா...
#என்னநாஞ்
#சொல்றது
40
HARISHANKAR retweeted
This is what CINEMA can do, it can move people, shake systems, and turn presence into POWER. Here CINEMA stepping off the screen and owning the ground. Not hype. Not noise. Real power.... 🔥
My deepest heartfelt congratulations to @actorvijay sir and Tamilaga Vettri Kazhagam. 🙏






















