Pinned Tweet
மனம் குழம்பிய மனிதன் நான்: ஆர்டி க்காவும், காமெடிக்காகவும் ட்விட்ட ஆரம்பித்தேன். சிலரை கலாய்க்கும் போதுதான் (cont) tl.gd/n_1s11ign
Hi @airindia There is an issue with your webpage/mobile app. My infant daughter's name is not appearing fully in the eticket. Instead of "Nila" it is only showing "Nil". My Booking reference is VMS5FX. Please see the attached video to get to know the issue. Need solution.
2
122
சிறுவயதில் வீட்டில் முருங்கைகீரை ஆயும் போதெல்லாம் ஒரு சிறு வெளக்குமாறு தயாராயிடும்.
இதை இப்போது கூறிய போது மனைவி நானும்தான் என்றாள். 😀
90 களில் அமைப்பெல்லாம் ஒரே மாதிரிதான் இருந்திருக்கு போல!!
#Powersaving
#LED
Halogen lamp (100W) power consumption bulb got changed now to LED based lamp which consumes just 6W.
1
#Powersaving
#Led
Halogen lamp (28W) power consumption bulb got changed now to LED based lamp which consumes just 6W
#E27 base LED bulb.
1
10 (325wp) Solar panels in total
3000W Growatt Inverter
3250W peak power from panels
2850kwh power generation per year
Installed in home.
1
Hi @ActionNederland Unable to accept the terms and conditions. Please check and resolve.
1
கீச்சான் retweeted
குடந்தை (கும்பகோண) மஹாமஹத்தில் தொடங்கியது..
சென்னை வரை.. இன்றும் தொடரும் உயிர்ப் பலிச் சோகங்கள்:(
#BREAKING | ஜெ. நினைவிடத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு
#Sunnews | #JayalalithaaMemorial |
கீச்சான் retweeted
இவ்ளோ வன்முறைக்கும் ஆரம்பபுள்ளி அதிமுக ராஜ்யசபா-வில் இந்த வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது தான் என்பது மறக்க கூடாத ஒன்று!
கீச்சான் retweeted
Sanskrit Parasite!
*பூரணம்= முழுமை
*சுதந்திரம்= விடுதலை
*பூரண சுதந்திரம்= முழு விடுதலை
*நேதா= தலைவன்
*பராக்கிரமம்= வலிமை
*பராக்கிரம தினம்= வலிமை நாள்
*அனுஷ்டி= கடைப்பிடி
*அஞ்சலி= வணக்கம்
அன்பின் கமலஹாசா..
உன்னோடு மாரடிப்பதே என் பணியா?:(
என் பணி, தமிழ் செய்து கிடப்பதே!
சூடான தோசை எனக்குதான் வேண்டும் என்று சண்டை போடும் குழந்தைளுக்கு நடுவே, எனக்கும் வேண்டும் என்று அம்மாவும் சண்டை போட்டிருந்தால் அடுப்பங்கரை அம்மாவுக்கு மட்டும் என்பதில் மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கும் . #thegreatindiankitchen
2
அறிவிப்பு:
தமிழ் மீது கொண்ட பற்றாலும் , சாதி மற்றும் மதத்திற்கு மேலாக தமிழ் இனம் என்ற ஒன்றின் கீழ் இருப்பது அவசியம் என்று கருதியும், சுற்று சூழல் , நீர் மேலாண்மை, மருத்துவம், சிறந்த கல்வி, போன்ற பல எண்ணங்களுக்கு கொள்கைகள் வைத்து, - 1/3
1
தேசிய கட்சிகளின் மக்கள் விரோத சட்டங்களை விமர்சித்தும், அக்கட்சிகளுக்கு துணை போகும் மாநில கட்சிகளை சமரசம் இல்லாமல் எதிர்த்தும், வாக்கு வாங்கி என்று நகராமல் கொள்கையை வைத்து அரசியல் நடத்தும் "நாம் தமிழர் கட்சி" - யில் அதிகாரபூர்வமாக இணைந்து உறுப்பினர் எண் பெற்றுள்ளேன். - 2/3
1
#நாம்_தமிழர்_கட்சி
பொறுப்பு.. பெருமை .. மகிழ்ச்சி..
naamtamilar.org/policies/
- 3/3











