This.. 🔥🔥🔥 well articulated why this is not just like any scam to take it lightly
வெங்கட் retweeted
தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தி பொய்யான நூல்கள் அனைத்தையும் கைப்பற்றி தீயிலிட்டு அழிக்க வேண்டும். ஒரு செம்மொழியை அதன் வரலாற்றை அழிக்க ஒரு பதிப்பகம் போதும். ஒரு ஊழல் போதும்.
எந்த விதத்திலயும் சகித்துக் கொள்ளவே முடியாத அசிங்கம். உன்னதமான ஒரு திட்டத்தோட நோக்கம் & பயனை சிதைக்கும் செயல் இது. இதுல ஊழலா?ன்னு கேக்கலாம், ஆனா நக்குற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன?
sindhai.com/essays/perumal-m…
எந்த விதத்திலயும் சகித்துக் கொள்ளவே முடியாத அசிங்கம். உன்னதமான ஒரு திட்டத்தோட நோக்கம் & பயனை சிதைக்கும் செயல் இது. இதுல ஊழலா?ன்னு கேக்கலாம், ஆனா நக்குற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா என்ன?
sindhai.com/essays/perumal-m…
‼️ BREAKING: OpenSSH has rushed out a fix for a critical flaw that lets attackers log into some Linux servers without the right password.
The team learned of the bug a day earlier. OpenSSH's Damien Miller says long embargoes now mostly help attackers, because AI agents rediscover bugs, sometimes within hours.
It hits Linux systems on the musl C library with PAM off, such as Alpine Linux. Miller told admins to disable password logins or SSH itself "IMMEDIATELY".
Version 10.6p2 works around it. Systems on glibc or PAM are not affected, and Miller says the root cause sits outside OpenSSH.
நம்ம ஊர் தேர்தல், கட்சி மாறுறதுன்னு அப்படியே பொருந்துனாலும், நடுவுல மீடியாவ போட்டு பொளந்து விட்டிருக்கான் தலைவன்.... தரம் 🔥🔥🔥
youtu.be/x1sNcmF0y10?si=IWQb…
Replying to @CheMystery_Raj
என்ன, டெவலப்மென்ட், இன்ஃப்ரா, கட்டமைப்பு ன்னு எல்லாம் பேசிட்டு இருக்கீங்க இன்னும்? எந்திரி அஞ்சலி, எந்திரி, எந்திரி.....
👌 perfectly articulated the real problems
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
துரைமுருகன், கதிர் ஆனந்த எதிர்கட்சிகள் விமர்சனம் பண்றத புரிஞ்சிக்க முடியுது, They are given a chance and they are using it fully.. ஆனா திராவிட இயக்கத்தார் எல்லாம் வேதனைப்பட்டு விம்மி காத்திரமா அறச்சீற்றம் ஆகுறது புரிஞ்சிக்க முடியல... உண்மையாவே உங்களுக்கு இப்பதான் தெரியுமாக்கும்?
வெங்கட் retweeted
மாரி செல்வராஜ்ல ஆரம்பிச்சு சில இயக்குநர்கள் தொடர்ந்து இடைநிலை சாதிக்கார பெண்கள் தேவதைகள், ஜாதி அறியா அப்பாவிகள், ஜோக்கள், மயிறுகள் , மட்டைகள் என பேசுவது எவ்வளவு அபத்தம் என்பதற்கு இந்த லேடி ஒரு சோறு பதம்.
ஆவணி விட்டத்த சொல்லி என்ன சாதின்னு வேற மாட்டிக்கிட்டாங்க.
வெங்கட் retweeted
Anantapur Incident.
It's almost like some kind of a zombie virus has afflicted people, news is getting more and and more unhinged and violent. Severe dearth of empathy and humanity from the youngest of the young, such cruelty and violence, it's almost like watching Evil Dead unfold in real time.
Wrong advice.. பானட் லாக் திறந்து ஓட்டுறது மிக மிக ஆபத்தானது. Never ever do that .
Also, fill fuel the privious day. You may start early morning and you can't search for fuel pump like morning 5 AM, and at that time definitely for air check no one will be there
This quoted post is unavailable.



















