ICCI Coimbatore retweeted
2/2
கோவை, "இந்திய தொழில் வர்த்தக சபை (ICCI) – மத்திய அரசின் DPIIT இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில்
கோயம்புத்தூர் இந்திய தொழில் வர்த்தக சபை (Indian Chamber of Commerce and Industry, Coimbatore - ICCI) மற்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஆகியவற்றிற்கு இடையே நிறுவன ரீதியான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஏற்படுத்தக் கோரி, மதுரை மக்களவை உறுப்பினரும் நாடாளுமன்ற வர்த்தக நிலைக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் அவர்கள் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
26.10.2026 தேதியிட்ட அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:
பாரம்பரியமும் பங்களிப்பும்: சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களால் 1929-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ICCI, கடந்த 97 ஆண்டுகளாகத் தொழில், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. இதில் ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல், நகைத் தொழில், பம்ப் உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தகவல் தொழில்நுட்பம் (IT), சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1,400 உறுப்பினர்களும் 86 வர்த்தக சங்கங்களும் அங்கம் வகிக்கின்றன.
கொள்கை ஆலோசனை: பிராந்தியத் தொழில்துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் கொள்கை ரீதியான பரிந்துரைகளை அரசுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கான முறையான தளத்தை உருவாக்குதல்.
தொழில் தொடங்க எளிதான சூழல் (Ease of Doing Business): விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், தொழில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவித்தல்.
PLI திட்ட விழிப்புணர்வு: முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டங்கள் (Production Linked Incentive - PLI) மற்றும் உற்பத்தி சார்ந்த முன்னெடுப்புகள் குறித்துப் பிராந்தியத் தொழில்துறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
உலகளாவிய சந்தை அணுகல்: உள்ளூர் MSME நிறுவனங்களுக்கு B2B வணிகத் தொடர்புகள், தொழில்நுட்பக் கூட்டாண்மை மற்றும் சர்வதேசச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தர, சர்வதேச வணிகக் குழுக்களை இணைந்து ஒருங்கிணைத்தல்.
கோவைப் பகுதியின் தொழில் மற்றும் உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சு. வெங்கடேசன் எம்.பி.யின் இக்கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள் நேர்மறையான பதிலை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், கோவை வர்த்தக சபை மற்றும் DPIIT இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான கடிதம் பெறப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுப்பதற்காகச் சம்பந்தப்பட்ட துறைக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ICCI Coimbatore retweeted
கோவை “இந்திய தொழில் வர்த்தக சபை” (ICCI) மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இடையே நிறுவன ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஏற்படுத்துவது தொடர்பாக நான் எழுதிய கடிதத்திற்கு, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள்
“உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையை” கோரியுள்ளதாக பதில் அளித்துள்ளார்.
1/2
#DPIIT #ICCI #Coimbatore #MSME #IndustryGrowth
Our Chamber, in collaboration with Abhinav Institute of Technology and Management, Tamil Nadu Skil Development Corporation and Registrar of Companies, organised an Apprenticeship Awareness Seminar at Chamber Towers - 25.11.2026
1
52
ICCIC is collaborating with FirstVIEW as the Industry Association Partner for Tamil Nadu Energy Expo 2026, being held on 20th & 21st November 2026 at CODISSIA, Coimbatore.
Shri N. Pradeep,Hon.Secretary,inaugurated the session as the Guest of Honour and addressed the participants.
1
51
Awareness programme on Foreign Assets of Small Taxpayers Disclosure Scheme (FAST-DS 2026) youtube.com/watch?v=CD8MlehZ…
111
Seminar on “Important Takeaways from the 57th GST Council – A Trade Impact Analysis” youtube.com/watch?v=B3o7yANT…
1
63
Shri T Diwakar Prasad I.R.S., Principal Commissioner of Income Tax, Coimbatore, and Ms. Aishwarya, I.R.S., Deputy Commissioner of Income Tax,(exemptions), Coimbatore addressed the members on the Foreign Assets of Small Taxpayers Disclosure Scheme (FAST-DS 2026) on 16th Nov 2026
123
Our Chamber organised a seminar on “Important Takeaways from the 57th GST Council – A Trade Impact Analysis” on 13.11.2026. Shri S. Jaikumar and Ms. Sindhu Mangat of Swamy Associates addressed our Members on key GST decisions and their impact on trade and industry.
2
59
“The Role of Trade & Industry in FAST-DS, 2026” on 12.11.2026, addressed by Ms. Aiswarya J, IRS, Deputy Commissioner of Income Tax(Exemption), and Mr. Sudarshan G, IRS, Deputy Director of Income Tax (Investigation), Coimbatore, at our Chamber.
2
93
Our Vice President, Shri S. Natarajan, met Shri S. Nagarajan, Commissioner of Commercial Taxes, Chennai, and submitted a letter appreciating the new intelligence-based mechanism for goods interception.
1
48
Our President, Shri C. Dorairaj, along with the Office Bearers, presented the Chamber Profile to Thiru Katta Ravi Teja, IAS, Commissioner, Coimbatore City Municipal Corporation, and invited him to visit the Chamber and address our Members. – 31.10.2026
42
Our Chamber, and Young Indians (Yi), launched the “Healthy Kovai – Health Index of Coimbatore” initiative on 31.10.2026, in the presence of the District Collector, Corporation Commissioner and Dean of Coimbatore Medical College.
2
75
Smt. Swagata Rai, Additional Central PF Commissioner, EPFO Tamil Nadu (Excluding Chennai), addressing the participants and sharing valuable insights during the seminar on “Latest Updates of EPFO” held at the Chamber on 23.10.2026. @officialepfo
@EpfoZoCbe
@epfocoimbatore
Our Office Bearers, Past Presidents, and Representatives of Various Associations Met Shri U Subba Rao, GM, Southern Railway and Shri Panna Lal, DRM, Salem Division at Coimbatore Railway Station and Represented Key Issues Concerning Railway Infrastructure and Services – 23.10.2026
82
The Indian Chamber of Commerce and Industry, Coimbatore respectfully remembering & celebrating 134th birth anniversary of our founder President Sir R K Shanmukham Chetty
1
64
Ms. Poorna Lakshmi, Sub-Inspector of Police, addressed the Members on “Cyber Crime Awareness” on 12 October 2026, highlighting the importance of cyber safety and awareness in preventing online fraud and cybercrime
45
Airport Director Shri S. Dharmaraj addressing our Members on the proposed developments and key initiatives for the growth and expansion of Coimbatore International Airport - 12.10.2026
1
59

















































