கண்ணியன் (@iindran) header
கண்ணியன் (@iindran) profile picture

Don't trouble the trouble. If you trouble the trouble, trouble troubles you -பேரறிஞர் பாலகிருஷ்ணா.

Joined February 2011
Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)Photo by கண்ணியன் (@iindran)
பிணத்தை தூக்குறது, க்யூட்டா சிரிக்கிறது, கோட் சூட் மாட்டிட்டு நடக்குறது, தாய திட்டறாங்கனு பொலம்புறதுனு ஜிக்ஜாக் வேலை காட்டியே ஜெயிக்க பாக்குறானுகளே ஒழிஞ்சி விலைவாசிய கட்டுப்படுத்தி ஊர் செழிக்க மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டம் அறிவிச்ச பாட்ட காணாம்...
1
1
2
796
திருப்பரங்குன்ற தீபத்தூண் விவகாரத்துல தவேக அரசு மேல் முறையீடுக்கு போகாது. பாய்களே ஏத்துனா ஏத்திட்டு போங்கடா மனநிலைதான்னு நெனைக்கிறேன். ஆனா திமுக குறுக்க இந்த கௌஷிக் வந்தானு பக்கம் பக்கமா அறிக்கை விடுவானுக பூமர்ஸ்.
1
333
ரணபாலி - விஜய் தேவரகொண்டா
1
721
😂😂😂😂
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல
338
அப்பாவ தேடுனியாமே அப்பா இங்க வந்துட்டேன் வீட்ல பொண்டாட்டி புள்ளைங்களாம் சவுக்கியமானு உள்ள போயி கேட்டா செமயா இருக்கும். ச்சை இந்த சின்னக்கூதியானுக கூட அரசியல் பேசி பேசி நானும் சினிமா மாதிரியே ஸீன் யோசிக்க ஆரம்பிச்சிட்டேனே.. 🙄
ஸ்டாலின் நின்னு சட்டமன்றம் போகனும்.
7
29
2
76
4,251
இடைத்தேர்தல்ல திரும்ப புகழேந்தி ஐயா நின்னா என்னமாதிரி ரிசல்ட் வரும்னு வேற யோசிக்க வேண்டியிருக்கு.
11
9
11
23,030
ஆண்களுக்கு எதுக்கு தனியா ஒரு தினம். எப்போ வேணுனாலும் சமநிலை தவறும் சக தரித்திர இனத்தை சகித்தும், போற்றியும், கொஞ்சியும், குலாவியும் அற்புதங்கள் படைத்து, நொடிப்பொழுதும் தனக்கென வாழ்ந்திடாத ஆண்களுக்கு தினமுமே தினம்தானே !
6
6
16
1,019
தெலுங்கு, தமிழ்தான் நல்லாருக்கு. கன்னடால பாடுறவனும் ஏதோ பொரைய பிடிக்க பாயுற நாயாட்டமா மேல பாக்குறான்.. ரிஜெக்டேட்
3
19
8,591
தோணி வர்றதுக்கு முன்னாடி கிரிக்கெட்ல ஷாட்ஸ்க்கு பேர் இருக்கும், ஹூக் ஷாட், கவர் ட்ரைவ், ஸ்கொயர் ஆப் கட், புள் ஷாட் இப்டி. தோணி அடிக்கிற ஷாட்க்கு புக்ல பேர் இல்லாம புதுசா வைக்க ஆரம்பிச்சாங்க 🔥🔥🔥
Helicopter shot Naale athu nee tha vaathiyare 🫠
4
1,075
கண்ணியன் retweeted
ஸ்டாலினுக்கு தான் ஒரு பெரிய statesman ன்னு ஊருக்கு காட்டனும்னு ஒரு urge..அதனாலதான் எல்லா பயலோட நல்லது கெட்டதுக்கெல்லாம் போறது,பிரமணர்கள்கிட்ட Good Bookல இருக்க ட்ரை பண்ணது,அஜித் ரசிகனுகள விரட்ற மாதிரி கட்சிகாரனுகள டீல் பண்ணது, பாவா மாதிரி காங்கிரஸ டீல் பண்ணதுன்னு ஏமாந்தாரு..
கூட்டணி வச்ச ஆறே மாசத்துல இவனுகளுக்கே இது தோணுதே.. உனக்கு தோணல?? @mkstalin
2
20
97
8,601
கோவில்கள்ல சிறப்பு தரிசன டோக்கன் மாதிரி இப்போலாம் ஹாஸ்பிடல்கள்ல எமெர்ஜென்சி டோக்கன் போட ஆரம்பிச்சிட்டானுக. 200 ரூவா எக்ஸ்டரா கொடுத்து டோக்கன் போட்டுக்கிட்டா உடனடி நிவாரணம்.
1
463
இப்டி ஆய் போற மாதிரி கண்ட கண்ட நேரத்துல அரசாங்கம் சம்பத்தப்பட்ட இடங்களுக்கு ஆய்வுக்கு போறது லீகலா சரியா.. அப்டி போகலாமா...
467
இன்னொரு நாய் இருக்குமே இங்க. அதக் காணாம்.. 🙄
தனது வளர்ப்பு நாய் Izzy-ன் 2வது பிறந்தநாளை குதூகலமாய் கொண்டாடிய நடிகை த்ரிஷா #TrishaKrishnan #ActressTrisha #IzzyTurnsTwo #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
2
2
609
Fire uh fire uh fire uh தாஸண்ணே வந்தாலே ஃபயரு ஒருமாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு..
1
396
ஆல்மோஸ்ட் எல்லாரும் நல்லாருக்குன்ற ரேன்ஜசுலயே ராமாயனா விமர்சனம் போடுறாங்க. டீக்கடையாரும் வந்து தில்லானா விசிச்சிட்டார்னா பாடிய எடுத்திடலாம்.
476
சாலையில் விட்டு கல்லால் அடித்து துரத்தும் குரூரத்திற்கு தகுதி படைத்த சைக்கோக்கள்
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
561
ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் நமது மரபு தான்......
வாரம் ஒருநாளாவது நமது மரபாடை அணிவது அழகு மட்டும் அல்ல, பெருமை Economically, We're Supporting our Indigenous Weavers and Farmers. பொங்கலுக்கு மட்டுமல்ல தீபாவளிக்கும் வேஷ்டி அணியாளம்🤗 Thankyou🤗 @CMOTamilnadu @TVKVijayHQ அண்ணா Kudos👏👏 @imrajmohan அண்ணா
20
268
9
1,380
22,727
இந்த வயசுல பெத்த புள்ள முன்னாடி ஒரு கூத்தாடிகிட்ட முத்தம் கேட்டு வழிஞ்சிட்டு இருக்கான். அந்த பாப்பா கைய்ய பிடிச்சி தடுக்க வேற செய்யுது. சொரண கெட்டவன்.
'சார்.. ஒரு முத்தம் குடுங்க சார்' தர முடியாது 😃😃
10
1
17
1,636
மூணுக்குமே தகுதியில்லாத ஒருத்தன் மூணுமா இருக்கிறத இப்பதான்டா பாக்குறேன்
நடிகர்..........❤️ தலைவர்....❤️ முதல்வர்.....❤️
1
2
542
Voter id, Driving License இது ரெண்டையுமே பெண்களுக்கு தர கூடாது. தரவே கூடாது. மனித உயிர்கள் அச்சமின்றி வாழ அதுவே சிறந்த வழி
#WATCH | பெங்களூரு: அதிவேகமாக வந்த கார் உணவகத்துக்குள் புகுந்து விபத்து.. 3 பேர் படுகாயம் #bengaluru #caraccident #cctv #News18TamilNadu
2
1
1
833