Locusta Indica (@inlocusta) header
Locusta Indica (@inlocusta) profile picture

தேடுபவர் தொலைவதில்லை!

கரடியூர்
Joined June 2014
Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)Photo by Locusta Indica (@inlocusta)
Locusta Indica retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4,695
30,784
7,248
155,493
6,665,368
Locusta Indica retweeted
We shot the aftermath first. Then redressed everything to shoot the 'before times' after. The ace steadicam operator was Paul Edwards. It was the first day of the shoot on the film too!
SHAUN OF THE DEAD (2004) uses the exact same walk before and after the zombie outbreak, turning an ordinary morning routine into a brilliant visual joke. The attention to detail is unreal.
298
4,606
75
66,550
1,534,635
When my niece was taken to the theatre for the first time, she exclaimed, “oh! What a huge TV”.
Never has a bypoll been watched this closely in Tamil Nadu! Big stakes election for the big 3- TVK, DMK and AIADMK
7
111
2
320
7,943
நம்ப பங்குக்கு ஒன்னு போடுவோம். வேட்டையாடு விளையாடு 'கற்க கற்க' பாட்டு கடைசில ராகவன் Pubல சுடுறது இவரைத்தான்
Man has been acting since fortune oils first ad times..!! 😁❤️
1
51
Locusta Indica retweeted
There are 23 IITs. 12 should be reserved entirely for students who cleared Open category cut off and for EWS students. 6 should be reserved entirely for OBC quota students and remaining 5 entirely for SC/ST. The staff in these colleges too should be from categories to which students belong. This is the only way to solve issue of casteism on campus.
3
295
8
2,604
37,156
Locusta Indica retweeted
Such a powerful video, it can explain classisim, corruption, capitalism and superstition in just 6 seconds!
Remember what a wise man once said "Paisa hai toh aap mahaan hai, varna aap kutte ke samaan hai"
68
2,129
13
14,018
285,838
A short #Thread of photos that I clicked while flying between #Chennai and #Thiruvananthapuram last friday. There is no better teacher of Geography than a journey.
69
293
50
2,299
225,948
Don't miss #TheOdyssey in theaters. If possible, in an IMAX. It's an spectacle like no other.
80
France is unstoppable. Mbappe, Dembele, Barcola, Olise , Doue and impressive young talents. Heading for a Third FIFA world cup.
70
Personally feel like this after results..Happened.. friend, friends, family, neighbors, relatives business friends 😒😒😒😒
103
Locusta Indica retweeted
Personally feel like this after results..Happened.. friend, friends, family, neighbors, relatives business friends 😒😒😒😒
16
381
24
1,538
58,043
Official Announcement Jamie Overton has a right thigh injury and will be returning to the UK for further assessment and management.
23
Locusta Indica retweeted
Me and my patients in my clinic 😀
704
1,899
466
10,759
668,837
Locusta Indica retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
3,063
16,221
2,036
61,391
4,113,220
Locusta Indica retweeted
Personally ஏதோ இழந்த மாதிரி ஒரு உணர்வு. Not able to accept it. Blind Support பண்றவங்ககிட்ட எல்லாம் argue பண்றேன். தூக்கம் வரவே இல்ல..நாம மட்டும் தான் இப்படி இருக்கோமா.. நாட்கள் நகரும்போது மாறுதா பாக்கலாம்.
461
1,000
79
4,814
128,698
Locusta Indica retweeted
தோல்வி அதற்குண்டான எதிர்வினைகளை பலமுனைகளில் பலவிதங்களில் உண்டாக்குகின்றது. தோற்றாலும் ஒண்ணரைக் கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதைத் தக்க வைக்கவும் வளர்த்தெடுக்கவும் இதுவரை செய்தவற்றை களை நீக்கிச் சீர்திருத்திச் செய்வதுதான் வழி. நம் USP திராவிட விடுதலை அரசியல் தான். அதற்கு இனி மதிப்பில்லை; புதிய தலைமுறைக்கு வரலாற்றறிவு இல்லை என்று கருதி நம் அரசியலை விட்டு விடமுடியாது. இனி ஆட்சி இல்லை; எனவே இதுதான் திராவிட மாடலா என்ற நொரநாட்டியக் கேள்வி இல்லை. நடக்கும் ஆட்சியை கண்காணிப்போம்; தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் கிழிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்போம். மாயையில் கிடக்கும் மக்கள் சுரணையைத் தூண்டுவோம். இந்த Vibe அரசியலுக்கு எதிரில் திமுகவின் அரசியல் நின்று பொருத வேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு. அதைச் செய்வோம். நம்மை அதிமுகவின் ஆண்டசாதித் திரட்சி அரசியலோ பாஜகவின் மதவெறி அரசியலோ Replace செய்ய விடக்கூடாது. ஆட்சி வரும் போகும் நிலையல்ல; அய்யா அண்ணா வகுத்த கொள்கை போகாது.. வாழும் நிலையாக.
24
319
6
708
19,825
Locusta Indica retweeted
When fanboys masquerade as journalists, the press gallery becomes a fan club and breaking news becomes PR. Once the watchdog turns cheerleader, the truth is the first casualty.
2
76
3
131
4,369
That 35% who packed #theatres and flooded #Instagram reels are on euphoria now. They were always going to be fine | #TVK The 65% who fought on the ground, gave their #teenage years, pushed for real welfare are genuinely hurting right now. Point is, even #ADMK and #DMK cadres, who never lost sleep when their own parties lost power, are worried today. Not about their party. About #TamilNadu. The 35% won’t get it. They never did. Worry like this only comes from years of real hard work not reels.
23
355
17
1,427
45,071
Locusta Indica retweeted
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
1,080
3,303
312
9,118
595,344