பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa) header
பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa) profile picture

Chitra|⚖️ Advocate| Fan Of AK| CineBuff📽️|Political Activist|Cricket Lover|Buthar,Ambedkar,Periyar,Thirumavalavan|U1,Ilayaraja,Na.Muthukumar|siblings|Amma Appa

India
Joined October 2013
Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)Photo by பா.இளா BA.,BL⚖️ (@itis_ilaa)
Count 3 With My sis At PVR PXL VR Mall Chennai. மால்'னா அமைதியா படம் பார்ப்பாங்க அப்படிங்கிற வரலாற்றை #GBU மாற்றி எழுதியிருக்கு.ஒவ்வொரு சீனுக்கும் கைதட்டல் ஆரவாரம் கொண்டாட்டம் Whistle படம் முடிஞ்சு Bloopers பார்த்துட்டுதான் போறாங்க.fulla of families. ஜெயிச்சிட்ட மாறா@Adhikravi
1
144
545
21,581
Without Logic Best With Logic Worst #Scene
1
271
எப்படியோ வாய கோனையா வச்சிட்டு எல்லாருக்கும் பாடம் எடுப்பான் அதுக்கு இதெல்லாம் தேவையா???
#JustNow || தனுஷின் ஓம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நெரிசல்.. 3000 பேருக்கு மட்டுமே அனுமதி - ஏராளமானவர்கள் திரண்டதால் நெரிசல்! #Dhanush | #Om | #OMmovie | #Chennai | #PolimerNews
1
117
காலை 6 மணி காட்சி பல வருடங்கள் கழித்து... படத்தை என்னால சரியா Judge பன்ன முடியவில்லை (Hit material) நிறைய கேள்விகள் இருக்கு.. ஆனால் 51 வயசுல ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு Fitness ஆக இருக்க முடிகிறது.. #சூர்யா அண்ணனை வைத்து இன்னொரு சில்லுனு ஒரு காதல் எடுக்கலாம் போல.. #SCENE
245
வாழ்க்கைல எந்த சூழ்நிலையிலும் விட்டே கொடுக்க முடியாது அப்படின்னா அது #AK மட்டும் தான்.....அது ஏன்னு சத்தியமா புரியலை..‌
3
75
399
4,628
காலையில வேலைக்கு போகனும் என்றே பல படங்களை FDFS தவிர்த்து இருக்கேன் அப்படியே போனாலும் Leave போட்டு (Ak vijay Rajini) ஆந்திரவுக்கு போய் பார்த்துட்டு வருவேன் இப்போ 6 AM shows அனுமதி என்கிற அறிவிப்பு மிக்க மகிழச்சி இனி எல்லாம் படமும் பார்த்துட வேன்டியது தான்... நன்றி @CMOTamilnadu
1
119
பா.இளா BA.,BL⚖️ retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி அளித்து முதல்வர் விஜய் உத்தரவு #SunNews | #TamilCinema | #Vijay
32
269
60
1,223
140,847
பா.இளா BA.,BL⚖️ retweeted
The Pooja ceremony of #Daredevil was held today, marking the beginning of an exciting new chapter. A special moment celebrating the occasion along with the entire crew of #Daredevil. #AjithKumar #Daredevil #ShaliniAjithKumar @Braveheartsprod @Adhikravi @anirudhofficial
33
1,402
21
3,874
32,972
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
78
இவனை மாதிரி சோத்துக்கு செத்தவனை பார்க்கிறது அரிதிலும் அரிது
இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் வேறு யாரை பொது வேட்பாளராக அறிவித்தாலும் அது நமக்கு எதிராகத் தான் முடியும். நமது உழைப்பில் வெற்றி பெற்று பிறகு விஜய் உடன் சேர்ந்து அமைச்சரவையில் இணைந்து விடுவார்கள். திராவிட எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். கொள்கைவாதிகள், போராளிகள் என்ற பெயரில் திருமாவளவன் போன்றவர்களிடம் ஏமாந்தது போல் மீண்டும் நடக்க கூடாது.
1
1
121
பா.இளா BA.,BL⚖️ retweeted
இது தான் திமுகவின் சுயமரியாதைத் திருமண கொள்கை முழக்கங்களா? ஆரியத்தை ஒழிக்க வந்த திராவிடம் இப்போது திராவிடத்தை ஒழிச்சுடும் போலிருக்கே? @arivalayam
7
33
3
98
71,628
செத்துடு
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
5
195
இட்லிக்கு சாம்பார் சட்னி வாத்துக்கறி பீப் பூரிக்கு கிழங்கு தான் இடியாப்பத்துக்குக்கு தேங்காய்பால் தவா கறி தோசைக்கு மட்டன் பீப் குடல்கறி Best Combination for Me..
மட்டன் கூட சாப்பிட பெஸ்ட் எது ? இட்லி பூரி இடியாப்பம் தோசை
54
For the past 2 hours, Equitas Small Finance Bank's server has been down. UPI payments are failing, and I'm unable to transfer money to any other bank account either.I strongly advise people not to open accounts with such banks. @EquitasBank
1
1
379
இந்த நாய் உண்மையிலியே டாக்டர் தானா கொஞ்சம் Verifie பன்னனும்.. நாகரீகமா ஒரு டீவீட் போட்டதில்லை...
வாழ்ந்து கெட்ட மனுஷன்
3
90
பொது வேட்பாளரா அறிவிக்கும் முன்னரே இன துரோகி என சொன்னவர்களின் வெறும் தட்டை நக்க ஆரம்பிச்சட்ட நீங்கெள்ளால்லாம் பேசலாமாடா...
எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார் திருமா. மார்ச் மாதம் தட்டைத் தூக்கிக் கொண்டு, கூச்சமின்றிக் காங்கிரசுடன் கூட்டணிக்குச் சென்றார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெகவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, தேர்தலில் வென்று விஜய் முதல்வரானதும் தட்டைத் தூக்கிக் கொண்டு அசோக் நகரிலிருந்து பனையூருக்குக் கிளம்பினார் அதே திருமா. அப்படி திருமா ஏந்திய தட்டில் விழுந்த சில பருக்கைகளைப் பொறுக்கித் தின்றுவிட்டு, நாளை விழப்போகும் எலும்புத்துண்டுகளுக்காகக் கூவிக் கொண்டிருக்கிறார் வெட்கங்கெட்ட வன்னியரசு.
3
5
137
ஆமாம் பாட்டாளி மக்கள் கட்சி என ஒன்று வைத்துக்கொன்டு அதன் முதன்மை அமைப்பாக #வன்னியர்_சங்கம் உருவாக்கினாரே அவர்தான் அனைவருக்குமான தலைவர். ஏன்டா 20%MBCஒதுக்கீட்டுல வன்னியர்களுக்கு மட்டும் உள்ஒதுக்கீடு கேட்ட மாங்கா.First அம்பேத்கர் கூட மாங்காவை compare பன்னதுக்கே உன்னை🥿 அடிக்கனும்🥭
All india schedule caste federation என்ற பெயரில் அமைப்பு நடத்திய அம்பேத்கர் ஓர் ஜாதி சங்கத் தலைவர் மட்டுமே. அனைத்து சமுதாயப் பேரியக்கம் நடத்திய ஐயா ராமதாஸுக்கு இவர் இணை கிடையாது. ஐயா ராமதாஸ் பல சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமானவர், அம்பேத்கர் அவரின் வகுப்பார்க்கு மட்டுமே பாடுபட்டார்.
4
11
163
OBC (BC/MBC) consolidation வாக்குக்காக இப்படி பேசி பெரும்பான்மையாக உள்ள #OBC மக்களை #தலித் மக்களுக்கு எதிராக அணிதிரட்ட பாமக செய்த அதே வேளையை இன்று திமுக கையிலெடுத்துள்ளது சமூக நீதி திராவிடமாடல்ல என்றெல்லாம் பேசி இப்பொழுது சாதி கட்சியா சுருங்கி போய்டீங்களே முட்டைபோன்டா😆....
This quoted post is unavailable.
2
7
1
35
829
திமுக வில் இருக்க மொத்த பேரும் சாதிவெறி முத்திப்போனவனுங்க போல...
This quoted post is unavailable.
2
9
1
38
2,140
எப்பேர்ப்பட்ட பெண் போட்டியிட்ட தொகுதி…??? இவர்களை போய் மக்கள் தேர்ந்து எடுத்து விட்டார்களே..!!! இவர்கள் இறுதி வரை திருந்த போவதில்லை போல...!!! நடக்குறது அரசு ஆய்வு கூட்டம்..!!! அங்க குழந்தைய தூக்கிட்டு வந்து உக்காந்து சீன் போட்டுட்டு இருக்காங்க..??? தாராபுரம் தேர்தலில் ஹெல்மெட் போடாம புல்லட் ஓட்டும் போது குழந்தை எங்கம்மா..??? என்னமா இப்படி பண்றிங்களேமா…??? பொது வாழ்வுல இருக்க யாருமே புள்ள பெத்துகிட்டது இல்லாத மாதிரியும் இவர்கள் மட்டும் தான் குழந்தை பெத்து கஷ்டபடுற மாதிரியும் சீன் போட்டுட்டு இருக்காங்க..!!! Child Care,kinder care, Home care - ன்னு எம்புட்டு வசதி இருக்கு குழந்தைகளை கவனிக்க….??? அட அதுக்கு விருப்பம் இல்லன்னா கூட தனியா ஒரு உதவியாளர் வச்சுகிட்டு மீட்டிங் நேரம் , ஆய்வு நேரத்துல மட்டுமாவது அவுங்களை பார்த்துக்க சொல்ல வேண்டியது தானே…!!! மீட்டிங்ல குழைந்தைய கொண்டு போயிட்டு இவங்க மீட்டிங்கை கவனிப்பார்களா??? குழந்தையை கவனிப்பார்களா..?? கூட இருக்கிற யாரும் சொல்ல மாட்டிங்களா..??? இதெல்லாம் மண்ணோட சாபக்கேடுடா….
61
242
7
1,187
93,403
1.#Dorothy 10.#Jailer2 Fill in the blanks கொஞ்சம் யோசிக்கனும்..... லிஸ்டில் மொதராத்திரி பத்தா தாய்கிழவி மன்டாடி கருப்பு DC எல்லாம் இருக்கு....
Best movie of 2026 so far? 🎬
299