NurA (@itisaarun) header
NurA (@itisaarun) profile picture

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Somewhere
Joined June 2012
Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)Photo by NurA (@itisaarun)
My dear Kothus, How will you ever come out of this May 4 lifetime trauma? 💔😭😭😭
25
504
11
2,099
74,289
முடிஞ்சா பேசு டா @rajinikanth
தலைவா இதெல்லாம் ஒரு‌‌ ஆட்சி மயிறான்னு பிரஸ் கிட்ட சும்மா பேசிவிடு தலைவா. தற்குறிங்க கதறியே சாவட்டும் 😂😂😂
1
8
316
Hey, I’ve seen this one, its a classic @sansbarrier 😂😂
1
15
1,552
எல்லாருக்கும் தர சப்பாத்திய எனக்கும் தராங்க... ~ Equality சொல்லிதரலயா ங்கொப்பா...
7
447
4
2,157
15,067
சேகர் பாபு - சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் கருணாநிதி காலம்னு நினைச்சிட்டு இவளோ வீடியோ ஆதாரம் இருந்தும் எப்படி பொய் சொல்றான்.. தட் வாக்குவாதம் ~
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரான சேகர் பாபு... உள்ளே என்ன விசாரணை நடந்தது? வெளியே வந்து விளக்கமளித்த சேகர்பாபு #Chennai | #Sekarbabu | #PoliceStation | #PolimerNews
1
157
மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுகிறது. சப்பாத்தியை சாப்பிட முடியவில்லை 4 கிலோ எடை குறைந்து விட்டது சிறையில் எனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் எனக்கு மருந்துகள் தரவில்லை தூங்கும் போது விளக்கு எரிகிறது மும்பை தாக்குதல் வழக்கில் கைதான அஜ்மல் கசாப்க்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. என்று நீதிமன்றத்தில் கதறி இருக்கிறார் நடிப்பு அரக்கன் 💔💔😭😂🤣
17
51
847
கொஞ்சம் நேரம் அனத்தாம இருங்க அரசியல் மூர்த்தி 🤡🤡
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு! நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! #TVKfails
1
7
23
445
அன்னைக்கு என்னமோ வீர வசனம் பேசிட்டு இன்னைக்கு என்ன பொத்துனப்பல வர அப்படினு பாலிமர் கேக்குறான் தலைவரே 😂😭
50
120
1,955
மக்கள் பிரச்சனை என்றால் ஓடோடி வர வேண்டும், யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைக்க வேண்டிய அவசியல் இல்லை. தரமான பதிலடி 🔥🔥🔥
20
62
601
சித்தரஞ்சன் சாலை மூர்த்தி 😭😭😭😭😭
காலையிலேயே காணொளியை ரிலீஸ் செய்திருக்கிறார் சித்தரஞ்சன் சாலை மூர்த்தி. சட்டம் ஒழுங்கு பற்றி திடீர் கவலை கொள்ளும் Dummy Daddy அவர்களே! சட்டம் ஒழுங்கைக் காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. தவெக ஆட்சியில்தான் காவல்துறை காவல்துறையாகச் செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தபோது, விளம்பர ஷூட்டிங் எடுத்து ரிலீஸ் செய்வது, படம் பார்த்து ரிவ்யூ எழுதுவது, Generational Abusers-ஐ ஏவி கேள்வி கேட்பவர்களை ஆபாசமாகப் பேச வைப்பது, இன்ஸ்டா பிரபலங்களுடன் ரீல்ஸ் போடுவது எனச் சொந்தப் புத்தியும் சுயபுத்தியும் இன்றி தான்தோன்றித்தனமாக, நீங்கள் செயல்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். தற்போதைய ஆட்சி, நிர்வாகத் திறனற்ற ஆட்சி கிடையாது. குற்றங்கள் நிகழும்போது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியும், அதனை செயல்படுத்தியும் வருகிறார், Senior Generational Abuser அவர்களே! திமுக ஆட்சியில், திமுக இளைஞரணி நிர்வாகியால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் மாணவியின் விவரங்களை Generational Abusers மூலம் பரப்பியது; அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயன்றது; அண்ணா நகர் சிறுமி வழக்கில் அவரது பெற்றோரை அலைக்கழித்ததைக் உயர் நீதிமன்றமே கண்டித்தது. குற்றம் செய்தவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுதாபி என்று பொறுப்பற்றுப் பேசவில்லை. திமுக ஆட்சியில் சரிவர விசாரிக்கப்படாத ஜெம் வீரமணி வழக்கு தவெக ஆட்சியில்தான் விசாரிக்கப்படுகிறது. Action, Cut என்று விளம்பர ஷூட்டிங்கில் பஞ்ச் டயலாக் பேசி லயித்திருந்த பொறுப்பற்ற Dummy-ஆன சித்தரஞ்சன் சாலை மூர்த்தியைப் போல் இல்லாமல், பொறுப்புள்ள முதல்வராக, தமிழக மக்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். அப்புறம் Dummy Daddy எப்போது காணொளி வெளியிட்டாலும் 9 நிமிடக் காணொளியாகவே வெளியிடுகிறீர்களே? எந்த ஜோசியர் சொல்லி வெளியிடுகிறீர்கள் என்று இன்னொரு ரீல்ஸ் போட்டு பதில் சொல்வீர்களா?
14
66
633

95
929
25
2,260
40,746
மேடையில் ஆபாசமாகப் பேச வேண்டியது, பின்னர் நீதிமன்றத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்பது… கருணாநிதி பாணியோ? 😂😂 எங்கே இப்படிப் பேசினீர்களோ, அங்கேயே போய் மன்னிப்புக் கேளுங்கள் என்று நீதிபதியே குட்டு வைத்து அனுப்பியிருக்கிறார் 😂😭
1
7
25
372
தூர்தர்ஷன் செய்திவாசிப்பாளரை மவுண்ட் ரோட்ல துரத்திட்டு ஓடின பீஸெல்லாம் பெண்கள் பாதுகாப்பு குறித்து 200 எடிட் கட்ஸோட அட்வைஸ் ஆத்துறதெல்லாம் காலக் கருணாநிதி
60
540
14
2,251
25,525
A good gesture by CM Vijay
Tamil Nadu Chief Minister Vijay meets MIDS Professor Kalaiarasan, who was harassed by Tambaram police over a social media post falsely linked to him. Earlier, Tamil Nadu Minister Nirmal Kumar admitted that the local police handling the case had committed a lapse. In his complaint seeking DGP’s intervention Prof Kalaiarasan wrote “I felt deeply harassed and humiliated by the way I was treated, without being given even a reasonable opportunity to explain myself.”
323
203
107
1,419
138,819
TVK தொண்டர்கள தற்குறினு திட்டிட்டு அவனுங்க கவுன்சில படிப்பறிவு இல்லாத தற்குறினு சொல்லி ஜாமின் வாங்கிட்டு வந்திருக்கானுங்க...
12
541
5
2,151
17,246
நம்ம இருக்குற நிலமைக்கு இதெல்லாம் நமக்கு தேவையா கோபி 🤡
சப்ஜெக்ட்டின் இன்றைய நிலை
70
257
1,346
This is Brutal 😂😭
136
2
579
4,111
A differently-abled man, Mr. V. Dinesh, who submitted a job request to Tamil Nadu CM Thiru. C. Joseph Vijay on October 28, received a Workshop Assistant appointment order at Thiruvottiyur Government ITI the very next day. A swift response that turned a common man’s request into hope and opportunity! ❤️ @CMOTamilnadu ❤️‍🔥
1
4
21
555
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ! ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
31
1,053
32
3,632
110,579
சும்மா இருந்தவனை சுரண்டி விட்டுட்டாங்க. அவன் இப்போ வெச்சி செய்யுறான் 😂😂🤣🤣😭
This quoted post is unavailable.
5
24
409