Money_தன்🗿 (@its_Surace) header
Money_தன்🗿 (@its_Surace) profile picture

எதைப் பார்த்தும் அஞ்சாதிரு... எதைக் கேட்டும் கெஞ்சாதிரு... அன்'pay' சிவம்.. வாழ்'way' தவம்.. படைத்ததும், படித்ததும் 👉❤️ல்

கோவை TN 99
Joined April 2016
Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)Photo by Money_தன்🗿 (@its_Surace)
எதைக் கேட்டாலும், கஷ்டத்தையே கொடுக்கிறாய்... கஷ்டத்தைக் கேட்டால், எதைக் கொடுப்பாய்... கடவுளே😔
27
247
3
419
எழும் முன் மீண்டும் விழாமல் இருக்க கற்றுக்கொள் ... #விழுவது_வீழ்ச்சியில்லை
12
9
347
உண்மையான நன்மை என்பது நமக்கு கிடைக்கும் செயலுக்கு அப்பாற்பட்டது.நம்மோடு உண்மையாக இருப்பவர்களிடமும் நாம் பிறருக்கு உண்மையாக இருப்பதிலும் உண்மையான நன்மை என்பது இருக்கிறது.
1
7
12
336
Money_தன்🗿 retweeted
நாளைக்கு என்று தள்ளி வைப்பதை இருமுறை ஆலோசிக்க வைப்பதும் இன்றென்ன அவசரம் எனத் தள்ளி வைக்கச் சொல்வதும் அவரவர் காணும் கால தரிசனத்தில் இருக்கிறது
4
8
13
592
Money_தன்🗿 retweeted
மாலை எல்லாவற்றையும் அதன் இடத்துக்குத் திருப்பி அனுப்புகிறது கடைசி ஷிப்டில் உதிக்கும் சூரியனைத் தவிர
4
14
20
799
Money_தன்🗿 retweeted
திரும்பாத பறவைகளாய்ச் சில கனவுகள் திறந்தே இருக்கின்றன ஜன்னல்கள் எட்டிப் பார்த்தாலும் பார்க்கலாம் அந்த வானம் யார் கண்டது?
5
18
1
27
944
உதிர்வது, இலைகளின் தவறல்ல... விட்டு விடுவது, கிளைகளின் இயல்பு... #Money_தன்
2
3
214
Money_தன்🗿 retweeted
ஆழ்கடலின் அடியிலிருந்து குளிரில் நடுக்கியபடி எழுந்தது நிலவு, ஓடிச்சென்று போர்த்திக்கொண்டது மேகம், இருளில் மூழ்கியது முற்றம்!
1
52
37
Money_தன்🗿 retweeted
உடைந்து கிடக்கிறது குளத்தில் நிலவு சரிசெய்ய யாரும் தேவையில்லை விடிந்துவிட்டது.
11
22
1
38
1,263
Money_தன்🗿 retweeted
அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல. நாம் எதை அறிவுஎன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதனுடைய போதாமை. -ஸ்டீபன் ஹாக்கிங்
19
90
3,437
Money_தன்🗿 retweeted
பாறை மீது பெய்தது மழை நனைந்தது பல வருட மௌனம்
10
17
32
1,014
உடனிருப்பேன் என்கிற வாக்குகள் பொய்யாகும்போது, ஒருபோதும் உன்னிடம் திரும்ப வரமாட்டேன் என்று சொல்லிச் சென்ற வாக்குகள் மட்டும் பலிக்கவா போகிறது? வா.. காத்திருக்கிறேன் 💕 - யாத்திரி
6
11
37
874
Money_தன்🗿 retweeted
பாதையை மறித்த கல்லை அப்படியே விட்டுச் சென்றது நதி கடலை அணைப்பதற்கு ஒரு மன்னிப்பைச் செலவு செய்தல் அத்தனை ஆடம்பரமில்லை.
6
24
1
27
1,163
Money_தன்🗿 retweeted
அ.வ.அ.கல்லூரியில் எனது "உடன்பாட்டு வெயில்" கவிதை நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்படுகிறது. எதிர்பாராதது. கல்லூரிப் பாடத்திட்டக் குழுவினருக்கு என் நன்றி. உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி 😍😍😍❤️🙌
33
30
2
52
2,807
Money_தன்🗿 retweeted
17
44
2,274
கேள்வி கேட்கத் தொடங்கும்போது மனிதர்கள் மனிதர்களாக மாறுகிறார்கள்... கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாதவர்களோ மந்தைகளாக மாறத் தொடங்குகிறார்கள்...
3
5
19
445
Money_தன்🗿 retweeted
மனிதர்கள் விசித்திரமானவர்கள்! கையிலிருக்கும் நிலவைக் கைவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தேடுகிறார்கள். அருகிலிருக்கும் அன்பைத் தொலைத்து, நினைவுகளில் மட்டும் அதை தேற்றிக்கொள்கிறார்கள். வாழ்வு முழுவதும் வாழ்க்கையை தேடுகிறார்கள்; ஆனால் அதுவோ அவர்களுக்குள்ளேயே அமைதியாய் காத்திருக்கிறது.
16
51
1,229
Money_தன்🗿 retweeted
சரி என்பது ஒப்புக் கொள்வது சரி சரி என்பது ஒப்புக்கு சொல்வது
3
9
55
2,916
Money_தன்🗿 retweeted
அன்பு இருந்தால் எல்லாமே இனிமையாக மாறிவிடும், அன்பு மட்டும்தான் பூமியில் ஒரே அர்த்தம் வாழ்வதற்கு. -ஜெமோ
11
33
864
Money_தன்🗿 retweeted
நமக்கு பிடித்தமானவர்களிடம், நம் அன்பை உணர செய்ய வேண்டுமெனில், அவர்களுக்கு உண்மையாய் இருப்பதை தவிர வேறு வழிகளே இல்லை.
10
31
777
தேடிச் சென்று செய்வதற்கு என்றுமே மதிப்பில்லை. தேவைப்படும் போது தேடி வரட்டும் என்று, எல்லாவற்றையும் மூடிக்கொண்டு அமைதி காக்க வேண்டும்....✍ பொறுமையே பெருமை 🧘🏻‍♀️
5
12
1
16
1,020