Ruthish (@itsruthish) header
Ruthish (@itsruthish) profile picture

📁 Medical Records Manager | Thalapathy Virtual Warriors

Madurai
Joined June 2016
Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)Photo by Ruthish (@itsruthish)
Ithanda Edit uh!!! 🧨❣️💥💥💥💥💥 இந்த ஒரு உண்மையான வார்த்தைக்கு தான் எல்லா கட்சிகளும் Trigger ஆகி அண்ணாவா கடிச்சுட்டு இருக்கானுங்க ❤️❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 #TVKVijay #tvkmaanadu #tvk #TVKVettriMaanadu
7
554
3
3,004
50,915
Vanthutarey Template got original version!! Gubeer Na @TVKVijayHQ – at Muscat, Oman
2
14
83
CM Vijay at Thalapathy Viruthu Valangum Vizha!! 💥💥
1
8
102
உதயா வாரரு 🤣🤣🤭 நண்பேண்டா Rerelease இருக்குமா 🤣🤣
நாளை பிறந்த நாள் காணும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.. வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு Happy BirthDay UdhayanidhiStalin | Thangam Tennarasu #Newstamil24x7 #UdhayanidhiStalin #DMK
4
12
316
பெரியார் எப்படி பட்ட வரிகள சொல்லிட்டு போய்ருக்காரு 🤣🤣
9
18
565
Ruthish retweeted
Replying to @arivalayam
@arivalayam ஏண்டா உத்தமனுங்க மாதிரி எத்தனை அறிக்கை எத்தன pressmeet uh !! உங்க கட்சி குள்ளயே நடந்தா அப்படியே மூடி மறச்சுடுவிங்க @KanimozhiDMK @Udhaystalin 😪😪😪
5
6
499
Governor ~ Hey everybody (DMK+ BJP)Next everyone will come one by one!! 🤣🤣
BJP State President Nainar Nagendran is scheduled to meet the Governor at Lok Bhavan shortly
1
2
15
342
VJ Siddhu Vlogs Cringes!!
Kathadi club Comedys
1
3
338
உதயநிதி கு எந்த தகுதியும் கிடையாது !! துபாய்க்கு எதுக்கு போனார் Car race யாருக்காக நடத்துனார் எல்லாம் வெங்காயமும் எங்களுக்கும் தெரியும்!!
1
20
65
1,024
எப்படி பட்ட வரிகள் @Udhaystalin 🤣🤣 Who are you கேட்ட ஆளுநர் கிட்டயே போய் மண்டி போட வச்சுருக்கு 🤣🤣🤣..
ஒரு பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கும் பாருங்க! 😂 ரத்தீஷுக்கு சம்மன், அடுத்து நம்மகிட்ட வந்துடுவாங்கன்னு பயம்… TASMAC கேஸ், 400 கோடி பள்ளிக்கல்வித்துறை ஊழல், நேரு வேலைவாய்ப்பு மோசடி என வரிசையா பிரச்சினைகள்! இதையெல்லாம் விட்டுட்டு .. அண்ணா கேட்ட “ஆட்டுக்கு தாடி எதற்கு? தமிழ்நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்ற கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு, இப்போ அதே ஆளுநர்கிட்ட போய் 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கச் சொல்லி கெஞ்ச வேண்டிய நிலை! 😂 @arivalayam @Udhaystalin அரசியல் பயம் உச்சத்துக்கு போனா கொள்கை காற்றில் பறக்கும்! 🤣🔥
1
1
12
289
ஒரே கேள்வி தான் ஓடுகாலி ஓடிட்டான் 😭😭😭🤭🤭
4
82
3
230
5,140
Ruthish retweeted
வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்! #CMJosephVijay
35
507
5
1,530
31,573
ஒரு பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கும் பாருங்க! 😂 ரத்தீஷுக்கு சம்மன், அடுத்து நம்மகிட்ட வந்துடுவாங்கன்னு பயம்… TASMAC கேஸ், 400 கோடி பள்ளிக்கல்வித்துறை ஊழல், நேரு வேலைவாய்ப்பு மோசடி என வரிசையா பிரச்சினைகள்! இதையெல்லாம் விட்டுட்டு .. அண்ணா கேட்ட “ஆட்டுக்கு தாடி எதற்கு? தமிழ்நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்ற கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு, இப்போ அதே ஆளுநர்கிட்ட போய் 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கச் சொல்லி கெஞ்ச வேண்டிய நிலை! 😂 @arivalayam @Udhaystalin அரசியல் பயம் உச்சத்துக்கு போனா கொள்கை காற்றில் பறக்கும்! 🤣🔥
1
45
2
98
2,084
Iam a Tamil Hindu and Native is Tirupparankundram, Madurai!! I and My family Stand with C Joseph Vijay!! ‼️‼️
Tamil Nadu Hindus are finally waking up and standing united against Vijay Joseph 🔥
1,358
991
139
7,177
471,755
Comments section looks like a zombie apocalypse! 🧟‍♂️😭
Sanghis everywhere, biting non-stop! 😂🔥
2
2
2,572
ஊழல் செய்தாலும் சரி, ஊழலுக்குத் துணை நின்றாலும் சரி… இனி யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது! பதவி, அதிகாரம் எதுவும் காப்பாற்றாது. கம்பி எண்ணிட்டு சப்பாத்தி சாப்பிட வேண்டியதுதான்! 😂🔥 இது வெறும் ஆரம்பம்தான்! 💪 #TVK
5
13
349
Comments section looks like a zombie apocalypse! 🧟‍♂️😭
Sanghis everywhere, biting non-stop! 😂🔥
Iam a Tamil Hindu and Native is Tirupparankundram, Madurai!! I and My family Stand with C Joseph Vijay!! ‼️‼️
7
3
1
16
3,096
பிறபோக்கும் எல்லாம் உயிருக்கும் It is a Ideology statement of Thalapathy CM Vijay ..
He Can Eat 100 Thalapathys For Breakfast🔥 The Ideology of Pawan Kalyan 🫡❤️
4
21
173
1,859
After hearing speech of Annamalai supporter Background Annamalai is my reaction ~
22
86
1,588
Trisha Insta Story?? 👀👀
2
4
4,072
*உதயநிதி ஸ்டாலின் பேட்டி, வீடியோக்களை நீக்க உத்தரவு.* பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி, வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. பெண் கலெக்டர் வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் உயர்நீதிமன்றம். @Udhaystalin
2
2
847
✅✅காவேரி நீர் திறக்க உத்தரவு!!
8
52
1,111