Guna (@itzGunaa) header
Guna (@itzGunaa) profile picture

Proud INDIAN 🇮🇳 தேசியம் தெய்வீகம்

மதுரைக்காரன்
Joined September 2011
Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)
Guna retweeted
தமிழகம் எப்போதும் ஆன்மீக மண் தான் 😍✨ திருப்பரங்குன்றம் மலையில், தவெக அரசு தடுத்த அதே தீபதூணில் நாளை CRPF துணையுடன் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும். முழு மலையும் CRPF கட்டுப்பாட்டில். ~ உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🏼🙏🏼🪔🦚
1
16
1
72
734
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபதூணில் தீபம், CRPF துணையுடன் ஏற்ற வேண்டும். முழு மலையும் CRPF கட்டுப்பாட்டில். அறங்காவலர்கள் குழு கூண்டோடு கலைப்பு. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🏼🙏🏼🙏🏼🪔🦚 திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா வெற்றிவேலுக்கு அரோகரா
1
34
3
121
1,123
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை. இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
200
1,617
52
6,837
183,969
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபதூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! வெற்றிவேல் முருகன் டா 🙏🏼🙏🏼 குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் டா 🙏🏼🙏🏼 GOD OF WAR டா... 💪🔥🔥💥 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #Thiruparankundram #ThiruparankundramDeepam
1
5
145
#BREAKING Thiruparankundram Case Supreme Court order summary : 1. Lamp directed to be lit at Deepathoon tomorrow. 2. Every devotee allowed to light the lamp at least 50 meters away from Sikandar Dargah on the hilltop. 3. CRPF directed to ensure security of temple and Dargah. 4. Board of Trustees of Subramaniaswamy Temple suspended. Ex-judges S Vaidyanathan and V Parthipan appointed as receivers. 5. Stay on the Madras HC order vacated. 6. Contempt notices issued to TN Chief Secretary, HR& CE Dep Secretary, TN DGP, HR&CE Commissioner, Madurai District Collector, Madurai SP, Temple CEO, Temple Board Members. 7. SC says there seems to be "administrative chaos" in Tamil Nadu, at least in Madurai district. Executive officers seemed to have acted on dictates of their political bosses, SC says. 8. Officers asked to appear personally on December 15.
249
1,409
338
5,320
417,572
#BREAKING #SupremeCourt orders the lighting of the lamp at the Thiruparankundram Deepathoon tomorrow (November 28) using the flame lit at Uchaipillaiyar mandapam. Every devotee allowed to light the lamp at least at a distance of 50 meters from all sides of the Dargah. Ex-judges who are appointed as temple receivers to ensure the execution of the order. SC directs CRPF to ensure security of temple and the dargah.
161
1,198
402
5,464
423,396
ரைட்டு....பசங்க இப்பதான் சரியான வழியில யோசிக்க ஆரம்பிச்சிருக்கானுங்க...
82
956
12
2,584
49,911
Guna retweeted
மாஸ் சீன் தான் - ஆனா ரீல் அந்து போச்சு... 😂😂
1
15
2
33
2,115
Guna retweeted
தமிழக அரசியலில் என் ஒரே நம்பிக்கை... ✨🥹 #Annamalai
6
22
326
My humble appeal to well-wishers and friends: The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill. Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path. Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more! நல்லது மட்டுமே நினைப்போம்! நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
249
1,651
72
9,914
315,744
First time listening this slogen 😲😲 @TVKVijayHQ
22
653
9
2,538
28,103
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,409
7,108
294
29,264
1,020,870
Guna retweeted
The video is from Thiruparankundram Temple... Hindu devotees express their anger because they're not allowed to lit Diyas, despite supreme court order... This is the condition of Hindus in Congress+ ruled states...
194
4,415
56
16,133
127,560
VIDEO | Thirupparankundram: A couple participates in a protest at the foothills of Thirupparankundram after the Karthigai Deepam is lit at Uchipillayar Temple instead of the Deepathoon, saying the Supreme Court's order should have been followed. (Full video available on PTI Videos - ptivideos.com)
205
1,944
111
6,706
362,322
Guna retweeted
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துகள்..! 🪔🔥 யாமிருக்க பயமேன்... வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
1
8
30
395
Guna retweeted
கந்தன் ஏற்றும் மகா தீபம் ✨🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🪔🦚 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
1
14
1
35
454
BIG BREAKING 🚨 Copper vessel and wick taken to Thirupparankundram hilltop for Karthigai Deepam lamp lighting.
16
481
1
2,799
41,944
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும். இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
103
814
18
3,936
44,362
Guna retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா 🔥🔥 திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா 🔥🔥 வெற்றிவேலுக்கு அரோகரா 🔥 #திருப்பரங்குன்றம் #VetriVelMuruganukkuArohara
3
10
47
446
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ~ அண்ணாமலை avl சேவற்கொடியோன் துணை! வேலுண்டு வினையில்லை!! @annamalai_k
7
24
329