Pinned Tweet
காசுக்கு மாரடிப்பவன் #CSK காக அழுகிறான் மக்களின் கண்ணீர் துடைக்க நினைப்பவன் #Cauvery தண்ணீருக்காக அழுகிறான். #WeWantCMB #GoBackModi
சே retweeted
அலைக்கற்றை #Spectrum ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்!
எலும்புத் துண்டுகளுக்கு இரையாகாத ஊடகங்கள் இருந்தால் இப்போதாவது ஏசட்டும்!!
@narendramodi @AmitShah #2g #5g
@arivalayam @DMKITwing #media @BJP4India
சே retweeted
Repeat after me-
#ISupportMahuaMoitra
சே retweeted
ஒரே மாதத்தில் ஒரே தரத்தில் நம் மின்சார வாரியமும் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் பேப்பர் லிமிடெட்(TNPL) இருவரும் டெண்டர் போட்டு இறக்குமதி செய்த நிலக்கரியில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 19 டாலர் அதிகமாக வாங்கியுள்ளது. தமிழக மின்சார வாரியத்திற்கு 50% நிலக்கரி சப்ளை செய்வது அதானி நிறுவனங்கள். இதனால் தமிழக மின்சார வாரியத்துக்கு ஏற்பட்ட 6066 கோடி இழப்பில் 3000 கோடி அதானியால் ஏற்பட்டுள்ளது. அதானி தமிழ்நாட்டு மக்களின் 3000 கோடியை கொள்ளை அடித்துள்ளார். இந்த ஆதாரங்களுடன் அறப்போர் புகார் அளித்து 5 வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இது வரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் CBI இந்த ஊழல் குறித்து எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை. @dir_ed எந்த ஒரு ரெய்டும் நடத்தவில்லை.
இந்தியாவின் பொருளாதாரத்தை கொள்ளை அடித்த அதானி மீது FIR பதிந்து விசாரணை நடத்த திமுக அரசுக்கு தைரியம் இருக்கா? பிஜேபி அரசுக்கு திராணி இருக்கா?
#Arappor | #Adani | #BJP | #DMK
சே retweeted
Senthilraj Thiraviyam ❣️
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பங்கு சந்தையில் ஒரு மெகா ஊழல் நடந்து இருக்கிறது.
ஆனந்த் சுப்பிரமணியன் என்ற பார்ப்பனர் சித்ரா ராமகிருஷ்ணன் என்ற NSE யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனரை மத நம்பிக்கையில் வசியம் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு போலியான ஈ மெயில் முகவரியை உருவாக்கி இமயமலையில் இருக்கும் யோகியிடம் இருந்து கட்டளைகள் வருவது போன்று இவனே அனுப்பி ஒரு சாதாரண வேலையில் ஆண்டுக்கு 15 லட்சங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன், சித்திரா ராமகிருஷ்ணனின் மூலம் 1.68 கோடிகள் சம்பளத்துக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே மிகப்பெரிய பங்கு வர்த்தக மையங்களுள் ஒன்றான என் எஸ் சியின் ஆலோசகராக நுழைந்து விடுகிறான்.
அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி அந்நியன் ரெமோ என்று வேறு வேறு அவதாரம் எடுப்பது போன்ற ஒரு சினிமாத்தனமான நிகழ்வு உண்மையில் நடந்தேறி இருக்கு.
பின்னர் ஒரே ஆண்டில் 4.4 கோடி சம்பள உயர்வு பெற்றதும் அல்லாமல் பங்குச் சந்தையின் எந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்ற முக்கியமான தகவல்களை வேண்டியவர்களுக்கு கசிய விட்டு, அதன் மூலம் மற்றவர்கள் வாங்கும் முன்னரே குறைந்த விலையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்து, பல்லாயிரம் கோடிகளை மர்ம நபர்கள் ஆதாயம் தேடியது பற்றி எல்லாம் இப்போது புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
மதம் மனிதர்களை எப்படி மடையர்களாக்குகிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. கோவில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் மக்களை ஏமாற்றும் வழக்காமான ஒரு சிறிய ஃபார்முலாவை பெரிய அளவுக்கு ஒரு தேசிய பங்கு சந்தையில் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கடவுள் இருக்கு என்று சொல்பவன் ஏமாளி. கடவுள் இல்லை என்று சொல்பவன் புத்திசாலி. நான் கடவுள் என்று சொல்பவன் மிகவும் நாட்டுக்கே மிகவும் ஆபத்தானவன்.
இந்தியாவின் GDP போன்று ஒன்றரை மடங்கு வர்த்தகம் செய்யும் ஒரு தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. பத்து லட்சம் ரூபாய் ஆலோசனை கட்டணம் பெற்றார் என்ற ஒரே குற்றச்சாட்டின் பெயரில் நூறு நாட்களை சிறையில் கழித்தார் நமது முன்னாள் நிதி அமைச்சர். ஆனால் இந்தியா மீது ஒரு மிகப்பெரிய பொருளாதார போர் செய்து முடித்து இருக்கிறார்கள், இந்த பார்ப்பனர்கள். அவர்களுக்கு இன்னும் தண்டனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு கைது நடவடிக்கை கூட இல்லை. குறைந்த பட்ச தண்டனையாக சுயமாக ராஜினாமா செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு லீவு காசை சரண்டர் செய்து பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறதாம். அடேங்கப்பா எவ்வளவு பெரிய தண்டனை அந்த அம்மணிக்கு.
இதைத்தான் ஆ ராசா ஒவ்வொரு முறையும் குறிப்பிடுகிறார். தலித் என்பதாலேயே இல்லாத ஒரு ஊழலை இந்த பார்ப்பனர்களும், பார்ப்பன மீடியாக்களும் ஊதி பெரிதாக்கி காட்டுகிறார்கள் என்பார். உண்மையில் பார்ப்பனர்களின் ஊழல்கள் பவானி ஜமுக்காளங்கள் போட்டு மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.
இன்றளவும் ஜெயலலிதாவின் இமாலய ஊழல், எந்த பார்ப்பன மீடியாவிலும் பேசப்படாது. ஆனால் கலைஞர் செய்யாத ஊழலைக் கூட செய்தார் என்று பேசு பொருளாக்குவதே பார்ப்பனர்களின் வேலை.
இப்போது நடந்திருக்கும் ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து இருந்தால், இந்நேரம் ஸ்மிரித்தி இராணி, குஷ்பூ போன்றவர்கள், இந்திய பிரதமரின் வீட்டின் முன்னால் போராடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தங்களது வானர பரிவாரங்களுடன் அவருடைய வீட்டை முற்றுகை இட்டு, இந்த உலகையே திரும்பிப் பார்க்க செய்து இருப்பார்கள். இந்தியாவை செயல்படவிடாமல் செய்து இருப்பார்கள். ஹெச் ராஜா போன்றவர்கள் திரு.ஸ்டாலின் அவர்கள் வீட்டின் முன் கொடி பிடித்து இவர்களுக்கும் கொள்ளையில் பங்கு என்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். நல்ல வேளை நாமெல்லாம் மோடியின் அச்சே தினத்தில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போதே இந்த மெகா ஊழலின் பின்னணியில் இருக்கும் ஆனந்த சுப்பிரமணியனின் என்ற யோகி என்ற கஞ்சனின் நாக்பூர் தொடர்புகள் கண்டறியப்பட்டு தேர்தலில் பேசு பொருளாக்கப்படவேண்டும். பாஜகவை வீழ்த்த கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை எதிர் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுமா...
பூனைக்கு மணி கட்டுவது யார்....
சே retweeted
*Shocking & SAD inspite of forewarning by recent CAG Reports, Parliamentary Committee REPORTS. The reports talk of compromise on safety, curtailment of funds.
The Govt & Railway Ministry itself seems to be the culprit! Hear with facts with open Mind !
youtu.be/ZPSGmwzD1CI
சே retweeted
The bizarre mystery of what happened in 7 hrs in the Odisha train crash:
On 4th Jun at 10am, Railway Minister @AshwiniVaishnaw said that "Commissioner of Railway Safety has investigated the matter & we have identified the cause of the incident. It happened due to change in electronic interlocking"
Then, 7 hours later, at 7pm, the Minister said "Railway Board has recommended a CBI probe"
Now understand this:
👉 Commissioner of Railway Safety (CRS) is an INDEPENDENT commission that DOES NOT REPORT to @AshwiniVaishnaw or the Rail Ministry
👉 Railway Board, however, comes under the Rail Ministry & @AshwiniVaishnaw
While the independent CRS investigated the train crash & identified the cause of the incident as "change in interlocking", the Railway Board under @AshwiniVaishnaw suddenly recommended a CBI probe.
Why are the recommendations of the Railway Board, which reports to Rail Ministry, being prioritized instead of the findings of the independent commission CRS?
It is clear that Rail Minister @AshwiniVaishnaw is using his influence on the Railway Board to bury the truth & give the case to the CBI instead of waiting for the final report by the independent CRS.
Union Minister @AshwiniVaishnaw MUST RESIGN because now he's literally blocking an independent probe into the Odisha tragedy which killed almost 300 people.
சே retweeted
ஒரு லட்சம் திருமாக்கள் வேண்டும்!
சபாநாயகர் அப்பாவு அசத்தல் பேச்சு
Video: youtu.be/Ysd6T2ZeLX8
#RootsTamil
சே retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!
சே retweeted
#JUSTIN "செங்கோல் வழங்கியதாக கூறுவது கட்டுக்கதை"
#Sengol #SengolInParliament #NRam #News18TamilNadu | news18tamil.com
சே retweeted
புதிய வளாகத்தின் எல்லா முகப்பிலும் சமஸ்கிருதம்-ஹிந்தி தவிர வேறு எந்தமொழியும் இல்லாதது மொழித்தீண்டாமை. எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவிமடுக்காதது ஜனநாயகத் தீண்டாமை. சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்திருக்கிறது இந்தியா. சாவர்க்கர் அப்படி எதைத்தான் தீண்டினார் ?
சே retweeted
மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்தினரை மட்டும் விழாவுக்கு அழைத்திருப்பது மத தீண்டாமை. நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ தலைவர் குடியரசுத்தலைவருக்கு அழைப்பே விடுக்காதது சமூக தீண்டாமை. ஆளுக்கொரு செங்கோலோடு டெல்லிபோன சைவமடாதிபதிகளை பிராமணர்களுக்கு ஒருபடி கீழே தள்ளி நிற்கவைத்தது ஜாதிய தீண்டாமை.
சே retweeted
கிரவுண்ட மூடதுக்கு வேற ஷேப் தார்ப்பாய் கெடக்கலியா.. சிலுவைலதான் கெடச்சிதா.. - அர்ஜுன் சம்பத் ஆவேசம்
சே retweeted
மேடையின் மேல் நின்று சமஸ்கிருதம் ஓதி சடங்குகள் செய்யும் ஸ்மர்த்த பார்ப்பனர்கள்!
கீழே நிறுத்தபட்டு
தேவார,திருவாசக தமிழ் பாடும் பார்ப்பனர் அல்லாத ஆதினங்கள்!
சடங்கு செய்ய பார்ப்பனர்கள்..
கீழே நிறுத்தி வேடிக்கை பார்க்க ஆதினங்கள்..
இது தான் மனுநீதி ஆட்சி😡
ஆதினங்கள் சடங்கு நடத்தினால் தீட்டா?
சே retweeted
தமிழர்களின் பெருமை மிகு அடையாளம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
“யாதுவும் ஊரே யாவரும் கேளிர்”
“எம்மதமும் சம்மதம்”






























